District Collector Tenkasi @CollrTenkasi
Official account of District Collector, Tenkasi tenkasi.nic.in Tenkasi Joined November 2020-
Tweets2K
-
Followers4K
-
Following17
-
Likes72
தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு .ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப அவர்கள் மேக்கரை சோதனைச்சாவடியில் கால்நடை பாரமரிப்புத்துறை மூலம் அமைக்கப்பட்ட பறவைக்காய்ச்சல் தடுப்பு முகாம் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். #TenkasiDistrict #TNHealth
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் திரு .ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #TenkasiDistrict #TNHealth
தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு .ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப அவர்கள் புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை பாரமரிப்புத்துறை மூலம் அமைக்கப்பட்ட பறவைக்காய்ச்சல் தடுப்பு முகாம் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். #TenkasiDistrict #tnhealth
தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர் தலைமையில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. #ECI
மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் திரு .ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப அவர்கள் தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் வாக்கு சாவடி மையங்களை ஆய்வு செய்தார்கள். #LokSabhaElection2024 #Elections2024 #TenkasiDistrict
மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் திரு .ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப அவர்கள் மக்களவை தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார்கள். #ECISVEEP #Elections2024 #ECI
மூன்று நாட்களில் 50,000 விதை பந்துகள் தயாரித்து அனைத்து வாக்காளர்களுக்கும் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி விதைக்க நடைபெறும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் திரு .ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். #ECISVEEP #Elections2024 #ECI
தென்காசி மாவட்டம் - அனைத்து 31 கல்லூரிகளிலும் உள்ள மாணவ, மாணவியருக்கும் விழிப்புணர்வு தூதராக (SVEEP Ambassador) நியமிக்கப்பட்ட மாணவிகள் இன்று 5 கல்லுாரியில் முதல் வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ~ Stella Mary's College of Education, Sivagiri @CollrTenkasi
தென்காசி மாவட்டம் - தேர்தல் வாக்காளர்கள் 2024 விழிப்புணர்வு தொடர்பாக - இன்று வாசுதேவநல்லுார் தொகுதியில் கலைக்குழுவினர்கள் மூலமாக தேர்தல் வாக்காளர்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. *"தேர்தல் திருவிழா - தேசத்தின் பெருவிழா" @ECISVEEP @CollrTenkasi
புளியங்குடி வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பவர்களுக்கான டிரேன் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #ECISVEEP #Elections2024 #LokSabhaElection2024
புளியங்குடி வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #ECISVEEP #Elections2024 #ECI #LokSabhaElection2024
தென்காசி மாவட்டம் - தேர்தல் வாக்காளர்கள் 2024 விழிப்புணர்வு தொடர்பாக - இன்று ஆலங்குளம் தொகுதியில் கலைக்குழுவினர்கள் மூலமாக தேர்தல் வாக்காளர்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. *"தேர்தல் திருவிழா - தேசத்தின் பெருவிழா" "தேர்தல் நாள் - 19-04-2024"* @ECISVEEP @CollrTenkasi
தென்காசி பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தேர்தல் பொது,காவல்துறை,தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் SP அவர்கள் முன்னிலையில் காவல்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #ECI
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தபால் வாக்கு பதிவு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் திரு .ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப அவர்கள் கண்காணிப்பில் நடைபெற்றது. #Elections2024 #LokSabhaElection2024 #ECISVEEP
தென்காசி மாவட்டம் - தேர்தல் வாக்காளர்கள் 2024 விழிப்புணர்வு தொடர்பாக - இன்று சங்கரன்கோவில் தொகுதியில் கலைக்குழுவினர்கள் மூலமாக தேர்தல் வாக்காளர்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. *"தேர்தல் திருவிழா - தேசத்தின் பெருவிழா "தேர்தல் நாள் - 19-04-2024" @ECISVEEP @CollrTenkasi
