K.S. Viduthalai Selvan @KViduthalai
959 Joined November 2019-
Tweets35
-
Followers15
-
Following41
-
Likes87
ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கல்
மயிலம் ஒன்றியம் தென்ஆலபாக்கம் ஊராட்சியில் (மதுரா)கொரளூர் தனி பஞ்சாயத்தாக பிரிக்கோறி மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொது மக்கள் சார்பில்மனு கொடுத்துள்ளோம்.
புத்த மத வளர்ச்சிக்கென இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கிய 15 மில்லியன் டாலரில் தமிழக மக்களின் பணமும் அடங்கியுள்ளது! எனவே அந்த நிதியை ஈழத் தமிழர்க்கெதிராகப் பயன்படுத்தாது பார்த்துக்கொள்ள இந்தியப் பிரதமரை வேண்டிக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! facebook.com/228584773834/p…
செம்மார்ந்த வீரவணக்கம்
#NEET_REQUEST: பெற்றோருக்கும் மாணவச் செல்வங்களுக்கும் எனது வேண்டுகோள். #NoSuicide #NoMyth_On_Medical_education
@thirumaofficial தமிழக அரசை மட்டுமல்ல, இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்தை இயக்கும் எழுச்சித்தமிழர்.
தில்லி வன்முறை-படுகொலைகளுக்கு காரணமான @AmitShah பதவி விலகக்கோரி இன்று சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற விடுதலைச்சிறுத்தைகளின் போராட்டத்தில் #எழுச்சித்தமிழர் #பாசிசபாஜக #NOCAA
திரு மு.க.ஸ்டாலின்- போராட்ட களத்தில் உருப்பெற்ற தலைவர் - ரவிக்குமார் writerravikumar.com/web/more_info/…
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வடக்கு மாவட்டசெயலாளர் சேரன் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு மயிலம் தொகுதி செயலாளர் செல்வச் சீமான் மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது
பாசிச பிஜேபி அரசை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் மாபெரும் திமுக கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது
பாசிச @BJP4India வின் #CAA வுக்கு எதிரான #தமிழ்நாட்டு போர்க்குரல் #திமுக #விசிக
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து தாம்பரம் வட்டார உலமா சபை மற்றும் அனைத்து மஹல்லா ஜமாத்துக்கள் சார்பில் இன்று மாலை தாம்பரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினேன்.
மொழிவழி தேசியம் அடிப்படையில் அந்தந்த மாநிலத்தவருக்கு மட்டுமே அந்த மாநிலத்தில் குடியுரிமை. தமிழ்நாட்டில் மண்ணின் மைந்தர்களான தமிழருக்கு மட்டுமே குடியுரிமை என்று #NRC திருத்தப்பட்டால் #Rajnikanth எங்கே குடியேறுவார்? அப்படியான #சட்டத்தை ஏற்பாரா எதிர்ப்பாரா #Rajinikath ?
