DMK NRI Wing @DMKNRIWing
The Official X handle of DMK NRI Wing. Joined January 2021-
Tweets5K
-
Followers24K
-
Following118
-
Likes3K
UK ல ஒரு MEETUP சம்பவம் பண்ணலாமா? இங்கே வயது தடை இல்லை. அனைவரும் வரலாம். Details and venue will be posted soon. எல்லாமே @meera_then மற்றும் @xsandramabel பெண்கள் நடத்தும் கூட்டம். இது ஒரு ஆரம்பம்.
Warm birthday wishes to RJD National President Thiru. @laluprasadrjd. Your consistent defence of secularism and #SocialJustice remains an inspiration to democratic and progressive forces across the country. Wishing you good health and happiness. @yadavtejashwi
அண்ணா உருவாக்கிய தாய்க்கழகத்திற்குத் திரும்பி வரும் அனைவரையும் வரவேற்கிறேன்! முன்னாள் அமைச்சர் திரு.பென்ஜமின் அவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த @JuniorVikatan இதழில் (ஜூன் 10) எதிர்க்கட்சித் தலைவராகியுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அவர்கள், "கட்சித் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திப்பதே கிடையாது." என்று குறிப்பிட்டுள்ளனர். எனது இல்லத் திறப்பு நிகழ்ச்சிக்காக அவரை அழைக்க குறிஞ்சி இல்லம் சென்றிருந்தேன். மாலை 5:30 மணி இருக்கும். அந்நேரத்தில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் அங்கு நின்றிருந்தனர். குடும்பங்களோடு, குழந்தைகளோடு, கோரிக்கைகளோடு, அறிவுரைகள் சொல்ல, அறிவுரைகள் கேட்க, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அழைக்க, நம்பிக்கை பெற, நம்பிக்கை அளிக்க என்று அவர்கள் வந்திருந்தனர். அங்கிருந்த நண்பர்களிடம் பேசினேன். தினமும் குறைந்தபட்சம் 300-400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் உதயநிதி அவர்களைச் சந்திக்க வருவதாகச் சொன்னார்கள். அவர்கள் சந்திக்கின்ற புகைப்படங்களைப் பதிவிடுவதற்காகவே "உங்களுடன் உதயநிதி - Ungaludan Udhayanidhi" என்ற முகநூல் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு பதிவுக்கு 50 பேரின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு தினமும் சந்திக்கும் அனைவரது புகைப்படங்களும் அப்பக்கத்தில் பகிரப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இப்படி 10க்கும் மேற்பட்ட புகைப்படத் தொகுப்புகள் பகிரப்படுகின்றன. அதன் படி, ஜூன் 09, 2026 அன்று மட்டும் பகிரப்பட்ட 10 படத்தொகுதிகளில் தொகுப்புக்கு 40 பேரைச் சந்தித்த படங்கள் என்ற சராசரியில் கிட்டத்தட்ட 400 பேர் சந்தித்துள்ளனர். ஆகவே அறிவாலய சீனியர் புள்ளிகள் சொன்னதாக ஜூனியர் விகடன் கட்டுரை சொன்ன "தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திப்பதே கிடையாது" என்ற தகவல் உண்மையல்ல. திமுக இளைஞரணிச் செயலாளராகவும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவராகவும் @Udhaystalin அவர்கள் தினமும் 300-400 பேரை தனது குறிஞ்சி இல்லத்தில் சந்தித்து வருகிறார்.
“கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி” தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்! தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன. அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது. பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
காவல்துறையைத் தன் சொந்த பஜனைப் பாடகர்களாக மாற்றிய CM சார்! அரசு விழாவில், காவல்துறையின் வாத்தியக் குழுவை வைத்து தன்னுடைய சினிமா படப் பாடல்களை வாசிக்கச் செய்து ரசிக்கிறார் முதலமைச்சர் விஜய். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு இயந்திரத்தையும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையையும் தனது தனிப்பட்ட பில்டப்புக்காகப் பயன்படுத்துவது தான் மக்கள் கேட்ட மாற்றமா? நிர்வாகத்தை சீர்படுத்துவதை விட்டுவிட்டு, இன்னும் சினிமா உலகத்திலேயே மிதந்துகொண்டிருக்கும் இந்த டம்மி முதலமைச்சரால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் மற்ற மாநிலங்கள் முன் தலைகுனிகிறது. உங்களின் சொந்த புகழ்ச்சிக்காக காவல்துறையை இப்படித் தரம் தாழ்த்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இனியாவது திருந்துங்கள் CM சார்!
