K.Ramachandran @ETR_CNR
Minister for Tourism, Government of Tamil Nadu. MLA, Coonoor Constituency. [email protected] coonoor Joined March 2021-
Tweets209
-
Followers1K
-
Following80
-
Likes49
அந்த கர்நாடக பிஜேபி நிர்வாகி கன்னடத்தின் மேல் வைத்துள்ள பற்று, 1% @annamalai_k அவர்களுக்கு இருந்திருந்தால் அமைதி காத்திருக்க மாட்டார். கர்நாடகாவில் சிங்க வேடத்தை காத்துக் கொள்ள தமிழ்நாட்டு ஆட்டின் அற்பத்தனம் அநாகரீகமாக உள்ளது. #ஆட்டுகுட்டி_அண்ணாமலை
அந்த கர்நாடக பிஜேபி நிர்வாகி கன்னடத்தின் மேல் வைத்துள்ள பற்று, 1% @annamalai_k அவர்களுக்கு இருந்திருந்தால் அமைதி காத்திருக்க மாட்டார். கர்நாடகாவில் சிங்க வேடத்தை காத்துக் கொள்ள தமிழ்நாட்டு ஆட்டின் அற்பத்தனம் அநாகரீகமாக உள்ளது. #ஆட்டுகுட்டி_அண்ணாமலை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.@Ramachandranmla அவர்கள் 2023-2024 ஆம் ஆண்டிற்கான சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். #DMKNilgiris
சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் IITM” திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணுவியல் செய்முறை குறித்த பயிற்சி அளிக்கவுள்ள பயிற்சி முடித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியின் போது தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் 1/2
நீலகிரி மாவட்டம், உதகை, கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற, நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் திரு பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் உதகை தொகுதி பொறுப்பாளர் மாநில பொறியாளர் அணி செயலாளர் திரு.கருணாநிதி ஆகியோருடன் கலந்துகொண்ட போது. @arivalayam @DMKNilgiris
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.@Ramachandranmla அவர்கள், ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெறும் சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TOURISM BOURSE-2023) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை திறந்துவைத்து பார்வையிட்டார். #DMKNilgiris
திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு.@Ramachandranmla அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். #HBDMKStalin70
நீலகிரி மாவட்டம், குன்னூர் சித்தி விநாயகர்தெரு பகுதியை சார்ந்த சிவகாமி, கடந்த 5 மாதங்களுக்கு முன், வேலைக்காக தனியார் ஏஜென்ட் மூலம் மலேசிய சென்றுள்ளார், பின்னர் அங்கு தனக்கு உணவு, இருப்பிடம் இல்லாமல் கொடுமை படுத்தி வருவதாகவும் தன்னை தமிழகம் மீட்க உதவுமாறு தொலைக்காட்சியில்.. (1/2)
ஈரோடு கி.சட்டமன்ற இடைத்தேர்தல், 27வது வார்டு 112 கோட்டை பகுதியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் திரு.வாகை சந்திரசேகர் அவர்கள், திருப்பூர் மா.செயலாளர் @Tupkselvaraj அவர்களுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாரளர் @EVKSElangovan அவர்களுக்கு வாக்குகள் சேகரித்தபோது.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.@Ramachandranmla அவர்களின் பெரும் முயற்சியால் மலேசியாவில் தவித்து வந்த தமிழ் பெண் மீட்பு. விபரம்: bitly.ws/AgQH #DMKNilgiris
ஈரோடு(கி) தொகுதி வேட்பாளர் திரு.@EVKSElangovan அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு.@Ramachandranmla, திருப்பூர்(வ) மா.செ. திரு.@Tupkselvaraj MLA, மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திரு.வாகை சந்திரசேகர் ஆகியோர் கோட்டை பகுதியில் வாக்கு சேகரித்தனர். #Erode4DmkAlliance
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், ஈரோடு மாநகரம், 27 வார்டு, KNK சாலை கடை வீதி பகுதியில். இன்று, காங்கிரஸ் வேட்பாளர் @EVKSElangovan அவர்களை ஆதரித்து திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் அவர்களுடன் வாக்குகள் சேகரித்தபோது. @arivalayam #ErodeEastByElection