வீடூர் கிராமத்தில் முறைகேடாக பட்டா மாற்றம் செய்த தோழர் திருமுருகன் அவர்களுடைய பட்டாவை ரத்து செய்து முறைகேடாக பட்டா மாற்றம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டாட்சியா் அவர்களை சந்தித்து மனு கொடுத்தபோது
#பாக்.அதிபர் முஷரப் மீதான குற்றச்சாட்டு என்ன? #அரசியல் சட்டத்தை முடக்கி உள்நாட்டில் குழப்பம் விளைவித்து நெருக்கடிநிலையை உருவாக்கியது. இதற்குதான் மரணதண்டனையா? ஆம்! @narendramodi இன்று செய்யும் குற்றத்துக்கும் முஷரப் செய்த குற்றத்துக்கும் வேறுபாடு உண்டா? #CAA திரும்பபெறு
#CAB மூலம் பாஜக இந்தியாவின் அடிப்படை அரசியல் சட்டத்தையே நீர்த்துப்போகச்செய்கிறது.கேரளா,மேற்கு வங்கம், மபி, புதுச்சேரி மாநில முதல்வர்களே எதிர்க்கின்றனர். இந்தியாவுக்கே எப்போதும் வழிகாட்டியாக இருக்கும் தமிழ்நாடு@AIADMKOfficial #பாஜகவின் தொங்கு சதையாக மாறி வருவது கேவலத்திலும் கேவலம்
“புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய Riddles of hinduism- ‘இந்துத்துவத்தின் புதிர்கள்’புத்தகத்தை @narendramodi @AmitShah மோடியும் அமித்சாவும் கண்டிப்பா படிக்கனும். அம்பேத்கர் பேசிய பேச்சில் நான் ஒரு சதவீதம் கூட பேச வில்லை” #எழுச்சித்தமிழர் #கோவை போராட்டத்தில்
[email protected].. @Cs97Jayabal
38 Followers 135 FollowingSri Segar @sri_segar
3K Followers 5K FollowingSelvacheeman vck @Selvacheemanvc1
106 Followers 601 Following மயிலம் தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சிதீ.க.மதி�.. @mathi03170144
71 Followers 532 Following வழக்கறிஞர் திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் விழுப்புரம் வடக்கு மாவட்டம்வழக்கறி.. @Siddharthappaa
2K Followers 4K Following @siddharthappa மாவட்டச் செயலாளர் விருதுநகர் (கி) மாவட்டம் - விசிகSelvacheeman.vck @VckSelvacheeman
365 Followers 490 FollowingRAVANASANGU @ravanasangu
7K Followers 7K Following புரட்சியாளரும் அதன் தொடர்ச்சியாளரும்...... மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.mahendran Pudukkottai @mahendransomu2
482 Followers 5K FollowingVCK S.S.Balaji @BalajiVck
661 Followers 375 Following State Deputy General Secretary Viduthalai Chiruthaigal Katchimathi @mathi92894693
42 Followers 187 FollowingThiruporur S.S.Balaji.. @VckBalaji
30K Followers 767 Following MEMBER OF LEGISLATIVE ASSEMBLY - THIRUPORUR CONSTITUENCY /GOVERNMENT OF TAMILNADUSE.KA.MURUGAIYAN @thirumanambivck
661 Followers 598 Following விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதுச்சேரி.Thirumugam Anganur @Thirumugam449
1K Followers 744 Following 💙♥️ திருமா என்னும் பேராளுமை ஆதிக்க வர்க்கத்தை எதிர்க்கும் அறிவாயுதம்💙♥️Vck Arasavalavan Kara.. @ArasavalavanVck
3K Followers 550 Following மாவட்ட அமைப்பாளர் - சமூக ஊடகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. காரைக்கால் மாவட்டம்Selvacheeman vck @Selvacheemanvc1
106 Followers 601 Following மயிலம் தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சிMohan P @MohanP40576727
8 Followers 111 FollowingThol. Thirumavalavan @thirumaofficial
687K Followers 104 Following MP (17th Loksabha) 2nd Term. Founder-President, Viduthalai Chiruthaigal Katchi (VCK). Bsc(Chem), MA(Criminology), BL, Phd(Doctorate in mass Conversion)PuthiyathalaimuraiTV @PTTVOnlineNews
2.5M Followers 4 Following “உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.Velicham TV @velichamtvtamil
49K Followers 21 Following தமிழ் செய்தித் தொலைக்காட்சி | The latest news & more interesting stories from @velichamtvtamil | India insights & World News | Sports | Cinema | Gadgets .ஏ.சேரன் |.. @cheranvck
88 Followers 45 Following மாவட்டச்செயலாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டம் வடக்கு | social workerதீ.க.மதி�.. @mathi03170144
