Dream Merchant @Alexxious
Nomad/Agnostic/Adventurer/Reluctant Writer/Ardent Book Reader/ And so on... வாழ்வியலின் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டவன். mastodon.social/@Alexious Chennai Joined April 2009-
Tweets29K
-
Followers9K
-
Following603
-
Likes1K
A govt with an annual budget of 472k cr is fighting with a single student over a few invoices.. ஒரு proportionality வேணாமாயா?! don’t you even have sense to settle the issue offline? Dinner cost at Shangri La will be more than what the kid is claiming for a year’s living expenses
New problem unlocked by Vijay & Co. from yesterday: Aavin milk supply. I can't get Aavin green or blue from the shops anymore. The shopkeeper is selling Hatsun and Dodla milk, which is ₹10 more than Aavin. Even during COVID, we didn't face this much scarcity. Enna karumam pudicha government da idhu? 🤦♂️
पहले शिवसेना, फिर NCP और अब तृणमूल कांग्रेस। हर बार एक ही पैटर्न - BJP और चुनाव आयोग मिलकर एक पार्टी को तोड़ते हैं। फिर उसका चुनाव चिन्ह छीन लिया जाता है। जब पूरी की पूरी पार्टी चोरी हो सकती है, तो करोड़ों भारतीयों के वोट चोरी होना भी हैरानी की बात नहीं। वोट चोरी। सरकार चोरी। अब पार्टी चोरी - ये हमारे लोकतांत्रिक पतन के प्रतीक बन गए हैं। ECI की संवैधानिक ज़िम्मेदारी जनादेश की रक्षा करना है - मगर उल्टा वो उन ताकतों की मदद कर रहा है, जो जनता के फैसले को ही पलट देते हैं। यह लड़ाई सिर्फ़ ममता बनर्जी जी की नहीं है। यह हर राजनीतिक दल, हर मतदाता की लड़ाई है जो स्वतंत्र और निष्पक्ष चुनाव चाहता है।
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது. ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்! x.com/sunnewstamil/s…
மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சரே யாருக்கோ கோரிக்கை வைக்கும் அளவில்தான் தமிழ்நாட்டில் சமூகநீதி இருக்கிறதா?
சாதிய வன்கொடுமைகள்: ____________________ சிதம்பரம் கரிக்குப்பம், அரியலூர் காரைக்குறிச்சி பகுதிகளில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபட்டோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு எழுச்சித்தமிழர் @thirumaofficial தொல்காப்பியன் திருமாவளவன் கோரிக்கை!
அன்னைக்கு தியேட்டர்ல பிளாக்ல வித்தது சினிமா டிக்கெட்! இன்னைக்கு கோவில்ல கும்பாபிஷேக பாஸ்..! அடடா மாற்றம்! 😂😂😂
வன்னி அரசு அவர்களே பணம் குடுக்க முடியாதுனா முடியாதுனு சொல்லிடுங்க Mental torture பண்ணாதிங்க Rohit Vemulaவுக்கு என்ன நடந்ததோ அதுதான் எனக்கும் நடக்குது Horrible 🤬🤬🤬 தமிழ்நாட்டுல ஒரு மாணவன் என்ன கல்வி கற்க விடாம அரசாங்கம் தடுக்குதுனு கடைசியா சொன்னது 50 வருஷத்துக்கு முன்னாடி x.com/Milton_Off/sta…
Ed Sheeran is getting cooked by literally everyone
𝗗𝗶𝘀𝗰𝗹𝗮𝗶𝗺𝗲𝗿: The entire Kumbabishegam ceremony today, has been directed by the current TVK Government through its Officers without considering any inputs from the Trustees. This has been done in direct contravention of both the relevant Tamil Nadu Acts & Statutes and of multiple rulings of the Madras High Court. I have been forwarded multiple social media posts this morning from devotees complaining of the lack of access to the event. While some of this may have happened under any government, the incumbent government must take full responsibility for today’s shortcomings, given their complete exclusion of the Trustees (who had experience with prior events)from the planning process, and decision to conduct the proceedings with Officers that had no prior experience of similar events. I am also duty-bound to note that over 95% of the massive efforts undertaken over the past three years to perform this unique renovation – which included the restoration of the fire-damaged Veera Vasantha Rayar Mandapam – were undertaken during the previous DMK Government’s tenure of 2021 to 2026.