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், பிரச்சார பயணம் மேற்கொண்டு இருக்கும் கழக துணை பொது செயலாளர் திருமதி @KanimozhiDMK அவர்களை, இன்று 27 வார்டு பகுதியில் வரவேற்றபோது. @arivalayam @DMKNilgiris #ஈரோடுகிழக்கு_நமதுஇலக்கு #ErodeEastByElection
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், ஈரோடு மாநகரம், 27வது வார்டு பகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு.@EVKSElangovan அவர்களை ஆதரித்து திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு.க.செல்வராஜ் அவர்களுடன் வாக்குகள் சேகரித்தபோது. (1/2)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், ஈரோடு மாநகரம், 36வது வார்டு கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் திரு.EVKS.இளங்கோவன் அவர்களை ஆதரித்து கழக நிர்வாகிகள் & கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்தனர். #ErodeByElection
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் திரு.EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து ஈரோடு மாநகரம் கோட்டை பகுதி 36வது வார்டு மஸ்ஜித் பகுதியில் மதுரை தெ. மாவட்ட செயலாளர் @g_thalapathimla, தர்மபுரி கி.மாவட்ட செயலாளர் @PThadangam அவர்கள் (1/2)
நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டமன்ற தொகுதி, மேலூர் ஒன்றிய கழக செயலாளர் திரு #ஏ_டி_லாரன்ஸ் அவர்களின் சகோதரி மறைவு செய்தியினை அறிந்து, நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினர் சகோதரர் #ஆ_இராசா அவர்களுடன் கலந்துக்கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியபோது. @DMKNilgiris @dmk_raja
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியம் இளித்தொரை கிராமத்தில் ஊர் பொதுமக்களுடன் தைப்பொங்கல் விழா கொண்டாடிய மகிழ்வான தருணம்!!! @arivalayam @DMKNilgiris
இன்று பிறந்தநாள் காணும் கழக துணை பொது செயலாளர் மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான அண்ணன் திரு. இ. பெரியசாமி அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை தீவு திடலில் நடைபெறவிருக்கும் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடக்க விழா முன்னேற்பாடுகளை பார்வையிட்ட போது @mkstalin @CMOTamilnadu @TNDIPRNEWS @Udhaystalin @arivalayam
மாண்புமிகு தமிழக முதல்வரின் மகளிர் & திருநங்கைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு, உயர்கல்வி படிக்கும் அரசு பள்ளி மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய், உள்ளிட்ட மகத்தான மகளிர் நல திட்டங்களால் #தலைநிமிர்ந்த_தமிழகம் @CMOTamilnadu @mkstalin
DMK @arivalayam
934K Followers 191 Following The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். https://t.co/8gXqPgYfxS | https://t.co/ufUL6xDaFxஇசை @isai_
142K Followers 5K Following #TamilNadu State Deputy Secretary - #DMKITWing. Vellore Zone ITWing Incharge. #Periyar #Anna #Kalaignar #Entrepreneur #MKStalinEra #DravidianModel #KrishnagiriSubramanian.Ma @Subramanian_ma
318K Followers 357 Following Minister for Medical and Family Welfare, Government of TamilNadu.Mano Thangaraj @Manothangaraj
67K Followers 514 Following Minister for Milk & Dairy Development, Tamilnadu, India. Political Activist, MLA Padmanabapuram Constituency, Secretary KK District (west) DMK.சி.வி.எம�.. @EzhilarasanCvmp
33K Followers 3K Following சட்டமன்ற உறுப்பினர் #காஞ்சிபுரம், செயலாளர், #திமுக மாணவர் அணி, மக்களுக்கு உழைப்பதே கழகத் தலைவர் எமக்கிட்ட கட்டளை! Belongs to the Dravidian stock.Mylai Velu MLA @mylaivelu71
30K Followers 900 Following மக்கள் பணி... மனநிறைவான பணி..💪 Chennai Southwest district secretary DMK and Member of Legislation assembly (MLA) mylapore ConstituencyC.V.Ganesan @cvganesan1
25K Followers 151 Following Tamil Nadu Minister for Labour Welfare and Skill Development, MLA-Tittagudi Constituency, District Secretary - Cuddalore West DMK, Ex-MP, Ex-District Chairman.Tha Mo Anbarasan @thamoanbarasan