71 Followers 532 Following வழக்கறிஞர் திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் விழுப்புரம் வடக்கு மாவட்டம்R Rangaraj Pandey @RangarajPandeyR
639K Followers 95 Following Founder & CEO, @ChanakyaaTv @guru_chanakyaa @MuthiraiTv and Pandey School of JournalismG Ramakrishnan @grcpim
44K Followers 36 Following தோழர் (Comrade) | Politburo Member of CPI(M) @CpimSpeak | @TNCPIMதமிழன்ப.. @PrasannaTamilan
121K Followers 872 Following State Joint Secretary for Media Relations,Official Spokesperson of @Arivalayam GoldMedalist, Advocate,Reader Views are strictly Personal , Alumni @STATEIVLPM.K.Stalin @mkstalin
3.8M Followers 88 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stockஇசை @isai_
142K Followers 5K Following #TamilNadu State Deputy Secretary - #DMKITWing. Vellore Zone ITWing Incharge. #Periyar #Anna #Kalaignar #Entrepreneur #MKStalinEra #DravidianModel #KrishnagiriKanimozhi (கனி�.. @KanimozhiDMK
1.0M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.arunan @Arunan22
180K Followers 122 Following Writer of various socio,historic,philosophic works like 'kalanthorum bramanium', 'kadavulin kathai' and 'yuhangalin thathuvam'VCK Chelladurai N @ChelladuraiN1
11K Followers 550 Following திருமாவின் தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மத்திய சென்னை.R.SIVARAJ THIRUMA @RSIVARA10772969
101 Followers 105 FollowingDayanidhi Maran த�.. @Dayanidhi_Maran
178K Followers 196 Following Chennai Central MP | DMK Sports Development Wing Secretary | DMK High Level Steering Committee Member | Former Union Minister of Textiles, Communications & ITமு.குணச�.. @GunasekaranMu
303K Followers 2K Following Editor-in-Chief, @sunnewstamil | Recipient of @RNGAwards | @VikatanAwards & Bala Kailasam memorial award.Asiriyar K.Veeramani @AsiriyarKV
105K Followers 150 Following Official account of DK President Asiriyar K.VeeramaniVelmurugan.T @VelmuruganTVK
108K Followers 434 Following தி.வேல்முருகன் (தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி)(Leader,Tamizhaga Vazhvurimai Party )A RAJA @dmk_raja
204K Followers 126 Following Deputy General Secretary - DMK. Member of Parliament - Nilgiris. Former Union Minister for Communication and Information Technologyசீமான் @SeemanOfficial
661K Followers 7 Following செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg https://t.co/RHpOAuWWZbவன்னி அ�.. @VanniArasu_VCK
114K Followers 33 Following எதிர்க்கிறேன், அதனால் இருக்கிறேன்! துணை பொதுச்செயலாளர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிKamal Haasan @ikamalhaasan
8.1M Followers 10 Following Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturistVivekh actor @Actor_Vivek
4.0M Followers 123 Following Actor.Padmashree awardee by indian govt.Done 500+movies.Hav done 33.23 lacs plantings so far. Target 1 cr trees.Goes by the guidance of abdul kalam ayyasoundarya rajnikanth @soundaryaarajni
3.0M Followers 540 Following The Official Handle of Soundarya Rajinikanthதிருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டு; கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கி, பாதுகாப்போடு இருக்குமாறு வேண்டினேன். வரலாற்றில் அரிதான பெருமழையின் பாதிப்புகளிலிருந்து விரைவில் உறுதியோடு மீள்வோம்; மீட்டெடுப்போம்!
இன்று அரியலூரில்...
காலமான அருட்தந்தை மார்ட்டின் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம்.
தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்துக்கட்சித் தலைவர்கள், எல்லைமீட்பு போராளிகள், இன உணர்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் போன்றோரை அழைத்துக் கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது. மாண்புமிகு முதல்வருக்கு @mkstalin எமது வேண்டுகோளாக முன்வைக்கிறோம்.