Bail for Bharadwaj, Jail for Umar. Judiciary is blinded by prejudice.
Bhai Chandra sahab ke ₹22,000 crores maaf nahi karte to India mein UPI agle 20 saal tak free chal jaata by government’s number of ₹8,000 crores subsidy. Also NPCI - which runs UPI has ₹6,119 hard cash on its balance sheet and pre tax operating profit of ₹1,900 crores. NPCI apne cash pe and profits par zindagi bhar UPI free chala sakti hai. Government ka kuchh lena dena hi nahi hai. Government earned ₹1,000 crores tax from NPCI last year.
#NewsroomUnfiltered | 'It's a revenue new maximization strategy by the government': @Ashneer_Grover, Ex-MD, BharatPe shares details #UPI #UPIPayment #BJP #Congress | @kritsween
Modi ji, roll back the UPI tax. Now.
Ed Sheeran sacrificed his legacy for Israel, at the command of a pedophile.
கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர். வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது. மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி? அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி. உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே. முதல்வர் கூட சொல்ல வேண்டாம் அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம் நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன். பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள். உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும். காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும். காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது. தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் திரு ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார். உரக்கச் சொல்கிறேன். நான் திரு. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி.
The goon is out. Until yesterday, I had to speak with the government delegation to ensure that one of our volunteers was not harassed by police officials. And yet, the person who openly admitted to his crime has been granted interim bail.
#Breaking Delhi court grants Swatantra Bhardwaj interim bail for three weeks. #SwatantraBhardwaj @_kattar__hindu
One gets bail within days despite being caught on camera. Other languishes in jail for six years without even a trial or hearing. Same justice system. Very different approach.
#BREAKING Delhi’s Patiala House Court grants interim bail of three weeks to Swatantra Bhardwaj in CJP protester assault case. #SwatantraBhardwaj #DelhiCourt
Applying charges on UPI payments will only benefit 3 entities from USA - 1) VISA 2) MasterCard 3) Apple Pay (getting launched in October) Looks like some babus and netas have been co-opted. The amount of leverage USA has on India is insane.
#BiggBoss10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது. தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்? மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்? தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா? இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா? இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா? இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா? ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல. அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு. எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்! ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்! கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்! வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி @VijaySethuOffl
I’m glad he “took me on” long enough to reveal that he doesn’t even know how to read/interpret an Audit paragraph🤦🏼♂️ Why don’t you step up and cite some random paragraph or report to let me expose your ignorance also? I will never talk to you anyway, so you have nothing to lose
By bravely taking @ptrmadurai on, @omjasvinMD is doing something which top journalists in English media are either scared or unwilling to do, worried that he may stop talking to them. Yet again it's taken a GenZ to teach the basics of bravery to the millennials and boomers.
No better sign of the times than media houses from Chennai to Delhi climbing all over each other to hype this "race" in rural England, while Tamil Nadu suffers rampant crime and ubiquitous power cuts... The people get the government, and the parasitic media, they deserve...
Wellwellwell....Brad Pitt & Tom Cruise of India? Tamil Nadu chief minister flags off UK race with another actor & his friend Ajith as participant. Profile of TN certainly rising with Vijay at the helm. No missteps so far
SKP KARUNA @skpkaruna
126K Followers 876 Following A Dravidian Stock | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi
விமலிசம... @withkaran
116K Followers 5K Following ஊகலஹூ தொரக்கனி சொகசா.. ஊப்பிரினி வதலனி கொலுசா..நீக்கு முடி படினடி தெலுசா..மனசுன ப்ரதிக்கோசா...🎶🎶🎵
டீ @teakkadai1
116K Followers 6K Following
டேனியப்... @minimeens
80K Followers 5K Following ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்
காக்கைச... @vandavaalam_
61K Followers 1K Following மல்லாக்கப் படுத்தா பசுமாடு, மவுண்ட் ரோட்டுல மழைப் பெய்ஞ்சா சுடுகாடு | Unpopular opinions and few movie recommendations | Click #vvreviews
சௌம்யா @arattaigirl
92K Followers 425 Following
Kasi காசி @akaasi
35K Followers 2K Following Freethinker. Dravidian stock. RTs≠endorsement. 60s, but mentally 40s, age of most of my friends😄. PS: I may not argue my case, would rather walk away😊
பரம்பொர... @paramporul
64K Followers 1K Following | Belongs to Dravidian Stock | Cathy's Father | #இசைச்சாமி |
ஆல்தோட்... @thoatta
153K Followers 322 Following நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்; வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்; யார் முன்னும் கை கட்டி வாய் பொத்தி ஆதாயம் தேடதவன்; அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.!
