prakash Coonoor @CoonoorPrakash
Joined July 2018-
Tweets204
-
Followers21
-
Following188
-
Likes3K
தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!
அன்பில் அஜித் ரசிகர்களே அஜித்த கொண்டாடுங்க வேணாங்கல, அது உங்க விருப்பம். ஆனா, தல பட்ட பிரச்சனைல டோனிய கீழ்த்தரமாக விமர்சிக்காதிங்க ஏன்னா, 2ஸ்டேட் தள்ளி போனா அஜித்த யார்னே யாருக்கும் தெரியாது ஆனா டோனிய இந்தியா முழுசும் மட்டுமல்ல, உலகம் முழுசுமே தெரியும்! Feel the difference!
Tonight, I bleed YELLOW for #Dhoni at 6 PM on Star Sports! What about you? #CSKvRCB #DhoniVsKohli #GameBanayegaName
We are happy to welcome #JackieShroff Sir on board #Thalapathy63 😊
இராணுவ வீரர் தளபதி ரசிகர் #தமிழ்செல்வன் உடன் தளபதி பேசிய காணொளி 💟 #ThalapathyVIJAY
I am voting for @actorvijay to win Best Actor at @DGZMedia People's Choice Movie Awards. #Thalapathy #Sarkar #DGZMediaAwards #PeoplesChoiceMovieAwards #PCMABestActor
விளைவித்தவன் வீதிகளில் கிடக்க... விலை வைத்தவன் செல்வந்தனாய் ஆகிறான் . #இந்தியா தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மனதுக்கு பிடிக்காத மனைவி அமைந்து விட்டால் என்ன செய்வது? ரூபாய் நோட்டு கசங்கியிருந்தால் அதை நீவி சரிப்படுத்திக் கொள்வது போல் அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டும். மனைவி அழகாக இருப்பதைக் காட்டிலும் கணவனைப் புரிந்து கொள்பவளாக இருந்து விட்டால் அவளை விட பேரழகி இந்த உலகத்திலேயே கிடையாது.
உயிர் என்று நாங்கள் உன்னை ஒரு போதும் சொல்ல மாட்டோம் .! உயிர் என்றோ ஒரு நாள் பிரிவாயே !!! #திமிறாக_சொல்வேன்_தளபதி_ரசிகன்_என்று
💥💥 #தளபதிவிஜய் முதல் 100 கோடி வசூல் செய்த திரைப்படம் 🔥🔥பிற மொழிகளில் டப் செய்யாமல் 100 கோடி வசூல் செய்த முதல் தமிழ்த் திரைப்படம் 💪💪போக்கிரி படத்திற்கு பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களாளும் கொண்டாடப்பட்ட திரைப்படம் #6YearsOfBlockbusterThuppakki #ThalapathyFirst100CrMovie
Neenga censor board ah moodidunga. Naanga promotions department ah moodidurom This Non Sense has to Stop. Period.
Heres #SimtaangaranMeaning 😊 Thank You all for d Constructive Feedback 🙂 @arrahman @actorvijay @ARMurugadoss @KeerthyOfficial @sunpictures @SonyMusicSouth @varusarath @shobimaster #Simtaangaran #Sarkar
Why do you love Thalapathy Vijay? #SarkarFromNov6th
RAZODAY @RAZODAY_
25 Followers 1K Following Welcome to the Premium Range of Teas and Coffee Sri Vinayaga Enterprises No.14 Sarva Bhushan, Mount Pleasant, Coonoor-643 102 Contact: 94869 04005,0423 2206426KG Cart @kgcartcoonoor
0 Followers 35 Following KG Cart Give you the comfort of ordering No 1 Fresh Fruits and Vegetables to your Door Step. We Provide Direct Fresh Harvest From Farmers to Your Doorstep.Sakkarai Beer @BeerSakkarai
811 Followers 3K Following திமுக தகவல் தொழில்நுட்ப அணி நத்தம் சட்டமன்ற தொகுதி பேரூர் ஒருங்கினைப்பாளர் ♠️♥️ஜிம்பலக.. @pamba_07
9K Followers 5K Following சமூகம் மீது அக்கறை கொண்டவன் ஆனால் நான் சமுதாயத்தில் ஜோக்கர் என அழைக்கப்பட்டேன்! #தளபதி_விஜய் 😎#MSD #ARR 💥 💪 #தமிழன் 🔥பேய் ஆராய்ச்சியாளன் 😈 மதமற்றவன்✍ #TVK🔥INDIAஜெகன.. @jagan_talk
33K Followers 4K Following 💚 என்றென்றும் கழகத்தின் உடன்பிறப்பு💚 political writerபாலா😉 @Bala4575
10K Followers 3K Following எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்,ஏமாற்றங்களும் குறையும்😍😊 #தல #சீமான் #U1 #Maestro #Sid Belongs To Tamilian Stock8012275080 @nPa87fQsDo0NsGF
7 Followers 41 FollowingRamke Anthiyur...✈�.. @Ramakri93075154
30 Followers 285 FollowingSudhakar Kamaraj 887 .. @887_gmail
0 Followers 8 FollowingSalahudeen உங்�.. @salahudeentntj