எத்தனையோ அரசியல் சோதனைகளையும், துரோகங்களையும் கடந்து வந்த இயக்கம் திமுக. ஆனால் சில நிகழ்வுகள் வெறும் அரசியல் கருத்து வேறுபாடுகளாக மட்டும் கடந்து போய்விடுவதில்லை; அவை நம்பிக்கையின் மதிப்பையே கேள்விக்குள்ளாக்குகின்றன. 2019-ஆம் ஆண்டு தேசிய அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ராகுல் காந்தியை, கலைஞர் பிறந்தநாள் விழா மேடையில் நிறுத்தி, "பிரதமர் பதவிக்கான வேட்பாளர்" என முதன்முதலில் முன்மொழிந்தது திமுக. கூட்டணியில் காங்கிரஸை வைத்திருப்பதற்காக பல்வேறு அரசியல் அழுத்தங்களையும் எதிர்கொண்டது. ஆனால் இன்று நடந்துகொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது, அந்த நம்பிக்கைக்கும் அரசியல் முதலீட்டுக்கும் உரிய மரியாதை கிடைத்ததா என்ற கேள்வி எழுகிறது. கூட்டணிகள் மாறலாம். அரசியல் நிலைப்பாடுகள் மாறலாம். அது ஜனநாயகத்தில் இயல்பானது. ஆனால் எந்த மாற்றமும் கடந்தகால உறவுகளின் மதிப்பை மறுக்கும் வகையில் இருக்கக் கூடாது. அரசியலில் கருத்து வேறுபாடு ஏற்றுக்கொள்ளப்படலாம்; நன்றியுணர்வின்மை ஏற்றுக்கொள்ளப்படாது. இன்று நினைத்துப் பார்க்கும்போது, ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய முடிவு சரியா என்ற கேள்வி எழுந்தாலும், அந்த முடிவின் மூலம் அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை விட திமுகவின் அரசியல் பெருந்தன்மையே வரலாற்றில் நினைவில் நிற்கும்....
மின்தடையை சரிசெய்யத் துப்பில்லாமல், "ஃபியூஸ் திருடு போய்விட்டது" என்று சிறுபிள்ளைத்தனமான கதைகளை அவிழ்த்துவிடும் மின் வெட்டு அமைச்சர் நிர்மல் குமாருக்கு இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க தைரியம் இருக்கிறதா? பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின்தடை ஏற்படும்? ஃபியூஸ் திருடுபோனால் மின்சாரம் முற்றிலுமாகத் தடைபடும், ஆனால் எப்படி விட்டுவிட்டு வருகிறது? அதுவும் ஒரே நேரத்தில் சென்னையின் பல பகுதிகளில் எப்படி திட்டமிட்டபடி ஃபியூஸ் திருடுபோகும்? தங்களது நிர்வாகத் திறனின்மையை மறைக்க இப்படியா அபாண்டமாகப் பொய்சொல்லி மக்களை முட்டாளாக்க நினைப்பது? ஒருமுறை தெரியாமல் வாக்களித்துவிட்டார்கள் என்பதற்காக, 5 வருடங்களும் மக்களை முட்டாள்களாகவே நடத்த முடிவு செய்துவிட்டது இந்த டம்மி CM தலைமையிலான #SofaModel தவெக அரசு.