58K Followers 107 Following Minister For MSME and Tamilnadu Urban Habitation Development Board, Government Of Tamilnadu | Alandur MLA | Kanchi North DMK District Secretary.Senthil Thangavel @Senthilthanavel
8K Followers 8K Following Senthil | Belongs to Dravidian Stock | Proud DMKian | RTs not Endorsements | செந்தில் | மானமிகு சுயமரியாதை திமுககாரன் | திராவிடன்jiya @iamjiyasm
474 Followers 2K Following #DMK தகவல் தொழில்நுட்ப மாவட்ட ஒரு்கிணைப்பாளர்/ #DMKITWING #periyar #anna #kalaignar100 #MKStalinEra #DravidianModelASM ABITHA JAMALDEEN @asmjamaldeen
466 Followers 2K Following pattamadai special grade panchayat presidentMeenakshi Meena @Meenaks89730264
5 Followers 133 Followingबनारसी (�.. @kashi_wala_JD
771 Followers 721 Following Turning caffeine into opportunities CEO by day, Dreamer by night ✨ Building startups & breaking records 🚀 Hustle hard, nap harder 😴 AKA Kaam-Dhande waalaஅகஸ்தீச.. @agastheesan
824 Followers 2K Following மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்Bharathi Kannan @Bharath89379757
2 Followers 333 FollowingSamlin Samuel @nanjilsam
0 Followers 430 FollowingKSamy திமுக @Samy384370
26 Followers 504 FollowingKC சூரியப.. @Surya50896733
792 Followers 2K Following ITWING coordinator West union Thiruvallur Central DistrictTamimul Ansary @TTamimul
116 Followers 487 Following தமிழ்நாடு என்பது "தமிழ்நாடு"தான். அது எங்கள் பேரறிஞர் வென்றெடுத்த பெரும் கனவு. பெரியாரின் சமூகநீதி கோட்பாட்டின் தீவிர பற்றாளன்.IMJ Rafeeq Ambur @AImjrafeeq
667 Followers 3K Following IMJ Rafeeq Ambur State Organizer INDIA MUSLIM JAMAATH.IMJ Tamil Nadu Register. No.18/ Tirupattur district Contact.9600238169 WhatsApp.9843939169RajaTVR @tvr_raja71815
371 Followers 805 Following Belongs to Dravidian Warriors FAKE ID -ல் திமுகவை விமர்சிக்கும் கோழை நாய்களே தள்ளி போ போCO OPERATIVE PHARMACY @co_pharmacy
4 Followers 105 FollowingMOHANA SUNDARAM @MOHANRAN08
25 Followers 198 Followingதிருமகன.. @prabhusudhan97
87 Followers 1K Following ஒற்றை விரல் நீள மையால் உன் உரிமையை மீட்டெடு.......Majestic Plasters @MajesticPlaste
164 Followers 1K FollowingRajaperiyannan @Rajaperiyannan
15 Followers 238 Following DMK- Pudukkottai south studentwing district deputy co ordinatorMadhan @Madhan204814
197 Followers 5K FollowingUlundurpet Jaya seela.. @JayaSee66522260
101 Followers 232 Following political 🖤❤️ பணிந்தவன் எல்லாம் பயந்தவன்அல்ல . திராவிட முன்னேற்றக் கழகம் 🖤❤️ . உளுந்தூர்பேட்டை நகராட்சி . அரசியல் பழகுSathiya Narasimman @sathiyaanusri
495 Followers 1K FollowingJames Moni @JamesMani89
7 Followers 293 Followingகாளி @kali15061996
5K Followers 4K Following தமிழன்💪/திரைப்பட மாணவன்📽️/ திராவிடன் ஆளும் நாட்டில் வாழும் வேலையில்லா பட்டதாரி👎/அனைத்து உயிர்களுக்குமான அரசியலை நோக்கி பயணிப்பவன்🚴godwin wilson @godwinw1575
14 Followers 238 FollowingDivya @Divya7142867569
1 Followers 11 Followingஇரா.கந்�.. @KandhaSamy44373
135 Followers 970 Followingsenthil DMK🏴🚩�.. @senthil637922
121 Followers 409 Following ஜாதி பார்க்கும் மனிதனை விட மிருகமே மேலடா🏴🚩🔥🔥❣️❣️karthigeyan @karthigeya17501
159 Followers 989 FollowingKathiravan Ravi @KathirKathirDM
413 Followers 934 Following தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் திமுக மாநகரப் பகுதி -3 தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் (சமூக வலைதளம்)ANANDARAJ P @anandarajsathy
82 Followers 825 FollowingSanthoshkumar @sandy_msd
30 Followers 575 Followingarockia pushparaj @APR1089
13 Followers 158 FollowingSusil Kumar @SusilKu34218135