5K Followers 4K Followingமாங்குட.. @mangudiganesh
10K Followers 5K Followingசாவுகீக.. @KKavidha
3K Followers 3K Following சங்கி டம்ளரை கதற விடுபவள் உங்களின் வீர தமிழச்சி!! கோவை கவிதா!! கத்தார் பாரீஸ்!!யுகராஜே.. @yugarajesh2
20K Followers 2K Following நான் போடுற ட்விட்டுகளை அனுபவிக்கணுமே தவிர..ஆராயக்கூடாது..ப்ரோ!Oneindia Tamil @thatsTamil
624K Followers 44 Following ஒன்இந்தியா https://t.co/AGTSy6WTZk #தமிழ் இணையத்தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கம். Follow latest news here https://t.co/boA5rOYZR8Cineulagam @cineulagam
125K Followers 605 Following This is your Best Stop to enter the World of Kollywood Cinema for Authentic News, Information & Exclusive Interviews.Hindu Talkies @hindutalkies
92K Followers 4 FollowingTamil The Hindu @TamilTheHindu
1.2M Followers 8 Following Facebook: https://t.co/bgznUV6po7 To Subscribe: https://t.co/Az4UTjVfHH WhatsApp channel: https://t.co/QPrAlNu57x Contact us on Whatsapp: 9940699401Jothimani @jothims
250K Followers 254 Following நாடாளுமன்ற உறுப்பினர்-கரூர்,சமூக, அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் | Member of Parliament-Karur | Social, Political Activist @ INC | Author of 3 booksDr Tamilisai Soundara.. @DrTamilisai4BJP
660K Followers 1K Following MBBS DGO former Governor of Telangana & Lieutenant Governor PuducherryStylish தமிழ�.. @maha__latchu
47K Followers 491 Followingஅஜ்மல் �.. @ajmalnks
29K Followers 5K Following மாவட்ட சமூகவலைத்தள தன்னார்வலர். திமுக இளைஞர் அணி புதுக்கோட்டை தெற்கு மாவட்டம். அன்புக்கு அடிமையானவன்Archana Kalpathi @archanakalpathi
1.2M Followers 280 Following Daughter/Sister/Wife/Mom/Movie Buff/ Cricket Fanatic/Amateur Chef/ Vijay Fan/CEO @agscinemas/ Creative Producer AGS Entertainmentகவி தா🇮�.. @kavitha129
77K Followers 2K Following Proud of my only son💪 யானார்க்கும் குடியில்லை கும்மிக்கு எனையழைக்காதீர் Beware of me I BITE if I'm provoked💃🏾 Politics💪🏾History💪🏾Rights 💪🏾Rationalist💪Chess.com @chesscom
570K Followers 690 Following The world's largest chess community. Join today! Live coverage: @chess24com ♟️ Support: @chesscomsupport 💚 Community: @GreenPawns 👪Gibraltar Internation.. @GibraltarChess
11K Followers 319 Following Voted the No.1 chess festival in the world. #GibChess Battle of the Sexes, 24 January - 3 February 2022 https://t.co/Z7lCgYbW8uEuropean Chess Union @ECUonline
17K Followers 168 Following European Chess Union (ECU) is an independent sports association founded in 1985 in Graz, Austria; ECU holds the rights of European Chess Championships.London Chess Classic @london_chess
24K Followers 299 Following The UK's strongest chess tournament and largest festival.Viswanathan Anand @vishy64theking
673K Followers 110 Following ♟️Known for Pawns; Unknown for Puns! ✉️[email protected]Wish4Vishy @Wish4Vishy
1K Followers 251 Following #Wish4Vishy -The official platform to send in best wishes to GM Viswanathan Anand... Supported by @vishy64theking & @NIITLtdDMK IT WING @DMKITwing
299K Followers 93 Following Official Page of DMK IT Wing. Follow us to get regular informative updates on the party's historic legacy, current events and engagements.DMK @arivalayam
934K Followers 191 Following The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். https://t.co/8gXqPgYfxS | https://t.co/ufUL6xDaFxDr P Thiaga Rajan (PT.. @ptrmadurai