பகலில் வெயில் கொடுமை, இரவில் மின்வெட்டு கொடுமை, தூக்கத்தை தொலைத்து வீதியில் நிற்கும் பொதுமக்கள்! #TVKFails
#BREAKING | திமுக ஏன் இந்தியா கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என காங்கிரஸ் கட்சியை கேள்விகளால் துளைத்தெடுத்த கூட்டணி கட்சிகள். #SunNews | #DMK | #Congress | #INDIAalliance
Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும்! பெண்கள் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண் படை' என தனக்குத் தெரிந்த அதே சினிமா பாணியில் ஒரு buildup. சமீபத்தில் தூத்துக்குடியில் வேலே வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது TVK நிர்வாகிகள். அதை மறைக்க TVK MLA கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, இப்படி ஒன்று நடக்கிறது என்பதே கூட தெரியாத இந்த டம்மி CM தான், இந்தப் படையைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் போகிறாராம்!இதுதான் உங்களின் Women Safety லட்சணமா? Social media-வில் நியாயமான கேள்வி கேட்டால் கூட பெண்களின் குடும்பத்தார் வரை இழுத்து ஆபாசமாக வசைபாடும் உங்களின் 'Abusive Warriors'-ஐ அரவணைத்துக்கொண்டு, நீங்க பெண்களைக் காக்கப் போகிறீர்களா? It's pure hypocrisy! திமுக ஆட்சியின் Pink Patrol வாகனங்களுக்கு 'சிங்கப்பெண் படை' என்று புதுசா Sticker ஒட்டுவதும், பெண் காவலர்களின் Uniform-ஐ மாற்றுவதும் தான் உங்க பிரம்மாண்ட திட்டமா? வெறும் PR Optics & Narrative விளம்பரங்கள் நிஜ பாதுகாப்பை தராது. இத்திட்டத்தின் Launch-ஐ காரணமே இல்லாமல் பலமுறை ஒத்திவைத்ததிலேயே உங்களின் அலட்சியம் அப்பட்டமா தெரியுது. இந்த படைக்கு தனியாக ஒதுக்கப்பட்ட Budgetary Allocation எவ்வளவு? இது புது நிதியா? இல்ல பழைய Police funds-ஐ பிரித்துச் செய்யும் கண்துடைப்பா? New vehicles, CCTV integration மற்றும் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதற்கு எந்த Data-வும் அரசிடம் இல்லை. உங்கள் Abusive warriors-க்கு அத்துப்படியான Cyber crimes-ஐ தடுக்க, கையாள அதற்கான Training Modules & SOPs எங்கே? கேமரா முன் ஆக்ரோஷமாக dialogue பேசி Acting பண்ணுவதும், Sticker ஒட்டுவதும் வெற்று கைதட்டலை வேணா பெற்றுத் தரும். But where is the real women safety? 🤏🏼 சரி, இன்னைக்கு speech மனப்பாடம் பண்ணியாச்சா? இல்லை, இதிலும் தவறு நடந்தால் அதை எப்படி அடுத்தவர்கள் மீது பழி போடலாம் என்ற point கிடைக்காமல் உங்கள் script writer தடுமாறிக் கொண்டு இருக்கிறாரா? #TVKFails
#Quote | "2 அமைச்சர் பதவிகளுக்காக உங்கள் கூட்டாளியான திமுகவை நீங்கள் கைவிட்டீர்கள்" - இந்தியா கூட்டணி கூட்டத்தில் சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பேச்சு #SunNews | #DMK | #Congress | #INDIAalliance
வீட்டுக்குள் இருந்த மக்களை வெளியே கொண்டுவந்து போராடவிட்டது தான் நம்ம CM சார் செய்துள்ள 'மாற்றம்'! மாற்றம் என்பது மிகத்தவறான ஒன்றாகவும் அமைந்துவிடலாம் மக்களே. தவெக தான் உதாரணம். #TVKFails
அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தாலும், இந்த #SofaModel ஆட்சியில் நடக்கும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளையும், குதிரை பேரத்தையும் மக்களிடம் எடுத்துரைக்காமல் இருக்க முடியாது. எங்களுடைய கேள்விகள் வலுவாக இருக்கும் டம்மி CM சார்! #TVKFails
CM சார் தினமும் அவராகவே நடந்து தலைமைச் செயலகம் வருகிறார். CM சார் அவருடைய கையாலேயே மதிய உணவை உண்கிறார். CM சார் மீண்டும் அவராகவே வீட்டுக்குப் போகிறார். நீங்கள் எதிர்பார்த்த அருமையான மாற்றம் இதுதான் மக்களே! #TVKFails
CM சார் இப்போது நேராக டெல்லிக்கு சென்று, சிலிண்டர் விலை உயர்வு குறித்து பாஜகவின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். #TVKFails