64 Followers 1K Following Vijay fanatic | Cricket🎾 | MSD |TAMILAN!socialist !SelvaKumar DMK @Selva27051986
3K Followers 4K Following 🖤💓சேந்தை ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப வளைதல ஒருங்கிணைப்பாளர்Jinitta Rajini @JinittaRajini
59 Followers 258 Following சமூக நீதியை கொள்கையாக கொண்ட திராவிட மாடல் திமுக அரசின் உடன்பிறப்புTamilselvan R @Tamilse21878329
147 Followers 899 FollowingKANYA Kanyakumari @PROKANYAKUMARI
68 Followers 435 FollowingKARTHICK S @karthick1989su
451 Followers 1K Following ஒருங்கிணைப்பாளர் சமூக வலைதளம் பெரம்பூர் தெற்கு பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணிM.K.Stalin @mkstalin
3.8M Followers 88 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stockDMK IT WING @DMKITwing
299K Followers 93 Following Official Page of DMK IT Wing. Follow us to get regular informative updates on the party's historic legacy, current events and engagements.Kanimozhi (கனி�.. @KanimozhiDMK
1.0M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.DMK @arivalayam
934K Followers 191 Following The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். https://t.co/8gXqPgYfxS | https://t.co/ufUL6xDaFxV.Senthilbalaji @V_Senthilbalaji
281K Followers 25 Following மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் | கரூர் மாவட்டச் செயலாளர் |Anbil Mahesh @Anbil_Mahesh
566K Followers 359 Following Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.Kalaignar Seithigal @Kalaignarnews
397K Followers 16 Following Kalaignar Seithigal is a regional Tamil News media, Covering news programs Starting from Politics to International Affairs.Dr P Thiaga Rajan (PT.. @ptrmadurai
570K Followers 1K Following Minister, Tamil Nadu. Information Technology & Digital Services. MLA, Madurai CentralDr Mahendran R @drmahendran_r
70K Followers 177 Following Dravidian Tamil Nadu. Joint Secretary @DMKITwing. Doctor, Farmer, Businessman. People’s Welfare, Equal Rights, Environment & Animal Welfare. Family Man.தமிழச்ச.. @ThamizhachiTh
224K Followers 1K Following Official Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.Subramanian.Ma @Subramanian_ma
318K Followers 357 Following Minister for Medical and Family Welfare, Government of TamilNadu.Dayanidhi Maran த�.. @Dayanidhi_Maran
178K Followers 196 Following Chennai Central MP | DMK Sports Development Wing Secretary | DMK High Level Steering Committee Member | Former Union Minister of Textiles, Communications & ITP.K. Sekar Babu @PKSekarbabu
245K Followers 163 Following Minister Hindu Religious & Charitable Endowments TamilNadu | MLA Chennai Harbour | DMK Chennai East District Secretary | மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்புThoothukudi S.Joel @Joel_Dmk
32K Followers 287 Following State deputy secretary- #DMK Youth Wing | Lawyer - Madras High Court | தூத்துக்குடி - #திமுக | Belongs to the Dravidian stockPooranasangeetha Chin.. @poornasangeetha
40K Followers 208 Following Deputy Secretary, DMK Student Wing @arivalayam | Belongs to the Dravidian StockK.N.NEHRU @KN_NEHRU
234K Followers 71 Following Tamil Nadu Minister for Municipal Administration, Urban & Water SupplyDr A K Tharun @drtharun
23K Followers 288 Following Orthopaedic Surgeon | State Deputy Secretary - DMK IT Wing | TamilNadu | Belongs to the Dravidian stock |A RAJA @dmk_raja
204K Followers 126 Following Deputy General Secretary - DMK. Member of Parliament - Nilgiris. Former Union Minister for Communication and Information TechnologyCH.Sekar (சி.எ�.. @iamchsekar