570K Followers 1K Following Minister, Tamil Nadu. Information Technology & Digital Services. MLA, Madurai Centralபசி.😎 @Pa_Siva
28K Followers 1K Following யார் மேன் அந்த ராகு,கேது,சுக்கிரன்!? அவங்களை இன்னைக்கு லீவு போட்டுட்டு நாளைக்கு வர சொல்லு..Saravanan Annadurai @saravofcl
91K Followers 3K Following Official Spokesperson, DMK & Joint Secretary - Media Wing @arivalayam | Independent Legal Practitioner.River🔥 @RiverFiree
12K Followers 18 Following திராவிடன்!! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை 🖐️ Belongs to the DRAVIDIAN STOCK 😎Yogi Babu @iYogiBabu
982K Followers 297 Following Comedian & Actor in Tamil Film Industry! #Actor #Comedian #TamilFilmIndustryA.Shanthi @AShanth91911740
3 Followers 13 FollowingPokkiri Raja🔥🧊 @PR_offl
11K Followers 4 Following Destroy What Destroys You The Best Revenge Is Massive Success~ #PRசாணக்கி.. @thechanakkiyan
41K Followers 3K Followingபாலா😉 @Bala4575
10K Followers 3K Following எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்,ஏமாற்றங்களும் குறையும்😍😊 #தல #சீமான் #U1 #Maestro #Sid Belongs To Tamilian Stockமதுரைப்.. @maduraipillai
18K Followers 237 Following திருப்பரங்குன்றம் தொகுதி, மதுரை மாவட்டம், இணையதள பாசறை, நாம்தமிழர்கட்சி. Pinned Tweet பாத்துட்டு சாதிப் பெயரானு கேளுங்க பிளீஜ்! 🙏 ✒️📌தர்சினி.. @DharsinTweets
12K Followers 2K Following Bcom,Coimbatore, private sector. animals&agriculture,mountains lover, fashion designer,ஜிம்பலக.. @pamba_07
9K Followers 5K Following சமூகம் மீது அக்கறை கொண்டவன் ஆனால் நான் சமுதாயத்தில் ஜோக்கர் என அழைக்கப்பட்டேன்! #தளபதி_விஜய் 😎#MSD #ARR 💥 💪 #தமிழன் 🔥பேய் ஆராய்ச்சியாளன் 😈 மதமற்றவன்✍ #TVKஅமீர் ⭐�.. @ameerfaj
16K Followers 494 Following இங்கே எனக்குள் இருக்கும் இன்னொருவன் நான்....👥 (கீச்சு❤️கள்)ரஹீம் க�.. @RahimGazzali
12K Followers 2K Following https://t.co/dqga9DPrkj இந்திய ஒன்றியத்தை சேர்ந்த தமிழ்நாட்டுக்காரன்.சிலந்தி.. @nandhu_twitts
14K Followers 427 Following நீங்கள் எழுத நினைத்து மறந்து போன அனைத்தும் எனது லைக்ஸில் இருக்கும்..!! எனது யூடியூப் சேனல் லிங்க் https://t.co/NBhM6dh0FXKokki Kumaru 2.0 @Kokki2U
4K Followers 6 Following சரித்திரம் புரட்டு வடைகள் பல்லாயிரம்.. வடைகளை சுட்டவர் யார் 🐢💨 ஆமைகள் எல்லோரும்..! 😎😎😎 BackUp Acc :- @MemeMastersOfflTC @TrollCinemaOff
23K Followers 0 Following Consume CINEMA Everyday. The Backup Account Of @Troll_Cinema !RamKumarr @ramk8060
155K Followers 2K Following Thalapathy Vijay | Cinema | Social Media Influencer | உழைத்திடு..உயர்ந்திடு .. உன்னால் முடியும் | சாதிகள் இல்லையடி பாப்பா..!!Galatta Media @galattadotcom
475K Followers 2K Following Leading digital media company, organiser of India’s biggest and most credible digital media awards ceremony, The Galatta Crown. Wholly owned by @arunarkrishnanDuraimurugan🎙️ @Saattaidurai
110K Followers 107 Following மொழியால் ,இனத்தால் தமிழன் | நாம் தமிழர் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் | Youtuber, Content Creator @SaattaiOnlineTroll Cinema ( TC ) @Troll_Cinema
141K Followers 0 Following A Place Where Trolls Meet Sarcasm 😉 எந்த தோட்டாவும் என்னை துளைக்காதே ! ~twitter @TrollCinemaOff ~https://t.co/pFLfGj6Yovபாஸ்.. நாம வேணா மோடி தலையில சுத்தியல போட்டு #Pray_for_Modiji ட்ரெண்ட் பண்ணுவமா..🔥 #Pray_for_Neasamani #nesamani
கலைஞர் இருந்திருந்தால் சங்கிகளை வச்சி செய்த #GoBackModi #Pray_for_Nesamani #Nesamani ஹாஸ்டாக்குகளை கண்டு உளமார மகிழ்ந்திருப்பார். முடிந்தால் அவரே இந்த ஹாஸ்டேக்குகளை போட்டு கொண்டாடி இருப்பார்! 😍😍😍 Miss You தலைவரே!
