#NEWSUPDATE | பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக சி.ஆர்.கேசவன் நியமனம் #BJP | #JPNadda | #CRKesavan | #NationalSpokesperson
@PTTVOnlineNews கல கொடுமை, ராஜாஜியின் பேரன், அவர் எதிர்த்த பாசிச கூட்டத்திற்கு செருப்பாய் இருக்கிறான். 🤮
@PTTVOnlineNews அது யாருடா ராசாசீ.. ஓ நம்ம ராசகோவாலு தானே.. 🤣🤣🤣
@PTTVOnlineNews குல கல்வி திட்டத்தை கொண்டு வந்த சங்கியின் பேரன் சங்கியாக இது என்ன அதிசயம்
@PTTVOnlineNews தமிழ்நாட்டில்குல கல்வியை கொண்டு வர முடியாமல் தன் முதல்வர் பதவி 1954 -ல் ராஜினாமா செய்த ராஜாஜிக்கு மக்கள் மத்தியில் முகவரியில்லாதபோது குடும்ப வாரிசான C.R. கேசவன் வர்ணாசிரம கொள்ளையுடைய தன் இனத்தோடு சேரவேண்டிய இடத்தில் சேர்ந்ததில் என்ன வியப்பு?
@PTTVOnlineNews பிரதமர் பத்திரிகை சந்திப்பு நடத்துவர்களா
@PTTVOnlineNews Ivardhaan jp naddava.... Ok ok...
@PTTVOnlineNews சுதந்திர சுடர் ஒன்று பாஜகாவில் சுடர்விட ஆரம்பித்து உள்ளது.