firefly🍒 @Firefly4insect
I am a common man and a political critic who knows about South Indian state politics South India Joined January 2020-
Tweets33K
-
Followers198
-
Following2K
-
Likes6K
@PttvNewsX அதிமுகவில் இருந்த திமுகவின் கருப்பு ஆடு. ஊழல்வாதிகள் கடைசி புகலிடமாக அழுக்கு மூட்டை திமுக கார்ப்பரேட் கம்பெனி கதவு திறந்து இருக்கிறது.
@akilan16 அனைத்து அரசு துறைகளில் லஞ்சம் பெறும் கருப்பு ஆடுகள் நிறைந்து உள்ளனர். அவர்களை அகற்றும் வரை மக்களின் முக்கிய பிரச்சினை மற்றும் நடைமுறை நிர்வாகம் சில குளறுபடிகள் ஆங்காங்கே நடக்க வாய்ப்பு உள்ளது. முதலமைச்சர் மாவட்டம் ஆட்சியர்களிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும் @CMOTamilnadu
@sureshkalipandi அரசு மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே அரசு ஊழியர்கள் அதிகாரிகள் சம்பளம் இதர சலுகைகள் செலவிட படவேண்டும். பராமரிப்பு மற்றும் இயக்கம் பிற செலவினங்கள். பொது பணிகள் இதர பணிகள் செலவினங்கள் சதவீதம் நிர்ணயம் செய்யவேண்டும். இந்த பிரச்சினை நீதிமன்றம் மூலமாக தீர்க்கலாம்.
@ThanthiTV நல்ல தொடக்கம், செயல்பட கால அவகாசம் தரலாம். ஒரு வருடம் தேவைப்படுகிறது.
பல கோடி இழப்பு திமுக ஆட்சில நடந்தத மறைக்க தவெக மேல பழி போடும் திருட்டு திமுக... Hwaseung - காலணி தயாரிக்குற கொரிய நிறுவனம்.. - தமிழ்நாட்டுக்கு முதலீடு செய்ய வந்த நாள் ஆகஸ்ட் 4, 2025 அன்னைக்கு நடந்த TN Rising முதலீட்டாளர் மாநாட்டுல - திருநெல்வேலி மாவட்டத்துல 1725 கோடி ரூபாய் முதலீட்டுல நிறுவனம் அமைக்குறதா அப்போதையை அமைச்சர் TRB ராஜா Xல ட்வீட் போட்டாரு - சரியா மூனு மாசம் கழிச்சு, அதாவது நவம்பர் 15, 2025 அன்னைக்கு விசாகபட்டிணத்துல் நடந்த மாநாட்டுல 898 கோடி ரூபாய் முதலீட்டுல ஆந்திராவுக்கு போறதா கம்பெனி அறிவிச்சிது - அந்த கம்பெனி CEO சொன்ன காரணம் "எங்களுக்கு இப்ப ஆந்திராதான் சரியான இடம்னு தோணுச்சு". இதுக்கு திமுக என்ன பதில் சொல்லிருக்கு? - இத பத்தி அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கேள்வி கேட்டப்ப திமுக அமைச்சர் TRB ராஜா "அளவுக்கு அதிகமா சலுகை குடுத்து முதலீடு புடிக்கணும்னு தமிழகத்துக்கு அவசியம் கிடையாது"னு திமிரா பதில் சொன்னாரு. இப்ப பழி தவெக மேலயா? Royal Enfield: - Royal Enfield இந்தியால தமிழ்நாட்டுல மட்டும்தான் இருந்துச்சு.. இப்போ அவங்க supply chain properஆ இருக்கனும்னு ஆந்திரால இருக்குற சத்யவேடு பகுதிக்கு expand பண்ணிருக்காங்க. அந்த பகுதி தமிழ்நாடு பார்டர் பக்கம், so அவங்களுக்கு ஈஸி.. - சரி அது தப்புனு சொல்றிங்களா.. அவங்க ஆந்திரா போனதா அறிவிச்சது மே 7, 2026. அப்போ விஜய்யே முதல்வர் பதவி ஏற்கல. எதுனால Royal Enfield ஆந்திரா போனாங்க, அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சுனு திமுகதான் சொல்லனும். Premier Energies: - ஆந்திரா அரசோட அவங்க முதல் பேச்சுவார்த்தை நடந்தது அக்டோபர் 2024 - பிப்ரவரி 2025ல ஆந்திர அரசு நிலம் ஒதுக்கீடு செய்றாங்க - மார்ச் 7, 2025 அன்னைக்கு தெலங்கானா அரசு கூடவும் 3000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டாங்க.. காரணம் அவங்க