மிருதுள... @mrithulaM
79K Followers 1K Following Wings are freedom only when they are wide open..On one's back they are a heavy weight.. /Anti BJPian, Anti TVKian & Proud DMKian/45/
ரசிகன்�... @tparaval
54K Followers 1K Following watercolour enthusiastic artist from self taught to self thought... RTs are not endorsments எல்லாப் புகழும் ராஜாவுக்கே 😍
Nandhuism @Chaintweter
54K Followers 2K Following நான் சாலை மனிதனின் பிரதிநிதி | Affiliate Marketer | Job Posts | No Politics | No Fan Fights | No Sports. Tweeting is my daily routine | DM for Business Enquiry
இசை @isai_
155K Followers 6K Following #DMK #TamilNadu State Deputy Secretary - #DMKITWing #IIMB #MKStalin #Udhay #CEO
G.Ø.A.T @iParth_
26K Followers 539 Following D-Stock | Write Edit (Still not in two Para) Bang Head Against wall | Troll Get Trolled | Gaming | IPL fan |
Josh Matthew pandian @Joshmatthew2026
50 Followers 2K Following
j @JoshuaChri67142
157 Followers 4K Following
Desi Lord @DesiLord_
4K Followers 952 Following Software engineer | Coding | Politics | Farmer's son
Shilpakumar 🖤❤�... @nallielumban
126 Followers 969 Following Periyar questioned, Anna dared, Kalaignar thundered, Stalin delivers — still too much for the sanghis. DMK 🖤❤️
திமுக இ�... @ibrahimsah37011
159 Followers 1K Following மண் மானம் இனம் மொழி காக்கும் முடிசூடா மன்னன் ஸ்டாலின்
Msr Msrk @MsrMsrk10572
5 Followers 63 Following
Sofia @Rebeccag57hesr
292 Followers 545 Following Every smile can light up the haze in life, and every effort brings you one step closer to your dream.
J.Joshua Christopher @tojjoshua
199 Followers 4K Following
Vetrimagal @Vetrimagal
469 Followers 2K Following Senior citizen, opinionated, argumentative,makes friends easily and enemies faster. RTs not endorsements.
matthewj @amjp1990amjp
152 Followers 4K Following
👑Sugu Skp😎 @SkpSugu71607
876 Followers 5K Following ⬛🟥திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் 🔥 திராவிடத்தின் உயிர்🔥
Alexpandian 2025 @alexpandian1991
113 Followers 2K Following
ilakkiya @Ilakkiya12344
325 Followers 2K Following 👑 Queen of My Own World 🌺 💃 Dance Like Everyone’s Watching 👀 📸 Capturing Life’s Beauty 🌟
Mavis wanczyk @mcmc15160
54 Followers 402 Following
Jeasnerf @Jeasnerf2249
30 Followers 340 Following
Mwocux @Mwocux032015
54 Followers 965 Following
IT-ஊழியன் @araiblade
1K Followers 4K Following IT-ஊழியன். தத்துவப்பித்தன். அரைபிளேடு. Software, Technology and Books 📚📚📚📚. Science of Superintelligence - History of AI - Maths and Macine learning.
