சினிமாவுக்கும் சினிமாக்காரர்களுக்கு அடிமையானவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் சினிமாவில் சினிமாக்காரர்கள் நடிக்கிறார்கள் என்பதை ஏன் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கே! #Cinema #சினிமா
@Its_MrTamizh சீமான் பற்றி சொல்றீங்களா