head quarters இருக்குறது தெலங்கானால. - நவம்பர் 7, 2025 அன்னைக்கு ஆந்திரால ப்ராஜெக்ட் final ஆகுது - இதுல விஜய் எங்க வந்தாரு, தவெக எங்க வந்துச்சுனு திமுகதான் சொல்லனும். Mazagon Dock - பொதுத்துறை நிறுவனம் - செப்டம்பர் 2025 அப்போ 29253 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடுறாங்க - அடுத்து ஹூண்டாய் நிறுவனம் கூட தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுறாங்க. Mazogon Dock உள்நாட்டு நிறுவனம், ஆனா ஹூண்டாய் வெளிநாட்டு நிறுவனம், so ஹூண்டாய்க்கு முக்கியத்துவம் குடுத்து EBCA முதல்ல போடுறாங்க - EBCA means Exclusive Business Cooperation Agreement. அதாவது குறிப்பிட்ட நிறுவனதுக்கு கூடுதல் சலுகை குடுக்குறது - உடனே Mazagon Dock ஆந்திர அரசு கூட EBCA sign பண்றாங்க - ஹூண்டாய்க்கு குடுத்த முக்கியத்துவம் ஏன் Mazagon Dockக்கு குடுக்கலைன்னு திமுகதான் சொல்லனும். இப்டி முதலீடு சார்ந்து திமுக அவங்க தப்ப மறைச்சு தவெக அரசு மேல பழி போடுறது எந்த விதத்துல சரி? இத கேள்வி கேட்டா நான் தவெக முட்டா? உங்க அயோக்கியத்தனத்த கேள்வி கேக்குறதுக்கு பேரு முட்டுன்னா, ஆமா நா முட்டு குடுக்குறேன் அதுக்கு இப்ப என்ன? திராணி இருந்தா இந்த பதிவுக்கு திமுக கும்பல் பதில் சொல்லனும்.. அதே மாதிரி திமுக கும்பல் செட் பண்ற இந்த narrativeக்கு முட்டு குடுக்குற அதிமுகவும் பதில் சொல்லனும். மத்தபடி நசநசன்னு எதோ ஒன்ன உருட்ட வேணாம்.. #DMKFails #shared facebook.com/share/p/1C9Wbe…
@polimernews கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் தூங்கியதா? கதறல் உளறல் பதட்டம் போதாது
@MaridhasAnswers பொது மக்கள் சட்டவிரோதமாக லாட்டரி வாங்க வேணாம் விழிப்புணர்வு காணோலி போட வேண்டும். மக்கள் யாரும் இங்கு முட்டாள்கள் இல்லை. சூதாட்டம் பேர்வழிகள் தரகர்கள் மட்டுமே வாங்குவார்கள்
தமிழ்நாட்டில் நிர்வாகப் புரட்சி – முதல்வர் விஜய் தலைமையிலான மக்கள் மைய அரசில்! 15 நாட்கள் எடுத்த சேவை 5 நாட்களில்… ஒரு சான்றிதழ் பெற 15 நாட்கள் காத்திருக்கும் காலம் முடிவுக்கு வருகிறது. 26 முக்கிய சான்றிதழ்கள்… பல அடுக்கு ஒப்புதல் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி… ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் 26 முக்கிய சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட உள்ளது. தற்போது VAO, RI,Deputy Thasildar, Tahsildar, RDO என பல நிலை ஒப்புதல்கள் தேவைப்படும் நிலையில், இனி பெரும்பாலான சான்றிதழ்களை Deputy Tahsildar மட்டத்திலேயே வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. அதிகாரிகளின் மேஜைகளில் கோப்புகள் தேங்காமல், மக்களின் கைகளில் சேவைகள் விரைவாக சென்றடைவதே நல்லாட்சி. மக்களை அலைய வைக்கும் நிர்வாகம் அல்ல, மக்களை தேடி சேவை செய்யும் நிர்வாகமே புதிய தமிழ்நாட்டின் அடையாளம். @TVKVijayHQ @KASengottaiyan
@ThanthiTV எந்த ஒரு ஆட்சியிலும் ஒரு திட்டம் வெற்றி பெற்றால், அதை பாராட்டவேண்டும், பல்வேறு வகைகளில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும், பல்வேறு குற்றம் சம்பவங்கள் தடுக்க முடியும்.