ஆந்திரா முதல்வர் பதவியேற்பு விழாவில்! ஸ்டாலின் நெற்றியில் என்ன ரத்தமா 'னு ' கேட்கும் சங்கி கூட்டமே? கலைஞரை பார்க்க' சத்ய சாய்பாபா' வீடு தேடி வந்ததை, 'கடவுளைத் தேடி இவர் போகவில்லை என்றாலும் கடவுள் இவரை தேடி வந்துவிடுவார்', என்று ரஜினிகாந்த் கூறினார்! தளபதி குங்குமம் தேடி போகல
ஏழை தாயின் மகன் என்று சொல்லி ஓட்டு கேட்பார்.. வென்று பதவி ஏற்பு விழாவிற்கு விருந்தினராக அழைப்பது தொழிலதிபர்களை மட்டுமே !! 😲 #ModiSarkar2 #Nesamani
ஒரு காமடியனை உலகமே தேடும்படி செய்து பெருமைபடுத்துவதும், நாட்டின் தலைவனாக பதவியேற்க இருக்கும் ஒருவரை காமடியனாக்குவதும் தமிழனுக்கே உண்டான தனிப்பெரும் குணம்... #Pray_for_Neasamani #Nesamani
சம்பவத்தை கேட்டறிந்து மனமுடைந்த நேசமணியின் தம்பி வளையாபதி குடிபோதையில் வாகனத்தை மரத்தில் மோதி படுகாயமடைந்தார் #Nesamani #Pray_For_Nesamani
உண்மையிலே #Nesamani க்கு இவ்வளவு ஆதரவா? 🤔 இல்ல இன்று #ModiSarkar2 காண்டுல எல்லாரும் #Pray_for_Neasamani trend பன்னுறீங்களா தமிழக இணையதள மக்களே? 😬 #contractornesamani
என் ஆசான்.. இன்று ஊரறிய நான் ஒரு திரைப்பட இயக்குனராக இருக்க காரணமானவர்... இன்று என் இயக்குனரின் பிறந்தநாள்.. குழந்தை உள்ளமும் கண்டிப்பான தந்தையின் தோற்றமும் கொண்டவர்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.. என்றும் உங்கள் மாணவன்..
`செளகிதார்' மோடி கொண்டாட்டத்தைப் பின்னுக்குத் தள்ளிய `கான்ட்ராக்டர்' நேசமணி! #Trending #Nesamani #ModiSarkar2 vikatan.com/news/india/158…
”அந்தரிக்கி நமஸ்காரம்...” ஜெகன் மோகன் பதவியேற்பு விழாவில் @mkstalin தன் உரையை இப்படித்தான் ஆரம்பித்தார்.
நேசமணி ட்வீட்டை டிரண்ட் பண்ணவங்கள்லே பாதி பேர் ஓட்டுப் போட்டிருந்தா கூட நான் ஜெயிச்சிருப்பேன். - அன்புமணி #Pray_for_Neasamani
சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகவேண்டிய மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியை ஒரே ஒரு நேசமணியை வச்சு காலிபண்ணிட்டாங்க.
டேய் இன்னிக்கி மோடிஜி பதவியேற்பு விழாடா இப்ப எதுக்குடா நேசமணிய ட்விட்டர்ல இந்தியா லெவல்ல ட்ரெண்ட் பண்றீங்க?? தெரிஞ்சேதான்டா பண்றோம் மூடிட்டு போங்கடா... #Nesamani
அந்த மோசமணியா இல்ல, இந்த நேசமணியா!? அந்த மோடியா இல்ல, வடிவேலா!? அந்த #Modisarkar2 வா, இந்த #Nesamani ஆ!?
பதவியேற்பு விழாவுக்கு திமுக தலைவர அழைக்காத போதே தெரியுது இந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரிய ராடா இறக்கிருக்காரு தலைவரு 😂
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி : மலர்களால் வடிவமைக்கப்பட்ட கிளி, நந்தி உருவங்கள் dinakaran.com/Gallery_Detail…
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை : இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. #ENGvsSA | #ICCCricketWorldCup2019
நாடே பிரதமரின் பதவி ஏற்பு, அடுத்த அமைச்சர்கள் யார் யார்ன்னு எதிர்பார்த்திட்டு இருக்கும் போது தமிழன் மட்டும் நேசமனிக்காக வழிபாடு செய்கிறார்கள் என கேட்கிறார்கள்? ஏன்னா நேசமணி எங்களுக்கு அவ்வளவு செஞ்சுருக்காறு.நாங்க ப்ரே பண்ணாமா வேற யாரு பண்ணுவா? #Pray_for_Neasamani #Nesamani