Niveen @nimer2019
5 Followers 235 Following باحث اقتصادي مدرب تنمية بشرية كاتب محتوي مساعد محاسب مساعد اداري مساعد افتراضي سكرتارية تنفيذية
josh @j1981josh
246 Followers 5K Following
Joshua Christopher @tojoshua1981j
107 Followers 3K Following
மூர்த்த... @KannaMosaan
4K Followers 6K Following பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !!! I Belong to the Dravidian stock. Tamilnadu, Union of India. Mechanical Engineer turned Full time trader / BankNifty.
lim kien @limkien62
0 Followers 6 Following
Luckylook 💙 @luckykrishna
23K Followers 2K Following Journalist | Political Analyst | Author of 15+ Tamil books | Tamil Nadu & Indian Politics
அருணகிர... @ArunagiriDMK
2K Followers 7K Following திமுக ||ஸ்டாலின்||கலைஞர்||அண்ணா || பெரியார்|| இவர்களை விமர்சிக்கும் எவரையும் மன்னிப்பதில்லை .belongs to Davidan Stock❤️🖤#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
Angela @neymajr121
603 Followers 6K Following With a mature mind and a gentle soul, we will continue to grow through learning and exploration, meet every new challenge, and discover the infinite possibiliti
X GuRu @create_tamil
3K Followers 6K Following Official Zayomart 🇮🇳 India’s Smart Online Store 🛒 Daily Trending Products Unbeatable Prices 💥 Fast & Safe Delivery 🚚
The_Introverter @JOHN_WICK0702
183 Followers 2K Following
josh @Pandian81479693
174 Followers 5K Following
Josh @JoshtoJosh2024
227 Followers 6K Following
primary @primary34550139
104 Followers 4K Following
Aravindhraj @bvaravindhraj
497 Followers 912 Following #badmintonlove #informationsecurity #Travellove #Foodie #friends #moviebuff #aravindhphotography #selfie #royalenfield
Joshua Christopher @JoshuaChri45887
92 Followers 2K Following
Benedict @Benedic56612041
437 Followers 7K Following
warmheart @warmheart73294
45 Followers 2K Following
Myhappinessisyou @Myhappines88701
74 Followers 3K Following
Virashinha Virashinha @virashinha
4 Followers 155 Following
Sunshine Star @CuteGITAK
211 Followers 449 Following Love&CaREMyFamily✨️MCA🎓Agriculture💚Business🥥Music🎵Gardening🌸Cooking🍽EnjoyLife❣️Cricket Lover🏏Yoga🧘Excericise💪 Dreamer🧚SpreadPositivity😇No DM
Arasu Tamil @ArasuTamil3
76 Followers 518 Following *தமிழ்வாழ்க*இறையியல்* உளவியல்* கடைசி துளி மனோதிடம்* உயர்ந்த உள்ளம்* இரவு மழை போல இனிமையான இதயம்❤
SKP KARUNA @skpkaruna
126K Followers 876 Following A Dravidian Stock | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi
விமலிசம... @withkaran
116K Followers 5K Following ஊகலஹூ தொரக்கனி சொகசா.. ஊப்பிரினி வதலனி கொலுசா..நீக்கு முடி படினடி தெலுசா..மனசுன ப்ரதிக்கோசா...🎶🎶🎵
டீ @teakkadai1
116K Followers 6K Following
டேனியப்... @minimeens
80K Followers 5K Following ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்
DON Updates @DonUpdates_in
51K Followers 1K Following Credible and Fastest News Portal | Single Window Destination for Real Time Updates, Breaking News and Government Notifications
காக்கைச... @vandavaalam_
61K Followers 1K Following மல்லாக்கப் படுத்தா பசுமாடு, மவுண்ட் ரோட்டுல மழைப் பெய்ஞ்சா சுடுகாடு | Unpopular opinions and few movie recommendations | Click #vvreviews
சௌம்யா @arattaigirl
92K Followers 425 Following
Kasi காசி @akaasi
35K Followers 2K Following Freethinker. Dravidian stock. RTs≠endorsement. 60s, but mentally 40s, age of most of my friends😄. PS: I may not argue my case, would rather walk away😊
பரம்பொர... @paramporul
64K Followers 1K Following | Belongs to Dravidian Stock | Cathy's Father | #இசைச்சாமி |
ஆல்தோட்... @thoatta
153K Followers 322 Following நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்; வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்; யார் முன்னும் கை கட்டி வாய் பொத்தி ஆதாயம் தேடதவன்; அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.!