#JustNow || ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு - வைத்திலிங்கம் தப்பியது எப்படி..? திமுகவில் இணைந்த ஒரே மாதத்தில் வைத்திலிங்கம் மீதான லஞ்ச வழக்கை முடித்து வைத்தது லஞ்ச ஒழிப்புத்துறை #Vaithilingam | #DMK | #PolimerNews
@vaishnavi_cbe @mkstalin Two Lamps fuse out
@suryaxavier1 @iMariaJuliana #SangiDMK இனிவரும் காலங்களில் தவெக விஜய் எதிராக எந்த ஒரு தேர்தலில் ஊழல் திமுக மற்றும் கமிஷன் அதிமுக இரண்டும தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டும். இரண்டு கட்சிகளுக்கு படுதோல்வி. மூடிட்டு போங்கடா திருட்டு திராவிட கொள்கை கத்திரிக்காய் 🍆 கம்பெனிகளை😀🫵😞😜👍
@VetriKondanPDKT That language Technical fault sir.
@tamiltalkies Give to order - Final Encounter shoot
மக்கள் தீர்ப்பை இகழும் திராவிட கட்சிகள் அதிமுக தலைமை மாற வேண்டும் | #SavukkuMedia திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி. திரைமறைவில் நடந்தது என்ன ? உடைக்கும் சவுக்கு சங்கர் port1
@TVKSathyaKumar அழுக்கு குப்பையில் விழுந்தவர்கள் மீண்டும் அரசியல் வாழ்வா🤣😀🫵😞
@TVKSathyaKumar ஹலோ, இது போன்றவர்கள் மீண்டும் அரசியல் வாழ்வு கொடுக்க வேணாம், மக்கள் முட்டாள்கள் இல்லை, இவன் மீண்டும் திருத்தணியில் வேட்பாளராக நின்றால் படுதோல்வி உறுதியாக, செருப்படி விழும்.அரசியலில் வாழ்வு இழந்தவர். மீண்டும் வாய்ப்பு இல்லை,
@Billu_Venom @polimernews கடந்த ஆட்சியில் பணியில் சேர்ந்த சில மின் அதிகாரிகள் Tangedco பராமரிப்பு மற்றும் இயக்கம் துறையில் உள்ளனர். விவசாயம் மின் இணைப்பு தர பணி உத்தரவு இருந்தும் லஞ்சம் கேட்கிறார், நான் நேரடியாக தர முடியாது கூறிவிட்டேன். ஒரு மாதம் அவகாசம் கொடுத்து இருக்கிறேன். பின்னர் புகார் தரப்படும்
குதிரை பேரத்தின் விலை… ஒரு MLA… பரிசாக ஒரு கிளீன் சிட்! திமுகவில் சேர்ந்தால் வழக்கு முடியும்.. எதிர்த்தால் வழக்கு தொடங்கும்! இது தான் உங்க ஆட்சியில் நடந்ததா?? ₹27.9 கோடி லஞ்ச குற்றச்சாட்டில் DVAC வழக்கு பதிவு… திமுகவில் இணைந்தார்… ஒரு மாதத்தில் வழக்கு முடிவு! இதுதான் திமுகவின் “திராவிட மாடல்” நீதியா? எதிர்க்கட்சியில் இருந்தால் ஊழல்வாதி, திமுகவில் சேர்ந்தவுடன் பரிசுத்தவாதியா? வழக்கை வைத்து மிரட்டி கட்சிக்கு இழுத்து, வந்த பிறகு கிளீன் சிட் கொடுப்பது அரசியல் பேரமல்லவா? “திராவிட மாடல்” என்று பேசியவர்கள், இன்று “ஊழல்வாதிகளை கழுவி சுத்தம் செய்யும் லாண்டரியா” மாறிவிட்டார்களா? மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
