எந்த அப்பாவோ தாத்தாவோ கொடுத்த பதவியில் சொகுசாக வரவில்லை... வாய் வார்த்தைக்கு டெல்டாகாரன் என்று பொய்யுறைக்கவில்லை... என் டெல்டா மண்ணுக்காக , மக்களுக்காக எப்போதும் நான் நிற்பேன் என உறுதி அளித்து, குடும்ப அரசியலை ஒழித்து தேசியம் காக்க உங்களில் ஒருவனான எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாரு இரு கரம் கூப்பி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். #VoteForBJP #thanjai4bjp #Vote4BJP #VoteForBJP #VoteForKaruppu #KaruppuForThanjavur #thanjai4bjp #thanjavur
@KaruppuMBJP உங்கள் ஊர், தஞ்சாவூர் பாராளுமன்றத்தில் தான் வருகிறதா???
@KaruppuMBJP விவசாயத்தை அதானியிடம் ஒப்படைக்க திட்டம் போடுகிறார் மோடி, அப்போது நீங்கள் மோடி பக்கம் தான் நிற்பீர்கள், விவசாயிகள் பக்கம் நிற்க வாய்ப்பு இல்லை. MSP வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளம் ரூ. 400 வேண்டும் எங்கள் தேர்வு INDIA கூட்டணி
@KaruppuMBJP எதுக்கு டெல்டா மாவட்டத்தை மீத்தேன் எடுப்பதற்கு தாரை வார்க்கவா ..? முதலில் nota -வை ஜெயித்து வாரும்
@KaruppuMBJP ஒற்றை செங்கல் கூட தராமல் AIIMS வைத்து ஏமாற்றும் பாஜக வேண்டாம்..!! தஞ்சாவூர் வெற்றி வேட்பாளர் #ச_முரசொலி 🖤♥️ #DMK4TN #DMK4Thanjavur
@KaruppuMBJP மொதல்ல எய்ம்ஸை கொண்டுவாங்கடா நீங்க டெல்டாவுக்கு புடுங்க போறதை பார்க்கிறோம்
@KaruppuMBJP அடே அடே இருடா தமிழன் ஒன்றும் அடி முட்டாள்கள் இல்லையடா இனியும். காவேரி ஆணையம் அமைக்காமல் காவேரி நீரை தடை செய்து தான்டா தஞ்சை டெல்டா பகுதிகளை பாலைவனம் போல ஆக்கி ONGC எண்ணெய் கிணறுகள் வேதாந்தா ஹைட்ரோகார்பன் எடுக்க விட்ட #பாசிச_பாஜக #கொடிய_காங்கிரஸ் #திருட்டு_திமுக எல்லாமே
@KaruppuMBJP வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜி!!!