NDA கூட்டணியில் அமமுக தலைவர் திரு TTV தினகரன் அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கூட்டணியில் விட்டுக் கொடுத்துப் போகும் பெருந்தன்மை; மோடியின் ஆட்சி மலரச் செய்வேன் என்று கூட்டம் தோறும் உறுதியான பேச்சு, என்று அனைவர் மனதையும் கவர்ந்து விட்டார் திரு தினகரன் #COOKER #TTV 🦾
1
56
109
559
0
Download Image