₹15,000 கோடி முதலீடு பறிபோனது ஏன்? EX MLA.ஸ்டாலினும் டி.ஆர்.பி. ராஜாவும் தான் காரணம்…. கமிஷன் கிடைக்கவில்லை என்பதால் முதலீடு போனதா??! MDL முதலீடு தமிழ்நாட்டை விட்டு ஆந்திராவுக்கு சென்றதற்கு காரணம் என்ன? தமிழக அரசிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை என்பதே வெளிவரும் தகவல். இதன் பின்னணியில் என்ன நடந்தது? கோரிக்கைக்கு பதில் அளிக்காதது ஏன்? முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு அரசு உரிய நேரத்தில் விளக்கம் அளித்ததா? இன்று இந்த முதலீடு ஆந்திராவுக்கு சென்ற நிலையில், முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினும் மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ₹15,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீடும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதற்கு யார் பொறுப்பு? தமிழக மக்கள் பதிலை எதிர்பார்க்கிறார்கள். @mkstalin @TRBRajaa @Keerthana4VNR
Srinivasan @Bvsadmk
40 Followers 141 Following சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழக செயலாளர் அ இ அ தி மு க
KarthikNaidu Hindusta... @karthikkmk21
743 Followers 1K Following Nationalist | NAMO | Sanadhan for world peace |
MM 123 @sjs_ten12
279 Followers 6K Following
Dileep saran @DSaran41787
0 Followers 41 Following
Udhayakumar subramani... @udhayahoney
253 Followers 2K Following “தமிழ் ஒருவனை சாந்தப்படுத்துவது மட்டுமல்ல; தமிழ் ஒருவனுக்கு ரௌத்திரத்தையும் பழக்கும்”
ABHISHA...✍️ @Abhisha_kumari
95 Followers 456 Following Living life, learning, and spreading positivity
(完全合法)赚... @PagacVerna53196
172 Followers 1K Following 🟥🟥🟥🟥🟥🟥🟥小镇做题家,一路升级打怪走到现在,带领千人团队赚钱创业,躬身入局,只为让更多普通人跨越阶级。做真正合法网赚项目,这是x上唯一全流程透明项目,日赚最低3000+懒人别来。 (模仿、偷我任何内容者替我挡一切灾祸)
AM PRABAKARAN @amprabakaran21
145 Followers 2K Following Civil Engineering Consultant From Chennai belongs to Dravidian Stock
Karthik 🇮🇳🇮�... @prithilkarthik
531 Followers 1K Following Modi & Annamalai Fanboy | Nationalist | Hindu | BJP | Tamilnadu
ANEES(அன்பு... @ANEES60533063
9K Followers 6K Following #ஒருடாக்டரின்தந்தை***#DravidianStock #Music #BeautifulNature #Cricket #Football #Tennis #Travel #Photography
Sivabatham Sivasangu @Sivabatham65917
819 Followers 5K Following
Rajini @rajini198080
13K Followers 5K Following
Frown @Frown134785
43 Followers 2K Following
மானமிகு... @tamilan_prabhak
1K Followers 5K Following
atputhan @atputhan5
69 Followers 698 Following
Thiyaga Rajan BJP @Thiyaga45909539
370 Followers 538 Following அண்ணாமலை எங்கள் முதல்வர் தமிழினத்தின் தலைவர்! ஏழை எளியவர்களின் பாதுகாவலர்! உலகில் மூத்த இந்து தர்மம் இறையாண்மை காவலர்! சனாதனம் எங்கள் பிறப்புரிமை!
விஜுகும... @vijukum57365115
683 Followers 2K Following
Skm @vasudevakudumba
4K Followers 1K Following An observer. Nationalist, Corruption Free Governance.
Forex Wizard FX @forexwizardfx_
304 Followers 956 Following Every trader has strengths and weaknesses. Some are good holders of winners but may hold their losers a little too long. Others may cut their winners.
