#BreakingNews | தேர்தல் செலவுக்கு ரூ.200 கோடி ஹவாலா பணம் #Incometax | #LokSabhaElections2024 | #Malaysia | #Chennai | #NewsTamil24x7
@NewsTamilTV24x7 திமுக காரன் காசுன்னு நியூஸ் போடுங்கடா🤦♂️😤
@NewsTamilTV24x7 அது என்ன பிரபல அரசியல் கட்சி.. பேர சொல்லுங்க..?
@NewsTamilTV24x7 பிரபல அரசியல் கட்சிக்கு பெயர் இல்லையா..? உங்களையெல்லாம் எவ்வளவு தான் காரி துப்புவது...!
@NewsTamilTV24x7 அது என்ன பிரபல அரசியல் கட்சி திமுக ன்னு சொல்ல வேண்டியது தானே 😀😀
@NewsTamilTV24x7 இதை தான் அன்றே சொன்னார் ஸ்டாலின் - "துபாய் இன்வெஸ்ட்மென்ட் தமிழகத்தில் வந்து குவியும் காலம் வருமென்று..."
@NewsTamilTV24x7 அப்பு என்ற வினாயகவேலன் என்று அந்த நபரின் செல்லப் பேரு கூட தெரிஞ்ச உனக்கு அந்த பிரபல கட்சி பேர் தெரியாம போச்சே...
@NewsTamilTV24x7 பிரபல அரசியல் கட்சி(பிஅக).. அப்படினு ஒரு இருக்கு