"மதங்கள் வெவ்வேறாக இருந்தது" #kamalhassan #PonniyinSelvan #RajaRajaCholan
@ChanakyaaTv சுதந்திரத்திற்கு முன் தமிழ்நாடு என்று பெயர் கிடையாது. ஆனால் கால மாற்றத்தில் உருவான பெயர் தமிழ்நாடு. சைவம் வைணவம் எல்லாம் இந்திய வாழ்வியல் முறைகள். எல்லாம் ஒன்றிணைந்து இந்து. அது மதமல்ல வாழ்வியல் முறை.
@ChanakyaaTv @RangarajPandeyR ராஜ ராஜ சோழனுக்கும் ஹிந்துவிற்கும் என்ன சம்மந்தம்... திரைப்படத்திற்கும் மதத்திற்கும் என்ன சம்மந்தம்...தேவையில்லாத வீண் விவாதங்கள்.... மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்🙏
@ChanakyaaTv @RangarajPandeyR மதம் மாறிய சினிமா கூத்தாடிகளுக்கு நம் மதத்தை பற்றி பேச அருகதை இல்லை. அதிலும் காமஹாசன், தான் கட்டிய எந்த ஒரு மனைவிக்குமே நேர்மையாக இருந்ததில்லை , மதத்திற்கு மட்டும் நேர்மையாக இருக்கப் போகிறாரா என்ன?
@ChanakyaaTv @RangarajPandeyR Ivan our nonnai convert fellow
@ChanakyaaTv பிரித்தாளும் சூழ்ச்சியை அழகாக விளக்குகிறார்கள்
@ChanakyaaTv அப்ப இந்து ன்னு ஒன்னு இல்ல அத ஒத்துக்கிறியா ரெங்கராஜ்
@ChanakyaaTv மிசனரிக்கு பிறந்தவனே, ஏன் இந்து பெயர் உனக்கு. டேவிட்,சோசப் என மாற்றிக்கொண்டு போக வேண்டியதுதானே.
@ChanakyaaTv @ikamalhaasan kamalahaasan kooda thaan appo illa. athukku enna pannarathu ?