Tamilsangi @Tamilsangi27
2K Followers 1K Following Nation first | Proud saffron | Modi's student | Anti Dmk
Logendra Naidoo 🌍 @Logendra_Naidoo
5K Followers 3K Following Husband. Dad. Founder/CEO of https://t.co/Jv05LtmWMB #Inventor (200+ Patents), #PatentBroker #PatentMonetizer #Linguist Followers: @CoryBooker, @amyklobuchar
Evelyn @Evelynsu153
15 Followers 395 Following
YUUNA @YUUNA615897
84 Followers 733 Following 153cm|DCUP|OL ♥→ファッション 気になった人だけフォローしてます DMこっち☞ https://t.co/Nm2w3OK1kf
Dharmic Side 🇮🇳... @on_right_side_
608 Followers 4K Following
Manoj B @Manoj_RVB
197 Followers 1K Following l'm a human and nothing human is alien to me_Terence. ஆற்ற வேண்டிய செயல்கள் அநேகம்! எடுக்க வேண்டிய முடிவுகள் ஏராளம்! செல்ல வேண்டிய தூரம் வெகு தூரம். pragmatist
Creative ads Collecti... @creativeads0211
93 Followers 921 Following
sairam @SairamSairam67
74 Followers 1K Following
ESK Matrimony @Esk_Matrimony
3 Followers 64 Following Be choosy on finding your perfect match! with Esk Matrimony
மா கோவி�... @MGovindhan83257
1K Followers 7K Following
Wilona @pahised80683
32 Followers 621 Following
Rajmohan @imrajmohan
52K Followers 949 Following Hon. Minister For School Education, Tamil Development, Information & Publicity - Govt Of TamilNadu
ArasuBus @arasubus
16K Followers 12 Following The official page of the Tamil Nadu State Transport Department | For complaints and suggestions dial our Toll-free number 149
Srinivasan @Bvsadmk
40 Followers 141 Following சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழக செயலாளர் அ இ அ தி மு க
Rajesh Kumar @RajeshKumarSMLA
2K Followers 321 Following Minister of Tourism | Government of Tamil Nadu CLP Leader - Tamil Nadu, MLA Killiyoor Constituency, Former DCC President - Kanyakumari West
G.Balamurugan MLA @Ambatturbalatvk
3K Followers 108 Following என் அடையாளம் தளபதி விஜய் 🙏🙏❤️ அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் | தமிழக வெற்றிக் கழகம் | MLA – Ambattur Constituency | Tamilaga Vettri Kazhagam
Sowmiya Anbumani @Sowmiyanbumani
17K Followers 13 Following PhD (Sociology/Biodiversity), President-Pasumai Thaayagam Foundation, Editor-Pasumai Thayagam Suttruchoozhal Magazine, Advisor- Makkal TV
Virudhai Magal Keerth... @Keerthana4VNR
25K Followers 10 Following Minister for Industries & Investment Promotion, Govt of Tamil Nadu | MLA - Sivakasi
TVKAdvocate_SathyaKum... @TVKSathyaKumar
9K Followers 7 Following ADVOCATE - Supreme Court | High Courts | Tribunals | Indian Politician | TVK National Spokesperson | Member, TVK Election Manifesto Committee | TVK Legal Team
Vinodh Arulappan @VinodhArulappan
6K Followers 2K Following Journalist | covering politics, public policy, public administration, legal and crime stories. | IVLP Alumnus.
Balaji Manikandan @vishnubalaji005
123 Followers 2K Following An Observer of Life, Most times forgets that and consider it as real due to the desires tied with Karma. pothum endra manam irunthal illamai endra nelai varuma
Sundar C @SundarCOffl
8K Followers 7 Following Official X handle of Director/Actor/Producer - Sundar C.
Jose Charles Martin @sscharles
4K Followers 837 Following MLA, Kamaraj Nagar, Puducherry President, Latchiya Jananayaga Katchi @ljk_puducherry Let’s build a glorious Puducherry!
Vazhapadi Rama Sugant... @vazhapadiar
744 Followers 432 Following Vice President, INC Tamil Nadu | AICC Member | Son of Vazhapadi K. Ramamurthy | Fighting for Tamil Nadu's rights and Congress values Blocked Id : @Vazhapadi
Logesh TamilSelvan D @logintvk
9K Followers 654 Following Official Account of Logesh Tamilselvan Minister of Registration and Commercial Taxes Department, TVK🇪🇸
Shalin Maria Lawrence @ShalinSpeaks
4K Followers 810 Following Dalit Christian .Paraiyar.Ambedkarite. Author,Columnist,Intersectional feminism activist Constitutional Values Trainer.
MM 123 @sjs_ten12
279 Followers 6K Following
Dr. Hariharan MD, (Ph... @drhariharanv
7K Followers 81 Following Paleo Diet Consultant, Metabolic scientist & Professor of Biochemistry
Daggumalla Prasada Ra... @DaggumallaPR
148 Followers 6 Following TDP - Chittoor Loksabha Candidate 2024
Sri Samavedam Shanmuk... @SriSamavedam
14K Followers 0 Following Account of Brahmasri Samavedam Shanmukha Sarma garu admin'd by his disciples to spread knowledge being shared by through his writings & speeches.
santhosh gopal @santhoshgopal1
1K Followers 863 Following Santhosh Gopal TN Politics & Current Affairs. Bringing you the pulse of Tamil Nadu. Verified Creator | News & Trends. "Truth alone triumphs."
Shalin Maria Lawrence @TheBluePen25
41K Followers 2K Following Dalit Christian,Paraiyar. Author.Intersectionality activist Constitutional values trainer. #IVLP alumni Speaking truth to power .
