வேலையில்லா பிரச்னைக்கு தீர்வு காண பாஜக அரசால் இயலாது என்றால் ‘நாற்காலியைக் காலி செய்யுங்கள்‘.. ப.சிதம்பரம் 🔥
@CTenkasi அடுத்த மாதத்தில் அந்த கூடாரமே காலியாகி விடும்
@CTenkasi If you are capable , try to remove them. you cant - why- ppl not believing you - why - you all corrupted ppl - spoiled India at the max extent.- last 10 years India has been doing well - we dont want congress anymore
@CTenkasi ஆமா, ராகுலுக்கு ரொம்ப நாளாக வேலை இல்லாமல் தான் இருக்கார்... எதாவது பண்ணுங்க ப்பா
@CTenkasi சரி யாருக்கு கொடுப்பது?? நீங்கள் பிடுங்கியது என்ன?? இந்த நாய்கள் ஒழுங்கா இருந்திருந்தால் ஏன் மக்கள் ஓநாயை தேர்ந்தெடுக்குறார்கள்....
@CTenkasi 1973 ல காங்கிரஸ்தானே நடுவண் அரசா இருந்தது.அப்போது எந்த கடையிலும்,*கம்பெனியிலும் ஒரு போர்டு தொங்கும்.அது என்ன்னா No vacancy, வேலை காலியில் லை என்கிற போட்டுதான்.அப்போ காங்கிரஸ் ஆட்சி வேண்டாம்னு போயிட்டாங்களா?
@CTenkasi @Raana_official அண்ணே...நீங்களா.. உங்க ஆட்சியில் கொடுத்த வேலையே...! பொய்யை குறைச்சு சொல்லுங்க !
@CTenkasi He has vacated the Congress from government out of his financial plans and policies from home ministry
@CTenkasi திகார் சிறை வாசி சிதம் பரம் எப்போது விடுதலை ஆனார்?