தென்காசி மாவட்டம் - தேர்தல் வாக்காளர்கள் 2024 விழிப்புணர்வு தொடர்பாக - இன்று கடையநல்லுார் தொகுதியில் கலைக்குழுவினர்கள் மூலமாக தேர்தல் வாக்காளர்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. "தேர்தல் திருவிழா - தேசத்தின் பெருவிழா" @ECISVEEP @CollrTenkasi #ChunavKaParv #DeshKaGarv
தென்காசி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து பொறுப்பு அலுவலர்களுக்கும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் திரு .ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. #Elections2024 #LokSabhaElection2024 #ECISVEEP
தென்காசி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை மைய பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் திரு .ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்கள். #Elections2024 #LokSabhaElection2024 #ECISVEEP
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. ஏ.கே.கமல் கிஷோர்.,இ.ஆ.ப அவர்கள் தேர்தல் பணி புரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெறும் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கினார். #deotenkasi #Elections2024 #GeneralElections2024 #electiontraining
தென்காசி மாவட்டம் - தேர்தல் வாக்காளர்கள் 2024 விழிப்புணர்வு தொடர்பாக - இன்று தென்காசி தலைமை அஞ்சலக துறையின் மூலமாக 100% வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ~ அஞ்சலக தலைமை அலுவலர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். @ECISVEEP
Tenkasi District Poli.. @TenkasiPolice
12K Followers 56 Following Official Twitter handle of Tenkasi District Police.Thinakaran Rajamani @thinak_
14K Followers 1K Following Journalist based in south Tamil Nadu | human rights | politics | rural development | Tweets & RTs are personal⛰️பொதிக.. @Balupothigai
7K Followers 659 Following தமிழ்பிறந்த🏞️பொதிகைமலையில் விழுந்த பலத்துளி🌧️சாரலில் ஒரு💧துளி நான்😇 🙏திரு🌾நெல்🗡️வேலி...😍 வாழ்வோ சாவோ *நெல்லை* இந்த மண்ணுலதான்...(வேறு இடம் ஏது).S Palani Nadar MLA @PalaniNadarMLA
1K Followers 54 Following Official account of Palani Nadar | AICC Member | DCC President Tenkasi | Tenkasi MLA | தலைவர் - தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி | தென்காசி சட்டமன்ற உறுப்பினர்RAJA MANICKAM @mcraja7
3 Followers 185 Followingmanivannan @maniyuvan
86 Followers 2K Following Tired of being a good man and as a resulttttttttttt, became an out-of-box thinkerதவசி அன�.. @Thavasianbu1
16 Followers 200 Following Sports Music Entertainment News Lifestyle Government and Politics TV Business & CEOs Women & NGOsSenthil cps @senthil_cps
49 Followers 504 Followingmurugesh murugesh @murugesh1863
10 Followers 84 FollowingS T S M @stsmuthu
9 Followers 183 FollowingNews @News57700608
305 Followers 6K FollowingDr DaniNishanth @DaniNishanth1
182 Followers 435 Following Veterinary Public Health and Epidemiologist (🌱🚶🏼https://t.co/O2a38mDOOq. என்றும் தமிழன்மகாதேவன.. @tuticorian
964 Followers 2K Following Tooling Engineer | Foodie | Sports Lover | MSD | கலைஞர்| Leftist | Ilayaraaja | 46M | Enjoys Life as it comes | #Max_Clicks | #Max_Cooks |nature billa @BillaNature
0 Followers 51 Followingஆ.லிங்க�.. @lingam_vai15798
0 Followers 14 Following தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி .Ganapathi Ram @Ganpagr
3 Followers 95 FollowingARULOLI M @AruloliM
0 Followers 19 FollowingRam Immanuel @immanuel_ram
0 Followers 66 Followingsuga @suga63044695233
0 Followers 110 FollowingRaja_003 @RajaNgl003
0 Followers 12 FollowingJayanthi Guruprasad @gu16952
79 Followers 588 Following “Work hard in silence, let success be your noise.”sasikumar pharmacist @msasikumar1400
157 Followers 1K Following 🔥அனைவரிடத்தும் அன்பு காட்டு 💥💥💥💥💥💥💥💥Saro @saroptparty
811 Followers 594 Following PT Warrior ( தகவல் தொழில்நுட்ப பிரிவு - புதிய தமிழகம் கட்சி ) PT MediaRamprasath @RprRamprasath
229 Followers 3K Following ஊருக்கு நல்லது சொல்வேன், எனக்கு உன்மை தெரிந்து சொல்வேன்.... -பாரதிR.Akash आकाश .. @akashsteeve8
311 Followers 2K Following ARMY Lover 🪖🚩💥 | சர்வமும் சிவமயமே 📿🙏 | BSC🎓 | 🇮🇳 Indian | #MSDhoni Veriyan 🏏🥵 | शिवाजी महाराज ♥️🕉️🥹 | Nationalist 🧘🏻 | RE lover🥳radha krishnan @radhakrish27994