Chief Minister போர்டு யார் பக்கம் இருக்கணுமோ அவர் பக்கம் தான் இருக்கு 😎 #TVKFails
ஒப்பனை செய்தால் MGR & விஜய ஆகலாம், ஆனால் கற்பனை கண்டாலும் கலைஞர் ஆக முடியாது" 💯🔥 #kovaigenzdmk
காங்கிரசின் வாக்குகளில் தான் உதயநிதி வெற்றி பெற்றார். அவரை ராஜினாமா செய்யச் சொல்லி தேர்தலை சந்திக்க தயாரா என காங்கிரஸ் கோஷ்டி பிரிவில் ஒரு நபரான மாணிக் தாக்கூர் கேட்கிறார். உதயநிதியின் வெற்றியில் காங்கிரஸ் வாக்குகள் எத்தனை என்பதை எப்படி அனுமானிப்பது? காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய வாக்குகள் தான் அளவுகோல். அதன்படி பார்த்தால் 2014 தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வாங்கிய ஓட்டு 4286. இப்போது 2026 உதயநிதி வெற்றி வித்தியாசம் 7140. 7140 ல் 4286 ஐ கழித்தால் 2854 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வாக்குகள் இல்லாமலும் உதயநிதி வெற்றி பெறுகிறார். 2014 விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் மாணிக் தாக்கூர் தனியாக நின்று வாங்கிய வாக்குகள் 38,000. 2024 ல் வாங்கிய வாக்குகள் 3,85,000 யார் வாக்குகளைப் பெற்று யார் வெற்றி பெற்றது? அந்த அவினாசி மூஞ்சில அந்த 4286 வாக்குகளை தூக்கி வீசுங்க. எப்பா ஏய் மாணிக் தாக்கூரு, நீதான் ராஜினாமா பண்ணனும். மலமாடு மாதிரி உக்காந்து பேட்டி கொடுக்கிறயே, இதையெல்லாம் பாத்துட்டு பேச மாட்டியா?
Dr. T R B Rajaa @TRBRajaa
312K Followers 2K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
DMK IT WING @DMKITwing
349K Followers 137 Following Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD
DMK @arivalayam
980K Followers 191 Following DMK | Dravida Munnetra Kazhagam| Ins:-https://t.co/ufUL6xDaFx | FB:-https://t.co/8gXqPgYfxS | YT:-https://t.co/CucQKnhAkk
Dr Mahendran R - த�... @drmahendran_r
76K Followers 219 Following #DravidianStock Joint Secretary @dmkitwing Healing lives, nurturing land, driving change, and building success.
CH.Sekar (சி.எ�... @iamchsekar
49K Followers 1K Following Ex.MLA., (Gummidipoondi Constituency) | State Deputy Secretary - DMK IT Wing | Belongs to the Dravidian stock | #திமுக
Saravanan Annadurai @saravofcl
103K Followers 4K Following Official Spokesperson, DMK & Joint Secretary - Media Wing @arivalayam | Independent Legal Practitioner.
Madurai S Bala @MaduraiSBala
36K Followers 788 Following State Deputy Secretary @DMKITWing, Studied at Asian College of Journalism (ACJ) Freelance Journalist சுயமரியாதைக்காரன்
DMK Youth Wing @dmk_youthwing
182K Followers 210 Following The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி
Vinodth Vj... @VinodthVj
35K Followers 5K Following |Thalapathy Follower|.Journalist 🌞📺 Program Producer📡 🖤❤️ Chennai West DMK Social Media Co ordinator
Karthik Mohan - த�... @Karthikmohandmk
36K Followers 79 Following Dravidian Stock | #AnnaNagar-ite | Entrepreneur | Travel Buff | Fitness Enthusiast | #DMK | State Dy. Secy @DMKITWing
Karthikeya Sivasenapa... @ksivasenapathy
71K Followers 533 Following Chairman - Non Resident Tamils Welfare Board | Secretary - DMK Environment Wing | Managing Trustee - Senaapathy Kangayam Cattle Research Foundation.
Dr.K.Ponmudy @KPonmudiMLA
149K Followers 222 Following Official Account - Deputy Gen. Secretary D.M.K. MLA - Tirukkoyilur Assembly Constituency, Ex.Minister of Higher Education | Govt. of Tamil Nadu.