Why so serious? @ThePiliral
29K Followers 1K Following வா அருணாச்சலம், நீ இங்க வருவேன்னு எனக்கு நல்லா தெரியும் | Tweets may be sarcastic | Carpe diem memento mori! #VellachamiSings
மிருதுள... @mrithulaM
79K Followers 1K Following Wings are freedom only when they are wide open..On one's back they are a heavy weight.. /Anti BJPian, Anti TVKian & Proud DMKian/45/
ரசிகன்�... @tparaval
54K Followers 1K Following watercolour enthusiastic artist from self taught to self thought... RTs are not endorsments எல்லாப் புகழும் ராஜாவுக்கே 😍
Nandhuism @Chaintweter
54K Followers 2K Following நான் சாலை மனிதனின் பிரதிநிதி | Affiliate Marketer | Job Posts | No Politics | No Fan Fights | No Sports. Tweeting is my daily routine | DM for Business Enquiry
Dravida Penn @DravidaPenn
768 Followers 460 Following Dravidian stock. Sometimes I tweet, oftentimes I rant. Follow at your own peril.
polilla @fantasypolillas
27K Followers 761 Following Cualquier parecido con la realidad es pura coincidencia.
Cricketopia @CricketopiaCom
80K Followers 590 Following Cricket lives here! Nostalgia Merchant! Capturing Cricket Moments During Weekends. Open for Collab!
Cockroach Janta Party @CJP_2029
236K Followers 1 Following A political front of the youth, by the youth, for the youth Secular - Socialist - Democratic - Lazy
Pinkey 🩷 @deebayleaf
10K Followers 2K Following Sabr. Shukr. Style. Standards. Silence. 🤲🏻 🎀 💅 https://t.co/9opwRmJ8Kc
Sudhish Kamath @SudhishKamath
53K Followers 2K Following Writer, Director, Producer #GoodNightGoodMorning📞 #XPastisPresent #SideASideB🎸 #CultureVulture🚀 2024 | Screenplay #TheFamilyMan3 | Critic/Host #TheHindu 2025
Ramin Nasibov @RaminNasibov
865K Followers 97K Following Branding & Visual Identity Designer ✦ Available for new projects: [email protected]
Sky Sports Premier Le... @SkySportsPL
13.2M Followers 40 Following The Official Sky Sports Premier League X Account.
Sudhir Suryawanshi @ss_suryawanshi
59K Followers 661 Following Scribe || Qualified Lawyer || Author || Working with The New Indian Express || ex DNA || Mumbai Mirror || WSP (Times Group) || FPJ || Book || CHECKMATE ||
வெண்பா @urs_venbaa
11K Followers 333 Following பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவள் journalist ஆக ஆசைப்பட்டவள்
Congress Kerala @INCKerala
160K Followers 373 Following The Official Twitter Account of Kerala Pradesh Congress Committee.
Maliha @CaffeinatedLiha
11K Followers 4K Following The secret to a well balanced life is a cup of coffee in one hand and a good book in the other.
Haraaappps @haraaappps
23K Followers 2K Following Having the time of my life 😎🥳 // Buddy live the moments 🍻 // Insta கிராமம் (Political) - https://t.co/zndQlqWRTJ
Tiruchi Suriyaa @TiruchiSuriyaa
103K Followers 62 Following A Voice for the People, A Guardian of Democracy.
Tamil Nadu Geography @TNGeography
61K Followers 0 Following GeoBee, Talks about Geographical features of the state of Tamil Nadu & More Source-internet, copyright with respective owners, used only for awareness
Chennai Rains (COMK) @ChennaiRains
188K Followers 263 Following Independent Weather Blogger from Chennai. Please follow IMD for all official weather forecasts.
அஹோரி @Zha_God
28K Followers 751 Following பதுங்கும் வேங்கைக்கு பாயும் புலியைக் காட்டிலும் வலுத்த இரை வேட்கையும் நாவினை நனைத்திட ஏங்கும் குருதி தாகமும் அதிகம்.
