கொழம்பு நல்லா கொதிச்சி வர வேளையில சட்டியை உடைக்க வர்றாங்க இம்சை 😡
2
0
20
451
0
@GopalanVs2 கூடவே இருந்து குழி பறித்த உதவாக்கரை தாக்கரேவையே ஒன்றும் இல்லாமல் ஆக்கிய மோடி அமீத்ஷா கூட்டணிக்கு திராவிட கூட்டம் எந்த மூலைக்கு? கவலையை விடுங்க. அவங்க பாத்துக்குவாங்க. எப்படி டீல் பண்ணனுமா அதை அவங்க பண்ணிப்பாங்க. நம்ம வேலை என்னன்னா தாமரைக்கு ஓட்டு போடணும்...அம்புடுதேங்..🙌🙌
@vanamadevi @GopalanVs2 டீச்சரக்கா, வலதுசாரி அவசர குடுக்கைகளுக்கு அரசியல் பாடம் போதவில்லை 😬😤😤 தென்காசியில் DR.கிருஸ்ணசாமியா &தென்காசி ஆனந்தனா? பாஜக ஆனந்தன் வேண்டும் என்பதற்க்காக கிருஸ்ணசாமியை புறந்தள்ளினோம்.
@shivaji_sha @vanamadevi என்ன தம்பி . ட்வீட்டர் பக்கம் வரதே இல்லையே. வெளிநாடு போயாச்சா.
@GopalanVs2 @vanamadevi காலை வணக்கம் ஜி, கொஞ்சம் வேலை அதனால வர முடியல. தேர்தலுக்கு பிறகு வெளிநாடு போறேன்