M.M.Abdulla @pudugaiabdulla
43K Followers 2K Following Secretary- @DMKNRIWing / Ex Member of Parliament / Senior Vice President - Tamilnadu Hockey Association
DMK Updates - தம�... @DMK_Updates
36K Followers 3K Following Always DMKian 🏴🚩| தனிஒருவன் | Stay tuned for More DMK Updates 🔴
S.S.Sivasankar - த�... @sivasankar1ss
56K Followers 906 Following MLA, Kunnam Constituency | Ariyalur District Secretary - DMK
சாய் லட�... @sailaks11
27K Followers 841 Following மருத்துவர்| Arakkan | Belongs to the Dravidian Stock🖤❤️ zero tolerance towards sanghis and NTK zombies. Football enthusiast.
Mylai Velu @mylaivelu71
33K Followers 935 Following மக்கள் பணி... மனநிறைவான பணி..💪 Chennai Southwest district secretary DMK and Ex.Member of Legislation assembly mylapore Constituency
CVMP Ezhilarasan- த... @EzhilarasanCvmp
36K Followers 3K Following காஞ்சிபுரம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர், மக்களுக்கு உழைப்பதே கழகத் தலைவர் எமக்கிட்ட கட்டளை! Belongs to the Dravidian stock.
I Paranthamen @iparanthamen
52K Followers 488 Following Belongs to Dravidian stock | Ex MLA Egmore | Spokesperson | Social Work| DMK Legal Wing State Join secretary.
Prabhu Chandran (ப�... @PasaPrabhu
16K Followers 697 Following மாநில துணைச் செயலாளர் @DMKITWing Madurai Zone Incharge @DMKITWing #Madurai #Dindigul #Theni
Mohammed Rafeeq @Mohamme67152955
4 Followers 115 Following
Arjun_STR_ra 🖤❤�... @Single_Boyyyy
424 Followers 2K Following This world belongs with science, Only science, not hindhu muslim, sc bc etc etc, Caste is created by human, #Periyar#Ambedkar#Anna#Kalaignar #DMK#Communism.
M.ANANDAN @MANANDA03712345
2 Followers 13 Following
Prabha @prabha2410Prabh
1 Followers 79 Following
venkat @venkatpm42
94 Followers 763 Following
Vinith Reddy @Vinith_lb
1 Followers 41 Following Proud Dravidian. Social Justice • Equality • Rationalism Engineer by Profession. Working for a Progressive Tamil Nadu. 🔴⚫
COMEUNITY.IN @ComeunityI
0 Followers 15 Following
Suriyan @Suriyan38230798
110 Followers 767 Following
matthewj @amjp1990amjp
83 Followers 2K Following
Mahes @Mahes3117
1 Followers 83 Following
Balachandran - Say No... @Bala003Chandran
44 Followers 570 Following am happy person திருட்டு திராவிடத்தின் எதிர்ப்பாளர்
maybe @grtelango
1K Followers 2K Following வாழும் கதை வாழ நினைக்கும் கதை இடையே நடக்கும் போராட்டம் வாழ்க்கை....
iam.SP @iam_SP_inX
1K Followers 2K Following #DS,#fintech, #blockchain, #datascience, #AI, #psychologist. #Rationalist, NoDM
King 👑 @tamil_noobsPro
270 Followers 1K Following தமிழ் போல் நீடூடி வாழ்க ✨💫 கடவுளை மற, மனிதனை நினை 🤍🖤 பணம் எடுக்கும் எந்திரங்களில் (🏧) தமிழை பயன்படுத்துவோம் 🫰
Balaseeni @leaning4ever
2 Followers 6K Following
Venkat @Venkatkanniyap1
86 Followers 337 Following
கடவுள்..! @PARIBALAN93
1K Followers 827 Following மனிதர்கள் என்பதை தவிர சாதி,மதம் ஏதும் அறியேன்...!!!..
TheTruthShallSetYouFr... @DURAICHARLES
6K Followers 7K Following Tamil my Goddess, not my language. Thirukkural my Bible. ❤🖤 Dravidian stock. AM NOT A THARKURI. Followed by Actor Prakashraj, honoured. RTs not endorsement.
