பொருளாதார வளர்ச்சியில் மிக வலுவாக இருப்பதாகத் தொடர்ந்து சொல்லப்படும் வெற்று விளம்பரங்களை நம்புவதுதான் இப்போது இந்தியா செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு... ரகுராம் ராஜன் 🔥🔥
@CTenkasi வளர்ச்சி மற்றும் நிலைத்த தன்மை என்பது முழுக்க முழுக்க பொய்யான கட்டுக்கதை, மோடி - அமித்ஷா வகையறா பாராளுமன்றத்திற்க்கும் மற்றும் நீதித்துறைக்குமே பொய்யான தகவல்களையே வழங்குகிறது.!.
@CTenkasi சூத்திர சங்களுக்கு இதெல்லாம் புரியாது.அவர்களுக்கு முஸ்லிம்களை துன்புறுத்த வேண்டும்.பொருளாதாரத்தை பற்றி என்ன கவலை?
@CTenkasi பொருளாதாரம் அரசியல்வாதிக்கு பின்னால் பொருத்தப்பட்டால் எப்படி பொருளாதார சிறப்பாக இருக்கும்???
@CTenkasi ஆமா அவன் பெரிய 🐛🔥 அவன் சொல்லிட்டான்😷
@CTenkasi Absolutely correct sir please verify our economic crisis All BJP political leaders propaganda spreading only. How are people floating money without a job and business our country