அண்ணாமலை @annamalai_k என்னும் அருமையான ஆளுமையை பற்றி பேசுவதா?... சக அதிகாரிகளிடம் அன்பை பொழிந்த அபிமானியை பற்றி பேசுவதா?... கடைநிலை ஊழியரையும் கடந்து போகாமல், கவர்ந்து சென்ற கொள்கையாளனை பற்றி பேசுவதா?... அண்ணா உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அண்ணா 🙏
5
144
362
8K
12
Download Video