மோடி அரசு இன்று குடியுரிமை (திருத்த) விதிகள், 2024ஐ அறிவித்தது. இந்த விதிகள் தற்போது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் நம் நாட்டில் குடியுரிமை பெற உதவும். இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் மற்றொரு உறுதிப்பாட்டை ஈடேற்றி, அந்த நாடுகளில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்: உள்துறை அமைச்சர் ஸ்ரீ @AmitShah
@AmitShahOffice தமிழில் ட்வீட் செய்ததற்கு மிக்க நன்றி Amit Shah ஜி🙏
@AmitShahOffice indiancitizenshiponline.nic.in Acquisition of Indian citizenship by registration/naturalization - Section 6B Section 6B is nothing but CAA, 2019. You may click here to go to Online Services - Citizenship Amendment Act (CAA) @HMOIndia @mygovindia
@AmitShahOffice இலங்கையில் உள்ளவர்கள் இந்துகள் அல்ல அப்படி தானே
@AmitShahOffice இலங்கை ல இருக்குற தமிழர்கள் இந்து இல்லையா...
@AmitShahOffice இந்த சட்டத்தை தமிழக மக்கள் மிக்க மகிழ்ச்சி உடன் வரவேற்க்கிறோம்..
@AmitShahOffice வாழ்க பாரதம் 🔱🕉️🇮🇳🕉️🔱
@AmitShahOffice Nandri Ji - நன்றி ஜி