43K Followers 1K Following Ex.MLA., (Gummidipoondi Constituency) | State Deputy Secretary - DMK IT Wing | Belongs to the Dravidian stock | #திமுகAshok Kumar C @Ashokkumar_ak24
16 Followers 42 Following Performance Analyst Indian Men’s Hockey Team email: [email protected]Thangam Thenarasu @TThenarasu
163K Followers 36 Following Minister for Finance and Human Resources Management, Government of Tamil Nadu.Karthik Mohan @Karthikmohandmk
31K Followers 77 Following Dravidian Stock | #AnnaNagar-ite | Entrepreneur | Travel Buff | Fitness Enthusiast | #DMK | State Dy. Secy @DMKITWingNilgiris DMK @DMKNilgiris
8K Followers 23 Following Dravida Munnetra Kazhagam's official Twitter handle for Nilgiris District.Parameswari Venkat @ParameswariVen4
6K Followers 5K Following எல்லாம் நன்மைக்கே👍 நாகை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணிKarthikeyan @Karthik91_Dmk
23 Followers 274 FollowingSun News @sunnewstamil
2.5M Followers 26 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.Dr.Kalanidhi Veeraswa.. @DrKalanidhiV
35K Followers 159 Following Member of Parliament - North Chennai, Head - DMK NRI Wing, PoliticianDMK Youth Wing @dmk_youthwing
148K Followers 210 Following The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணிMano Thangaraj @Manothangaraj
67K Followers 514 Following Minister for Milk & Dairy Development, Tamilnadu, India. Political Activist, MLA Padmanabapuram Constituency, Secretary KK District (west) DMK.R Rajendran @SalemRRajendran
29K Followers 6 Following சேலம் மத்திய மாவட்ட செயலாளர் திமுக | சட்ட மன்ற உறுப்பினர் - சேலம் வடக்குUdhayasuriyan MLA @TUdhayasuriyan
25K Followers 331 Following Official account of T.Udhayasuriyan | Member of Legislative Assembly - Sankarapuram constituency | District Secretary - Kallakurichi North DMKS.R.RAJA @srrajamla
17K Followers 96 Following MLA - Tambaram Constituency | Tambaram Corporation Secretary DMKC.V.Ganesan @cvganesan1
25K Followers 151 Following Tamil Nadu Minister for Labour Welfare and Skill Development, MLA-Tittagudi Constituency, District Secretary - Cuddalore West DMK, Ex-MP, Ex-District Chairman.Dr M. Mathiventhan @MMathiventhan
27K Followers 126 Following Minister For Forests, TamilNadu, DMK MLA, Elected from Rasipuram Constituency & State Vice President - DMK Adidravidar Welfare Committee.K Ramachandran @Ramachandranmla
2K Followers 25 Following Official account of K Ramachandran, Minister for Tourism Department, Government of Tamil Nadu. MLA, Coonoor Constituency [email protected]AIR News Chennai @airnews_Chennai
19K Followers 266 Following Official account of Regional News Unit, All India Radio, Chennai. Follow us on Whatsapp Channel https://t.co/fOyMCDdgGsVerified @verified
4.2M Followers 2 Following Individuals can get a blue checkmark with @Premium. Organizations can sign up for Verified Organizations here: https://t.co/uFOsfTiR2AM.Thiravidamani Ex M... @ThiravidamaniM
7K Followers 52 Following சட்டமன்ற உறுப்பினர்-கூடலூர் (2011-2021), வழக்கறிஞர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திமுக.SUDHARSANAM S @SUDHARSANAM_S
21K Followers 796 Following மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் | திராவிட முன்னேற்றக் கழக சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் | சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர்.Vasantham. K. Karthik.. @k_vasantham