🌻கனகாம�... @ranjanikovai
49K Followers 4K Following ஏதோ வாழனும்னு ஒரு வாழ்க்கை🐍 https://t.co/Q4HjdcvqGI https://t.co/gcyoxSd0w1 🌻
Chaitanya. @illusionistChay
19K Followers 1K Following Social Justice, Equality & Intersectionality | Cinema lover | #JaiBhim. 🇵🇸
Vinesh Phogat @Phogat_Vinesh
475K Followers 186 Following One day, all of your hard work will pay off 💪🙌 Supported by @OGQ_India For media/commercial enquires: [email protected]
Sanjeev @sanjeevarunb
33K Followers 3K Following Content Creator | Cinema Review🎥 | Movie Recommendations 😍| Movies For Life | No Spoiler | WebSeries 🤟🏆 TG Link 🖇️👇
Krish Ashok @krishashok
264K Followers 659 Following Techie (https://t.co/dULL1kpela), Author of Masala Lab (https://t.co/MdeRPLmgVz…), Musician (https://t.co/9sVjqvRpa4)
Priyanka Chaturvedi�... @priyankac19
1.3M Followers 736 Following Former MP Account Personal Tweets personal
Manisha Pande @MnshaP
191K Followers 3K Following Editor-in-Chief at @newslaundry || Doer of TV Newsance, weekly show on all the insanity that passes off as news on Indian TV https://t.co/dVrW84s7mb
Gautam Bhatia @gautambhatia88
150K Followers 3K Following Constitutional law. Science fiction. Co-ordinating editor @strangehorizons. Pre-order The Sentence here: https://t.co/W007YdtR8d
Suhasini Haidar @suhasinih
1.3M Followers 4K Following Diplomatic Affairs Editor, The Hindu #Worldview @the_hindu Youtube: https://t.co/TijcbHjiNL
Siddharth @svaradarajan
661K Followers 2K Following Founding Editor of @thewire_in "I will converse if you, sire, will converse in the speech of the learned, but if you converse in the speech of kings I will not"
meghnad (Nerds ka Par... @Memeghnad
202K Followers 3K Following I ask whimsical questions | Public Policy Nerd | Author: #Parliamental | Youtuber | Longform content evangelist | LAMP Fellow
RadhakrishnanRK, PhD. @RKRadhakrishn
151K Followers 695 Following Film maker, Journalist and Academic. PhD @VUamsterdam. Teacher. South Asia, refugees, migration, mental health. This is my personal space
Ranting gola @therantinggola
246K Followers 460 Following 23! She/her•Rebel•Rants•Roasts•Fighting Fascism ke jokers with comedy! All views expressed are personal!
Kanmani @yenthizhai
4K Followers 1K Following She/Her / Onnum solrathuku illa https://t.co/hMjgF4Xyes
Robert Daniels @812filmreviews
33K Followers 2K Following Associate Editor at RogerEbert • Contributor: The New York Times • Screen Daily • Reverse Shot • Letterboxd
Brian Tallerico @Brian_Tallerico
16K Followers 1K Following CFCA President - Editor https://t.co/eBVEIu0Ol3 - Bylines Vulture, AV Club, Rolling Stone, elsewhere - Producer @criticsff - Father of 3 Boys - Not Vince Gilligan
Guy Lodge @GuyLodge
66K Followers 857 Following Film critic: Variety, The Observer, The Guardian, more. Co-pilot of https://t.co/efqsyLtHve. Beneath this glassy surface, a world of gliding monsters.
The Film Stage 📽 @TheFilmStage
173K Followers 1K Following Your spotlight on cinema since 2008. Get our daily newsletter: https://t.co/DLIPxZmDnW
Sight and Sound magaz... @SightSoundmag
161K Followers 244 Following Established in 1932. Published by @BFI. Home of the once-a-decade Greatest Films of All Time poll Follow us on Letterboxd: https://t.co/4xWouK8FlB
MZS @mattzollerseitz
86K Followers 5K Following https://t.co/5xGt9qexyH. https://t.co/UNfgwXqBCZ. Dealer in new & used books about the arts: Full inventory here: https://t.co/yLCGpAnK0Z.
RogerEbert.com @ebertvoices
25K Followers 424 Following Preserving and extending the legacy of Roger Ebert, film critic since time immemorial. Read reviews, interviews, blog posts & more at https://t.co/hJ8HMMuPEE
koreanoli @koreanoli
83K Followers 1K Following ᴀʟʟ ᴀʙᴏᴜᴛ ᴄɪɴᴇᴍᴀ | sᴇʀɪᴇs | ᴋᴅʀᴀᴍᴀ | ғᴏʀ ʜᴅ ʀᴇᴛᴏᴜᴄʜ ᴡᴏʀᴋs ᴠɪsɪᴛ - https://t.co/ReLUzXdZCK




















































