#BREAKING | ராகுல் காந்தி 8 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது #RahulGandhi | #Congress | #Election
@PTTVOnlineNews பாவம்.. ராகுலை இன்னும் வலிமை மிக்கவராய் மாற்றுகிறது பிஜேபி... காந்தி குடும்பத்தை மோடி பேசாத பேச்சா.. 🤦🏼♂️
@PTTVOnlineNews பிரியங்கா காந்தி தான் அடுத்த பிரதமர்!
@PTTVOnlineNews அடுத்த பிரதமர் யாரு டா அப்ப 😭😂
@PTTVOnlineNews 2024 தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி காத்திருக்கு. அதை தவிர்க்க எதிர்கட்சி தலைவர்களை குறி வைக்கறானுங்க. ராகுல் போலவே மோடியும் அவருடைய சகாக்களும் பேசுனதுக்கு இதேபோல தகுதி நீக்கம் செய்யலாம். ஆனா பாஜக நீதித்துறையை வளைச்சுட்டானுங்க. நீதி கிடைக்கறது கடினம். நாட்டுக்கு விடிவுகாலமே இல்லை.
@PTTVOnlineNews We may expect him to see in Itali soon
@PTTVOnlineNews பயந்தாங்கோழி பயலுக்கு தன் மீதுள்ள நம்பிக்கை இழந்து குறுக்கு வழி போறான்