Antony @AmorDeRey1156
2 Followers 378 Following
Visagan | விச�... @svisagan
131 Followers 550 Following Engineer by profession, Techie by Hobby, Weather Watcher, Happy Father, Proud தமிழன்.
Prajin Haran @HaranPraji41864
1 Followers 88 Following
Ashokkumar @Ashok_cube
5 Followers 56 Following
Manickam Raja @Manick_97
1K Followers 970 Following Rajinikanth 😎 MS Dhoni 🏏 U1 🎶 Dravidian ideology 🖤
Rafeek Bin Hussain�... @rafeek_tweet
110 Followers 1K Following 💻 Techie | 🎙️ Habibi From Sivakasi | Voice of the Common Man | நல்லதுக்கு பாராட்டு • தவறுக்கு கேள்வி
Richardson Wilson @sine_lege
1K Followers 516 Following Lawyer | Science & Rational thought | Views are personal | Dravidian stock
Moorthy Eswaran @MGaccs66630
0 Followers 55 Following
crypto magi @cryptomagi66209
2 Followers 38 Following
Muthukrishnan S @Muthukr29970264
2 Followers 107 Following
Vimal @vimalan1977
2K Followers 2K Following பெரியார், அண்ணல், அண்ணா, கலைஞர் வழி சமத்துவ சிந்தனையாளன். திராவிடப் பற்றாளன். Belong to Dravidian Stock.
Manikandan Swami💮 @manikaalayan
19 Followers 1K Following GLOBAL NEWS AGGREGATOR,Engineer,Globalist,Buy me a Coffee https://t.co/OEHHA7hrQq
davidrajasingh @davidrsingh
1K Followers 3K Following நாடும் மக்களும் நலமும் வளமும் பெற ஒற்றுமை ஒன்றே வலிமையான வழி...
Bala 🇮🇳 @Marx_Bala
133 Followers 1K Following Mechanical engineer by profession, Wildlife and Nature lover, firm believer of socialist doctrine and avid learner of photography, DMK Member 🖤❤️
kamaraj Chairman @ckamaraj
219 Followers 3K Following LOYOLITE, GSTP, EXPERT IN GST Advisory, and Litigation CONTACT - 9486950639. LICENSED GST PRACTIONER
senthil Kumar @skfancytube
0 Followers 12 Following
Krs @Krs6012
11 Followers 1K Following
Dr. T R B Rajaa @TRBRajaa
312K Followers 2K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
DMK IT WING @DMKITwing
349K Followers 137 Following Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD
DMK @arivalayam
980K Followers 191 Following DMK | Dravida Munnetra Kazhagam| Ins:-https://t.co/ufUL6xDaFx | FB:-https://t.co/8gXqPgYfxS | YT:-https://t.co/CucQKnhAkk
P.K. Sekar Babu @PKSekarbabu
255K Followers 162 Following DMK Chennai East Secretary | MLA Chennai Harbour Constituency | மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்பு
CH.Sekar (சி.எ�... @iamchsekar
49K Followers 1K Following Ex.MLA., (Gummidipoondi Constituency) | State Deputy Secretary - DMK IT Wing | Belongs to the Dravidian stock | #திமுக
Dayanidhi Maran த�... @Dayanidhi_Maran
193K Followers 199 Following Chennai Central MP | Deputy Leader of the DMK in Lok Sabha | DMK Sports Development Wing Secretary | Former Union Minister of Textiles, Communications & IT
Saravanan Annadurai @saravofcl
103K Followers 4K Following Official Spokesperson, DMK & Joint Secretary - Media Wing @arivalayam | Independent Legal Practitioner.
P. Wilson -தமி�... @PWilsonDMK
77K Followers 408 Following Senior Advocate | Member of Parliament, Rajya Sabha (TN) | Ex Addl Solicitor General of India & Addl Advocate General TN | Dravidian Stock|
DMK Youth Wing @dmk_youthwing
182K Followers 210 Following The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி
Ezhilan @Dr_Ezhilan
119K Followers 217 Following
Thangam Thenarasu-த... @TThenarasu
182K Followers 39 Following Member of the Legislative Assembly - Tiruchuli | Belongs to the Dravidian stock
K.N.NEHRU @KN_NEHRU
246K Followers 2 Following முதன்மைச் செயலாளர், திமுக | Deputy leader, DMK Legislature Party of Tamilnadu State Assembly | MLA - Trichy West Constituency
Dr.K.Ponmudy @KPonmudiMLA
149K Followers 222 Following Official Account - Deputy Gen. Secretary D.M.K. MLA - Tirukkoyilur Assembly Constituency, Ex.Minister of Higher Education | Govt. of Tamil Nadu.