13K Followers 63 Following District Secretary Kallakurichi South DMK | Member of Legislative Assembly Rishivanthiyam ConstituencyRS Bharathi @RSBharathiDMK
71K Followers 79 Following வழக்குரைஞர், அமைப்பு செயலாளர் - திராவிட முன்னேற்ற கழகம், மு.மாநிலங்கள் அவை உறுப்பினர் ; Lawyer, Organizing Secretary - DMK, ExMP- Rajya SabhaRahul Gandhi @RahulGandhi
25.5M Followers 259 Following Member of the Indian National Congress | Member of Parliament | #GintiKaro | #BhartiBharosa | #PehliNaukriPakki | #KisaanMSPGuarantee | #1LakhMahalakshmiஆர்.டி.ச�.. @rdsekarmla
16K Followers 233 Following சென்னை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் - திராவிட முன்னேற்ற கழகம் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (MLA - Perambur AC,TN Assembly) தணிக்கை குழு உறுப்பினர்K.S.ALAGIRI @KS_Alagiri
42K Followers 250 Following Former President of Tamilnadu congress committee | Former member of parliament | Former legislative memberS.Aravindramesh.MLA @S_AravindRamesh
16K Followers 67 Following Member of Tamil Nadu Legislative Assembly from Sholinganallur constituency. #DMKCUMBUM N.RAMAKRISHNAN @CumNRamaksinan
5K Followers 108 Following Member Of Legislative Assembly - Cumbum Constituency - Theni South District Secretary - TamilnaduK Sivagama Sundari ML.. @SivagamaK
8K Followers 78 Following வழக்கறிஞர் M.A.,B.L.,B.Ed.,PGDMS., கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் [email protected]Thadangam P.Subramani.. @PThadangam
7K Followers 402 Following திமுக மாவட்ட கழக செயலாளர் தருமபுரி கிழக்கு| DMK District Secretary Dharmapuri East🖤❤ | ExMLA Dharmapuri constituency(2016-2021)|N.Pugazhenthi M.L.A @pugazhenthidmk
13K Followers 380 Following விழுப்புரம் (தெற்கு) மாவட்ட கழகச் செயலாளர்.விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர்D.Mathiazhagan | MLA @mathiazhagan_
5K Followers 241 Following DMK District Secretary, Krishangiri East திமுக மாவட்டச் செயலாளர், | Member of Legislative Assembly - Bargur Constituency, Tamil Nadu |Ambeth Kumar - Vandav.. @ambethkumarmla
5K Followers 70 Following Official Twitter handle of Ambeth Kumar - Member of Legislative Assembly, Vandavasi (Tamil Nadu)S.Thangapandian MLA @SThangapandian2
12K Followers 171 Following Member of Legislative Assembly Rajapalayam Constituency / DMK Secretary of the Union in RajapalayamAsiriyar K.Veeramani @AsiriyarKV
105K Followers 150 Following Official account of DK President Asiriyar K.VeeramaniThayagamKavi M.L.A., @thayagamkavi
29K Followers 207 Following Advocate Madras High Court, DMK-Deputy Organising Secretary, DMK-Member Of Legislative Assembly, https://t.co/nDik2gXOoT.Ka Nagar Constituency. CMDA-Member,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை சுற்றுலா வளாகக் கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது. @CMOTamilnadu @arivalayam @tntourismoffcl
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோம்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்தார், அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், அரசு துறை அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் பார்வையிட்டபோது. @DMKNilgiris
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.@Ramachandranmla அவர்கள் 2023-2024 ஆம் ஆண்டிற்கான சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். #DMKNilgiris
#TATAIPL2023 | பெங்களூரு vs சென்னை டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது! #SunNews | #RCBvCSK | #MSDhoni𓃵
