இளம் தலைமுறை அரசியலை ஆரோக்கியமாக முன்னெடுத்து, அரசியல் மட்டுமின்றி அனைத்து தொழில்முனைவோர்களுக்கும் ஆலோசகராக திகழும் @voiceofTenkasi நிறுவனரும், @TNBJPStartup தலைவருமான அன்புத் தம்பி திரு. ஆனந்தன் அய்யாசாமி @TenkasiAnanthan அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்வின் அனைத்தும் பெற்று மக்களுக்கு சேவை புரிந்திட வாழ்த்துகிறேன்.
@JohnPandianTMMK @voiceofTenkasi @tnbjpstartup @TenkasiAnanthan அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@JohnPandianTMMK @voiceofTenkasi @tnbjpstartup @TenkasiAnanthan Happy birthday 🎂
@JohnPandianTMMK @voiceofTenkasi @tnbjpstartup @TenkasiAnanthan பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி
@JohnPandianTMMK @voiceofTenkasi @tnbjpstartup @TenkasiAnanthan தம்பி ஆனந்தனின் அரசியல் வளர்ச்சிக்கு தாங்கள் பக்கபலமாக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் திரு ஜான்பாண்டியன் அவர்களே.
@JohnPandianTMMK @voiceofTenkasi @tnbjpstartup @TenkasiAnanthan இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @TenkasiAnanthan அருமை இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் !!
@JohnPandianTMMK @SuryahSG @voiceofTenkasi @tnbjpstartup @TenkasiAnanthan இப்போது தான் இவரை முதன் முறையாக பார்க்கிறேன் இவர்தான் முதலில் தென்காசி வேட்பாளர் என்று சொல்லப்பட்ட நிலையில் திரு.ஜான் பாண்டியன் அறிவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வரும் திரு . அய்யாசாமி ஆனந்தன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@JohnPandianTMMK @voiceofTenkasi @tnbjpstartup @TenkasiAnanthan இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜி 🎉💐🎇🚩🚩
@JohnPandianTMMK @voiceofTenkasi @tnbjpstartup @TenkasiAnanthan தாமரை சின்னத்தை பரப்பும் வியாபாரப் பிரதிநிதியாக செயல்படுகிறார்.
@JohnPandianTMMK @voiceofTenkasi @tnbjpstartup @TenkasiAnanthan வாழ்த்துக்கள் அண்ணன் அவர்களுக்கு