0 Followers 6 Followingjoshua @joshua19812023
342 Followers 3K FollowingM S Thangaraj @thangaraj17399
0 Followers 14 FollowingKumar @Kumar82613559
9 Followers 98 Following Electronics and communication Engineer, Farmer and Business owner.அண்ணாத்.. @annadurai_anu
65 Followers 846 Following தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.🇮🇳🇮🇳🇮🇳........... தல வெறியன்😈Saranraj Kuppusamy @PKSaranraj88
2 Followers 25 Followingசிபி தி-�.. @CBdSpartan
311 Followers 3K FollowingS Nanthini @SNanthini7373
0 Followers 75 Following துணிவே துணை💪🏻ரௌத்திரம் பழகு💥𝐇𝐮𝐌𝐚𝐍𝐢𝐓𝐲☺︎︎ᗩᑭᑭᗩ♥️𝕊ℍ𝕀𝕍𝔸📿𝐁𝐎𝐎𝐊 𝐑𝐄𝐀𝐃𝐈𝐍𝐆📖Kabilan Karunanithi (.. @kabilankk007
59 Followers 2K Following “Political tyranny is nothing compared to social tyranny and a reformer who defies society is a more courageous man than a politician who defies Government.”Mugesh M @e09454ffe6df410
1 Followers 66 FollowingMuthumanikandan M @Muthumani631998
0 Followers 21 FollowingINDIABJP1 @INDIA1BJP
77 Followers 3K FollowingJeymoorthi Samy @jeymoorthi57966
2 Followers 80 Following 👑ནིധറകിധറ𑄉𑄁❤️💚 ပധഥ၇ာါധറ ပᱟပནིധറ𑄉𑄁 ပധ𑄣𑄳𑄃ക👿💥💯🇧🇾 #🌾ஏறும்_போதும்⚔️எம்_குல_தொழில்💪◉ᴄʜɪʏᴀᴀɴ ᴠᴇʀɪʏᴀɴ 🇧🇾 R 1 3 5 |---|---|---|---| 2 4DIW SUM @SumDiw90569
0 Followers 35 FollowingDinamalar @dinamalarweb
1.0M Followers 9 Following https://t.co/C2dX5g4EWj is the No.1, Tamil News website in the world. https://t.co/1HsqkJfmoj https://t.co/RghbwezJUzTamil Nadu School Edu.. @tnschoolsedu
40K Followers 84 Following Official Twitter handle of School Education Department,Govt Of Tamilnadu.Thinakaran Rajamani @thinak_
14K Followers 1K Following Journalist based in south Tamil Nadu | human rights | politics | rural development | Tweets & RTs are personalS Palani Nadar MLA @PalaniNadarMLA
1K Followers 54 Following Official account of Palani Nadar | AICC Member | DCC President Tenkasi | Tenkasi MLA | தலைவர் - தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி | தென்காசி சட்டமன்ற உறுப்பினர்TN Elections CEO @TNelectionsCEO
66K Followers 44 Following Responsible for conducting elections to Legislative Assembly of Tamil Nadu and to the Parliamentary seats from Tamil Nadu as per the instructions of ECI.SVEEP DISTRICT ELECTI.. @sveep_tenkasi
18 Followers 3 FollowingAkash P @akshp91
1K Followers 248 Following Traveller, Explorer, Seeker n Cat lover , also IAS, currently in SIPCOT as Executive DirectorAIR News Chennai @airnews_Chennai
19K Followers 266 Following Official account of Regional News Unit, All India Radio, Chennai. Follow us on Whatsapp Channel https://t.co/fOyMCDdgGsSupriya Sahu IAS @supriyasahuias
262K Followers 1K Following Addl Chief Secretary Environment Climate Change & Forests, Govt of Tamil Nadu.Former DG,Doordarshan. Tweets personalSun News @sunnewstamil
2.5M Followers 26 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.Subramanian.Ma @Subramanian_ma
318K Followers 357 Following Minister for Medical and Family Welfare, Government of TamilNadu.Dhanush M Kumar @Tenkasi_MP
3K Followers 285 Following தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Member of Parliament - Tenkasi ConstituencyNational Health Missi.. @NHM_TN
110K Followers 74 Following Official twitter handle of National Health Mission, Tamil Nadu. Stay Connected for news & information on COVID-19 & Govt health initiatives in Tamil Nadu.104 GoTN @104_GoTN
26K Followers 6 Following Official Twitter Handle for the 104 helpline, Government of Tamil Nadu. Please register on https://t.co/PoP16C6OZo for COVID-19 beds.Tamil Nadu Weatherman @praddy06
519K Followers 214 Following One Life One Chance. Loves Rain than everything else. Tweets on cricket, chess and anything, etc.TN SDMA @tnsdma
80K Followers 211 Following TN SDMA -Tamil Nadu State Disaster Management Authority is the Policy Making Body for disaster risk reduction and management activities in Tamil Nadu, India.திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 96 ஏழை எளிய பெண்களுக்கு ரூ.42,92,448 மதிப்பில் 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ரூ.44,50,000 மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம்; ரூ.87,42,448 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். (2/2) @mkstalin
