#JUSTIN | பொதிகை டிவி DD தமிழ் என பெயர் மாற்றம் - எல்.முருகன் #Doordarshan | #DDTamil | #LMurugan
@PTTVOnlineNews முட்டாள்கள்களின் முடிவுகளும் முட்டாள்தனமானது தானே !
@PTTVOnlineNews இதனால் சுமார் 2 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்படுமே!
@PTTVOnlineNews DD தமிழ் னு பெயர் மாத்த போராங்க தமிழர்களே பிஜேபி க்கு ஓட்டு போட்ருங்க
@PTTVOnlineNews பொதிகை - நல்ல தமிழ் பெயர்! ஏன் மாற்றம் - @Murugan_MoS
@PTTVOnlineNews ஏம்பா பொதிகை என்கிற அழகிய தமிழ் வார்த்தை பிடிக்கலையா?
@PTTVOnlineNews இதயே இப்ப தான் செய்ரியா முருகா?! அடங்கபனே முருகா காபாத்து பா!
@PTTVOnlineNews Yenda mayiraandi ethukku intha thevai illatha aani? I remember in childhood days, the viewers only selected Pothigai name in democratic way What is the need to change it now? Polappatha naasuvan pondatti thalai ah seraipaanam
@PTTVOnlineNews BJP ministers know only to change names n nothing else
@PTTVOnlineNews Simply waste fellow.. there are many thing to achieve always thing on changing the name..