DMK Fails @dmkfails
4K Followers 403 Following Insta: https://t.co/6pJ5lIgPuq | Youtube: https://t.co/YZ7g3W2lh9 mail @[email protected]
tnplofficial @tnplofficial
196 Followers 0 Following Tamil Nadu Newsprint and Papers Ltd - India’s leading manufacturer of eco-friendly paper. Get Official updates from TNPL.
Dr. M. Sathya Kumar @sathyakumar_in
22K Followers 1K Following LLM, ACA, ACMA, ACS, CIMA - ACMA (UK), CGMA (US). CISI - ACSI (UK), MA (Economics) Ph.D., . ADVOCATE - Supreme Court | High Courts | Tribunals
Andrea Jeremiah @andrea_jeremiah
470K Followers 10 Following Actor, Singer, Songwriter, Poet, Chocolate lover, Ocean dreamer... | FB - https://t.co/lo1nDQi9sh
Nivetha Jessica @nive_jessie
13K Followers 579 Following National Motorcycle Champion | State Deputy secretary @dmksdwing | Team Principal- Prospeedracing | President - @wmcin_official | @niftysports |@nhkhelmetsindia
Girish Bharadwaj @Girishvhp
36K Followers 3K Following Swayamsevak | ಕನ್ನಡಿಗ | Advocate | LLM-IPR | Ramana Maharshi | Tweets Personal, RT not Endorsement | [email protected]
Praveen Chakravarty @pravchak
39K Followers 20 Following Visiting Prof, Ashoka U. Chairman, Data Analytics & Professionals Wing, Congress. Ex-Microsoft/IBM/Wall St. Economics/Sports/Karnatic/Books. BITS-Pilani/Wharton
MR. கொடி🖤�... @Mr_kodi_2k
12K Followers 4K Following கலைஞரிஸ்ட் 🖤❤️ Belongs to the Dravidian Stock 2k kid 😇 #இது_ஸ்டாலின்_காலம் 👑💯🔥
ꜱᴜɴɪᴛʜᴀ �... @Sunitha_S95
21K Followers 140 Following 👒make in your own way 🐾 living life with purpose What's on my bucket list? Everywhere JOURNEY,EXPLORE N DISCOVER 🇮🇳 🇹🇭
Anshitha🫶💖🍉 @Anshithaprincey
22K Followers 2K Following Switch ON my Notification so that my content will reach you without fail 👍🎀🤗
Vaishnavi @vaishnavi_cbe
28K Followers 177 Following திராவிட முன்னேற்றக் கழகம் | Trustee at ButterflyCharitableTrust | School Outreach Educator & Young politician |
Dr.Natarajan Shrietha... @natarajanphys
4K Followers 3K Following Theoretical Physicist, Loop Quantum Gravity, Spin networks | R & D| Author | @SpacesScience | PhyFron |இயற்பியலைத் தமிழில் விளக்க விழையும் ஆய்வாளன்
எஸ்.ரகு�... @regupathymla
20K Followers 45 Following திருமயம் சட்டமன்ற உறுப்பினர், Former Tamilnadu Minister For Naturals Resources, Courts, Prisons and Prevention of Corruption.
Arjun Ram Meghwal @arjunrammeghwal
365K Followers 1K Following Union Minister of State (I/C) for Law & Justice, and Parliamentary Affairs, Government of India | MP – Bikaner, Rajasthan
SANKARRAMANI @SankarRayan
6K Followers 2K Following Retired Government Electrical Engineer ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு மின் பொறியாளர்.
Parithabangal @Parithabangal_
40K Followers 5 Following Parithabangal by Gopi, Sudhakar & team! Bringing you videos to entertain, laugh and more! Subscribers துணை🙏
Jagadish @Jagadishbliss
550K Followers 312 Following Founder - @TheRoute Co-Producer - #Leo #Master #JanaNayagan Producer - #Maharaja
TVK Party HQ @TVKPartyHQ
95K Followers 3 Following தமிழக வெற்றிக் கழகம் - அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் Tamilaga Vettri Kazhagam - Official Announcements
JA @JhonArokiasamy
15K Followers 322 Following
RamKumarr @ramk8060
187K Followers 2K Following Thalapathy Vijay | Cinema | Social Media Influencer | தவெக மாநில சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளர் | உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்.
Sonia Arunkumar @rajakumaari
161K Followers 6K Following Journo, News, Cinema,Social Media, Entrepreneur, Traveller| என்றென்றும் தளபதி @actorvijay❤️ Founder: https://t.co/xUyla8aSVT | https://t.co/FxRBXX7gTT

