M.M.Abdulla @pudugaiabdulla
43K Followers 2K Following Secretary- @DMKNRIWing / Ex Member of Parliament / Senior Vice President - Tamilnadu Hockey Association
DMK Updates - தம�... @DMK_Updates
36K Followers 3K Following Always DMKian 🏴🚩| தனிஒருவன் | Stay tuned for More DMK Updates 🔴
R.SAKKARAPANI - த�... @r_sakkarapani
65K Followers 67 Following DMK District Secretary Dindigul West | Oddanchatram MLA 1996- | Belongs to the Dravidian Stock
Gingee Masthan - த�... @GingeeMasthan
56K Followers 89 Following மாவட்ட செயலாளர் - விழுப்புரம் வடக்கு மாவட்டம் | 𝗠𝗲𝗺𝗯𝗲𝗿 𝗢𝗳 𝗟𝗲𝗴𝗶𝘀𝘁𝗮𝘁𝗶𝘃𝗲 𝗔𝘀𝘀𝗲𝗺𝗯𝗹𝘆 - 𝗚𝗶𝗻𝗴𝗲𝗲 𝗖𝗼𝗻𝘀𝘁𝗶𝘁𝘂𝗲𝗻𝗰𝘆
CVMP Ezhilarasan- த... @EzhilarasanCvmp
36K Followers 3K Following காஞ்சிபுரம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர், மக்களுக்கு உழைப்பதே கழகத் தலைவர் எமக்கிட்ட கட்டளை! Belongs to the Dravidian stock.
I Paranthamen @iparanthamen
52K Followers 488 Following Belongs to Dravidian stock | Ex MLA Egmore | Spokesperson | Social Work| DMK Legal Wing State Join secretary.
Rajesh ラジェシ�... @rajeshk41
3K Followers 811 Following ⚖️ Advocate | Free Speech Legal Defense | Tamil Nadu Your tweet is not a crime. Free legal help. periyar•net | dmk•social | tvkfiles•org
Nordnomad @arcot2arctic
34K Followers 4K Following 🇳🇴🇸🇪🇦🇪🇶🇦🇸🇽🇳🇱🇩🇪🇹🇼🇲🇾🇫🇮🇨🇦🇨🇭🇮🇹🇷🇴 Data Scientist/Health Informatics/AI/ML/Belongs to Dravidian Stock//aurora photography
மாண்பும... @Dravidian_Stoc
2K Followers 2K Following Alumnus @OfficialUoM l Engineer | Husband| Father| Social Justice |Equality | Women & Children Rights| Dravidian Stock| RTs-not endorsements| Kalaingnarist
முத்துக... @Rtr_Muthukumar
3K Followers 1K Following வாழ்க்கையை ரசித்து வாழும் 'திருநெல்வேலி' காரன்... Belong to Dravidian Stock! 🖤❤️ PhD @ LTU | Masters @ KTH | Sverige
BilalAliyar @aliyarbilal
17K Followers 896 Following
சங்கர் �... @krish_itz
16K Followers 6K Following கட்டைவிரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்-கலைஞர்.
NRTIAGermany @NrtiaGermany
173 Followers 36 Following Non Resident Tamil Indians Association - Germany
Prashant Kanojia @KanojiaPJ
454K Followers 3K Following Co-Founder, Kronen Media Lab Corp | AAA Game Development | IP Development and Art Production | Former Journalist | IIMC & Mumbai University | Jai Bhim
SKP KARUNA - தம�... @skpkaruna
126K Followers 873 Following பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi
The India Dialogue @TID_Podcast
491 Followers 13 Following @iguruprakash @manuraj1983, @mitalilive and @ruchir_p talk about all things India - economics, politics, social and current affairs
திமுக ப�... @dmkengineerwing
3K Followers 49 Following Official Twitter account of #DMK State #Engineer Wing. #திமுக மாநில #பொறியாளர் அணி - இணைந்து செயல்புரிவோம்! இணையற்ற வெற்றி ஈட்டுவோம்! #StateDMKEngineerWing
திமுக ம�... @DMKWomensWing
11K Followers 12 Following The Official DMK Women's Wing X Account | தி.மு.க. மகளிரணி https://t.co/qTrj6DUa9o https://t.co/X3O5PyIK4V
R Muthuvel-தமி�... @muthuvelr78
593 Followers 320 Following Secretary, Vanetra Muthayammal Institutions | Deputy Secretary DMK NRI WING
MAGESHKUMAR @MAGESHKUMARSUM2
5K Followers 5K Following 🖤❤️ தருமபுரி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் 🖤❤️| A Dravidian Stock
S Umarani @umaraniselvaraj
