2 வருடத்தில் 4000 கோடி சட்டவிரோதமாக கொள்ளையடித்தது யார் @mkstalin? இந்த வழக்கை முறையாக விசாரித்தாலே போதும் மொத்த தீயசக்தி கூட்டம் சிறை செல்லும்.
@CTR_Nirmalkumar @mkstalin 1.OPS FROM 2011 - 2016 2.EPS FROM 2016-2021 3.DURAI MURUGAN FROM 2021-TILL NOW Ask @EPSTamilNadu to give a statement in this ?. Will admk has that much guts to ask? And moreover who is Trichy MP admk candidate for 2024 election???
@CTR_Nirmalkumar @mkstalin ஜப்பான் தயாரிப்பான மணல் அள்ளும் இயந்திரத்தின் தகவலை சாட்டிலைட் வழியா எடுக்க முடியுமாம். இயந்திரம் அள்ளிய மணலின் அளவைப் பார்த்து பதறிப்போன நிறுவனம், சுற்றுசூழலுக்கு ஆபத்து என ஜப்பன் அரசுக்கு தெரிவிக்க, தகவல் இந்திய அரசை அடைந்திருக்கிறது. விளைவு இந்த விசாரணை எனத் தகவல்.
@CTR_Nirmalkumar @mkstalin எப்டி ஜெயா பத்தி உருட்டுன மாதிரியா?