'மாற்றம் தேடும் மருத்துவர்கள் சங்கமம் - முனைவர் திருமாவுடன் ஒரு சந்திப்பு' நிகழ்வில் வழங்கிய உரை... x.com/i/broadcasts/1…
கண்ணகி முருகேசன் சாதிய படுகொலை வழக்கின் தீர்ப்பினை முன் நகர்த்துவோம்... சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி மக்கள் கண்காணிப்பகம் & SASY சார்பில் நடைபெற்ற பொதுஉரையாடலில் ஆற்றிய உரை... x.com/i/broadcasts/1…
கண்ணகி முருகேசன் சாதிய படுகொலை வழக்கின் தீர்ப்பினை முன் நகர்த்துவோம்... சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி மக்கள் கண்காணிப்பகம் & SASY சார்பில் நடைபெற்ற பொதுஉரையாடலில் ஹென்றி திபேன் அவர்களின் உரை... x.com/i/broadcasts/1…
கண்ணகி முருகேசன் சாதிய படுகொலை வழக்கின் தீர்ப்பினை முன் நகர்த்துவோம்... சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி மக்கள் கண்காணிப்பகம் & SASY சார்பில் நடைபெற்ற பொதுஉரையாடலில் SDPI தலைவர் நெல்லை முபாரக் அவர்களின் உரை... x.com/i/broadcasts/1…
மாற்றம் தேடும் மருத்துவர்கள் சங்கமம். சென்னையில் அக்-31 காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. 100 க்கும் மேறபட்ட மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். மருத்துவர்களுடன் நடப்பு சமூக, அரசியல் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்.
In the #Pegasus case, the Supreme Court has formed a three member committee under a retired judge. This offers hope and consolation. We welcome this judgement on behalf of VCK.
November 1, 1956: The day Tamil Nadu was carved out as a separate state on linguistic basis. VCK shall observe this as #Tamil_Sovereignty_Day. TN Govt should announce an official Tamil Flag, a separate flag for Tamil Nadu. This day should be celebrated annually by the state.
On behalf of the #VCK, we welcome the case filed against #Gotabhaya_Rajapakse in the International Criminal Court by the Diaspora Tamils. It is notable that more than 200 Tamils have come together to file this case.
விசிக நடத்திய தமிழர் இறையாண்மை மாநாட்டில் (2010) தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் தனிக்கொடி வடிவமைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென தீ்ர்மானம் நிறைவேற்றினோம். அதனை மீண்டும் வலியுறுத்துகிறோம். நவ-1அன்று தமிழர் இறையாண்மை நாளாகக் கடைபிடிப்போம்.
#மீலாது விழா. 'உலக சகோதரத்துவ நாளாக' விசிக கடைபிடிக்கிறது. இன்று அம்பேத்கர் திடலில் நடைபெறும் உலக சகோதரத்துவ நாள் விழாவில் ஆற்றிய உரை.... x.com/i/broadcasts/1…
கண்ணகி முருகேசன் சாதிய படுகொலை வழக்கின் தீர்ப்பினை முன் நகர்த்துவோம்... சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி மக்கள் கண்காணிப்பகம் & SASY சார்பில் நடைபெற்ற பொதுஉரையாடலில் முனைவர் ரவிக்குமார் அவர்களின் உரை... x.com/i/broadcasts/1…
நவம்பர்1 மாலை 4 மணிக்கு 'தமிழர் இறையாண்மை நாள்' கருத்தரங்கம் அம்பேத்கர் திடலில் நடைபெறுகிறது. தோழர்கள் தவறாமல் பங்கேற்கவும். #தமிழர்_இறையாண்மை_நாள்
விழுப்புரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆணவக் கொலைக்கெதிரான பொது உரையாடல் நிகழ்வில் பங்கேற்கிறோம். #மக்கள்_கண்காணிப்பகம் #SASY ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைத்துள்ளன. #கண்ணகி_முருகேசன் இரட்டைக்கொலை வழக்கின் தீர்ப்பினையொட்டி தமிழக அரசு ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
#NEET_REQUEST: பெற்றோருக்கும் மாணவச் செல்வங்களுக்கும் எனது வேண்டுகோள். #NoSuicide #NoMyth_On_Medical_education
இன்று தூத்துக்குடி மாவட்டம் மூணாம்மில் பகுதியில் உள்ள தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில்,யோகா மையத்தை துவக்கி வைத்து, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தேன். (1/2)