நீலகிரி மாவட்டம், உதகை, கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற, நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் திரு பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் உதகை தொகுதி பொறுப்பாளர் மாநில பொறியாளர் அணி செயலாளர் திரு.கருணாநிதி ஆகியோருடன் கலந்துகொண்ட போது. @arivalayam @DMKNilgiris
@DMKCoimbatore @DMKITwing @TRBRajaa Please SELECT Perfect persons for our IT Wing Sir
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியம், வெலிங்டன் கன்டோன்மன்ட் பகுதிக்குட்பட்ட வார்டு உறுப்பினர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் கழகத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம்... (1/2)
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.@Ramachandranmla அவர்கள், ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெறும் சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TOURISM BOURSE-2023) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை திறந்துவைத்து பார்வையிட்டார். #DMKNilgiris
வாக்கு கேட்டு செல்லும் இடமெல்லாம், அனுபவம் முதிர்ந்த பெரியவர்களும், அன்பை கொட்டும் சிறியவர்களும் தருகின்ற வரவேற்பும் பகிர்கின்ற அக்கறையும், மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளுக்கு சாட்சி.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், ஈரோடு மாநகரம், 36வது வார்டு கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் திரு.EVKS.இளங்கோவன் அவர்களை ஆதரித்து கழக நிர்வாகிகள் & கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்தனர். #ErodeByElection
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் திரு.EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து ஈரோடு மாநகரம் கோட்டை பகுதி 36வது வார்டு மஸ்ஜித் பகுதியில் மதுரை தெ. மாவட்ட செயலாளர் @g_thalapathimla, தர்மபுரி கி.மாவட்ட செயலாளர் @PThadangam அவர்கள் (1/2)
எனது பிறந்த நாளில் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி..
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தலைவர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கினங்க, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிமனையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. EVKS Elangovan அவர்களை சந்தித்து வாழ்த்தியபோது. @arivalayam
நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டமன்ற தொகுதி, மேலூர் ஒன்றிய கழக செயலாளர் திரு #ஏ_டி_லாரன்ஸ் அவர்களின் சகோதரி மறைவு செய்தியினை அறிந்து, நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினர் சகோதரர் #ஆ_இராசா அவர்களுடன் கலந்துக்கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியபோது. @DMKNilgiris @dmk_raja
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியம் இளித்தொரை கிராமத்தில் ஊர் பொதுமக்களுடன் தைப்பொங்கல் விழா கொண்டாடிய மகிழ்வான தருணம்!!! @arivalayam @DMKNilgiris
இன்று பிறந்தநாள் காணும் கழக துணை பொது செயலாளர் மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான அண்ணன் திரு. இ. பெரியசாமி அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை தீவு திடலில் நடைபெறவிருக்கும் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடக்க விழா முன்னேற்பாடுகளை பார்வையிட்ட போது @mkstalin @CMOTamilnadu @TNDIPRNEWS @Udhaystalin @arivalayam
மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் தளபதியார் @mkstalin அவர்களின் நல்லாசியுடன், நேற்றைய தினம் 25.12.2022, நீலகிரி மாவட்டம் உதகை மெட்சைடு மருத்துவமனையில் Ultra Sound Scan Centre ஐ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபொழுது... @CMOTamilnadu @DMKNilgiris
நல்லாட்சி நாயகர் தமிழக முதல்வர் தலைவர் தளபதியார் @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், நீலகிரி மாவட்டம், 25.12.2022, குன்னூர் சட்டமன்ற தொகுதி, கோத்தகிரி பெப்பென் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த போது. @CMOTamilnadu