911 Followers 335 Following State Deputy Secretary , DMK NRI Wing | Chairman Hasthampatti zone Salem Corporation. | Chairman Cerebral Palsy Association Tamilnadu
Parithi ElamSurithi @elamsurithi
337 Followers 181 Following Politician@ DMK 99th Ward Member Greater Chennai Corporation Egmore Assembly Constituency
Sekar Manokaran @ManokaranSekar
147 Followers 468 Following
Parithi Elamsurithi @elamsurithi99
848 Followers 42 Following DMK- 99th Ward Councillor,Egmore | DMK NRI Wing Deputy secretary | Advocate. https://t.co/5UPyV3JZkx | https://t.co/X4CfLM5yPa
kannigai.g.Stalin @stalin40356230
203 Followers 577 Following Help Ever ! Hurt Never !! தீமைக்கும் நன்மை செய்🌷🌹🙏
Dr.Kalanidhi Veeraswa... @DrKalanidhiV
36K Followers 189 Following Member of Parliament - North Chennai, President - DMK NRI Wing, Politician
RadhakrishnanRK, PhD. @RKRadhakrishn
151K Followers 686 Following Film maker, Journalist and Academic. PhD @VUamsterdam. Teacher. South Asia, refugees, migration, mental health. This is my personal space
M Appavu - தமி�... @AppavuexSpeaker
84K Followers 10 Following Ex Speaker, Tamilnadu legislative assembly
K.P.Shankar - தம�... @KPShankarMLA
12K Followers 582 Following Official Twitter account of Thiruvottriyur K.P. Shankar, Member of Legislative Assembly, Thiruvottriyur Constituency, Chennai.🌅
MRK.Panneerselvam-த... @MRKPanneer
64K Followers 69 Following DMK District Secretary - Cuddalore East
Ma Subramanian - த�... @Subramanian_ma
333K Followers 351 Following Former Minister for Health and Family welfare, Government of TamilNadu.
Tiruchi Siva @tiruchisiva
94K Followers 23 Following DMK Deputy General Secretary , Member of Parliament,Tamil Nadu (RS)
Tiruppur Selvaraj த... @Tupkselvaraj
9K Followers 276 Following MLA - Tiruppur South (திருப்பூர் தெற்கு) | District Secretary - Tiruppur Central @arivalayam | திருப்பூர் மாநகராட்சியின் முதல் மேயர் | #தமிழ்நாடு | #திமுக.
Amb Sibi George, Secr... @AmbSibiGeorge
8K Followers 445 Following Former Amb to Japan, Switzerland, The Holy See, Lichtenstein, Kuwait and RMI. Also served in Riyadh, Tehran, Islamabad, Washington DC, Doha and Cairo.
TRK.Vijayan @ramavijayan3
179 Followers 147 Following State Deputy Secretary,DMK NRI wing, Union Counsilor Papanasam Thanjavur (D.t)
Yazhini PM @yazhini_pm
34K Followers 3K Following Doctor | Interested in Public Health & Social Justice | MD Pharm |
India in Kuwait @indembkwt
69K Followers 184 Following Official account of Embassy of India, Kuwait. 24x7 helpline whatsapp numbers and email IDs are in the pinned post.
NRTIA China @NRTChina
498 Followers 847 Following NRTIA China 驻华印度泰米尔纳德邦人民联盟 Non Resident Tamil Indians Association(China). Bridging Business, Culture & Friendship between TamilNadu(India) & China 🇨🇳❤️🇮🇳
G.R.Raja (aka) Philip... @grr_philip
831 Followers 1K Following SECRETARY of the ‘Non Resident Tamil Indians Association’ for China by the Ministry of Rehabilitation and Welfare of Non-Resident Tamils Government of Tamilnadu
Nithyalakshmi Umapath... @RnithyalakshmiU
72 Followers 219 Following Nurse by profession ,#dravidian stock #social activist #NRTIA(Non Resident Tamil Indian Association) Ireland Dy.Organiser.
NRTIA SAUDI @NrtiaSaudi
132 Followers 85 Following
Non Resident Tamil In... @nrtiakuwait
129 Followers 75 Following

