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன், திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, அருப்புக்கோட்டை, நரிக்குடி சாத்தூர், வெம்பக்கோட்டை, இராஜபாளையம், (1/2)
#NewsUpdate | தென்காசி மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு #WinNews | #Thenkasi | #Collector | #Appointed | #ravichandran
"நான் முதல்வன்" புகைப்படப் போட்டி "Naan Mudhalvan" Photography Contest #CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @cvganesan1 @naan_mudhalvan @Tnskill
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - நிகழ்ச்சி நிரல் #CMMKSTALIN l #TNDIPR l #CM_MKStalin_Secretariat | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan
தனது பள்ளிக்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய மூன்றாம் வகுப்பு மாணவி @mkstalin | #mkstalin | #TNGovt | #Malaimurasu
தென்காசி: மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில், 25 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திரு. ஆகாஷ் வழங்கினார் .
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துச் செய்தி
களிமண்ணில் சிற்பம் செய்து அசத்திய அரசுப் பள்ளி மாணவன் #TNGovtSchoolsKalaiThiruvizha | #School | #Students | #Education | #Teachers | #GovtSchools | #TNSED | #TNGovtSchools | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
தென்காசி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர் மறுவாழ்விற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் திரு. ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
முதலமைச்சருடன் சந்திப்பு #CMMKSTALIN | #TNDIPR | #CM_MKStalin_Secretariat l @CMOTamilnadu @mkstalin @mp_saminathan
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பு கவனம் தேவை #CMMKSTALIN | #TNDIPR | #CM_MKStalin_Secretariat | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @Subramanian_ma @TNDPHPM
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை மறுசீரமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் நீதியரசர் திரு.வி.பாரதிதாசன் அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் #CMMKSTALIN #TNDIPR #CM_MKStalin_Secretariat @CMOTamilnadu @mp_saminathan
"ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானது தான்!" #CMMKSTALIN | #TNDIPR | #CM_MKStalin_Secretariat | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @OfficeOfKRP
"தமிழ்நாட்டில் தான் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிக்கான சூழல் நிலவுகிறது!" #CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @KN_NEHRU @mp_saminathan @cvganesan1
பத்திரிகை தினம்- கத்தி முனையை விட பேனா முனை வலிமை வாய்ந்தது! பத்திரிகைகள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன! துணிவுடன் அறம் காக்கப் போராடும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வாழ்த்துகள்! - திரு.@mkstalin அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் #CMMKStalin #TNDIPR @CMOTamilnadu
ஆண்டுதோறும் 10,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 400 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுவசதித் திட்டம் #CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan
'சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதிற்கு' (Reformist State) தமிழ்நாடு தேர்வு #CMMKSTALIN | #TNDIPR | #CM_MKStalin_Secretariat | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan
கப்பல் தொழில்நுட்ப பொறிஞர் திரு.எண்ணரசு கருநேசனுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.விருது, ரூ.5 இலட்சத்துக்கான காசோலை & பாராட்டுச் சான்றிதழ். #CMMKSTALIN | #TNDIPR | #CM_MKStalin_Secretariat | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @TThenarasu
அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட ரூ. 2.50 கோடிக்கான ( 3 இலட்சம் அமெரிக்க டாலர்) காசோலை. #CMMKSTALIN | #TNDIPR | #CM_MKStalin_Secretariat | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @TThenarasu