viduthalai vishnu @porseazhiyan
தலைவரின் உதவியாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி Joined September 2017-
Tweets170
-
Followers20
-
Following124
-
Likes938
தூத்துக்குடியில் இன்று விடுதலைச் சிறுத்தைகளின் கொடியை ஏற்றி வைத்தேன். #விசிக_கொடி
இன்று காலை 11.00 மணியளவில் மதுரை அவனியாபுரத்தில் #மாவீரன்_மலைச்சாமி அவர்களின் நினைவேந்தல் நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்கவும். அண்ணனுக்கு எமது செம்மாந்த #வீரவணக்கம்
தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி விசிக தலைமையகம் அம்பேத்கர் திடலில் வீரவணக்கம் செலுத்தினோம். தலைமையகப் பொறுப்பாளர்கள், சென்னை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். #Imanuelsekaran
15 நிமிடங்களில் அனுமதி கிடைத்தது. ஓணம் வாழ்த்துத் தெரிவிக்க மாண்புமிகு முதல்வர் @pinarayivijayan அவர்களைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தோம். உடனே அனுமதியளித்தார் முதல்வர். அவருடைய துணைவியாரை வரவழைத்து அறிமுகம் செய்தார். என்னைக் கண்டதும் ஹேப்பி ஓணம் கூறினார். நன்றி. #happyonam2022
அம்மா உடல் நலம் தேறி வீடு திரும்பினார். அம்மாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர், உற்றத் துணையாக இருந்த செவிலியர், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நான் தற்போது @RahulGandhi பயணத்தில் பங்கேற்க கன்னியாகுமரியில் உள்ளேன்.
கட்சியின் தலைமையகத்தில் தம்பி இராதா நினைவேந்தல் நடைபெற்றது. தலைமை நிலைய நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட முன்னணி பொறுப்பாளர்கள் இராதா திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
கடலூர்- விருத்தாசலம் நகரில் நீர்நிலை புறம்போக்கில் குடியிருக்கின்றனர் என தனிநபர் தொடுத்த வழக்கைக் காரணம் காட்டி 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து தள்ளப்போவதாக அதிகாரிகள் அச்சுறுத்தல். 50 ஆண்டுகளாக அப்பகுதியில் குடியிருந்துவரும் அம்மக்கள் அங்கேயே வசிப்பதற்கு..(1/2)
தமிழ்நாடு எஸ்சி.எஸ்டி ஆணையத்திற்குரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டுமாறு மாண்புமிகு @mkstalin அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன், ஆணையம் வீரியத்துடன் இயங்குவதற்கேற்ப போதிய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம். @CMOTamilnadu #vck
சமமில்லை என்பது தான் சனாதனம். அவன் சமமில்லை; அவள் சமமில்லை; அது சமமில்லை என்பதெல்லாம் காலம் காலமாகக் குருதியில் ஊறிக் கிடக்கும் சனாதனப் புத்தியின் எச்சம்!தானென்ற ஆணவத்தின் உச்சம்! முதிர்ச்சியின்மையின் முற்றம். சகிப்பின்மையின் குற்றம். அச்சத்தின் பாய்ச்சல்! அறியாமையின் கூச்சல்!
அம்மா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி. இரண்டாவது முறையாக இதய குருதிக் குழாயிலுள்ள அடைப்பை நீக்கி அகலப்படுத்தும் 'ஆஞ்சியோப்ளாஸ்டி' சிகிச்சை அளிக்கப்படுகிறது.
#ஆக_17_2022 தமிழர் எழுச்சி நாள். எனது அறுபதாவது பிறந்தநாள். இவ்வாண்டுக்கான பிறந்தநாள் விழா மணிவிழாவாகும். #ஆக_17_2022 முதல் #ஆக_17_2023 வரை ஓராண்டு 'மணிவிழா ஆண்டாகக்' கடை பிடிக்கப்படும். அதன் தொடக்கவிழா ஆக-16 மாலை 4.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம்-கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
புதுச்சேரி மேனாள் அமைச்சர் அண்ணன் கந்தசாமி் அவர்கள் எனது மணிவிழாவை முன்னிட்டு புதுதில்லியில் சந்தித்த போது ஆடை போர்த்தி முன்கூட்டியே வாழ்த்தினார். அண்ணன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. @INCPuducherry
கட்சியின் தலைமையகம் அம்பேத்கர் திடலில் அக்கா வான்மதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு முன்னணிப் பொறுப்பாளர்கள் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, சென்னை மாமன்ற உறுப்பினர் இளஞ்சேகுவேரா, ஆதிமொழி உள்ளிட்ட ஏராளமானோர் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.#vck
மருத்துவமனையில் அம்மா. #Amma #speedyrecovery
இந்திய முதல் குடிமகவாக உயர்ந்துள்ள @DMurmuPresident அவர்களுக்கு எமது வாழ்த்துகள். மகா பாரதத்தில் நாட்டைச் சூதாட்டத்தில் விட்டவர்கள் திரௌபதியையும் விட்டார்கள். நவ பாரதத்தில் நாட்டைக் கார்ப்பரேட்டுகளிடம் விற்பவர்கள் மகா பாரத பாண்டவர்களின் வாரிசுகளாம். ஏமாறக் கூடாது நவ திரௌபதி.
இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்கள் தம்பி தயா.தமிழன்பன், தம்பி தயா நெப்போலியன் ஆகியோரின் அருமைத் தாயார் அன்னை மல்லிகா அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார் என்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தம்பிகள் இருவரையும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். மறைந்த அன்னைக்கு #வீரவணக்கம்.
எதற்காக இவ்வளவு அவசரம்? #சிபிசிஐடி விசாரணை இப்போது தான் தொடங்குகிறது. முழுமையாக முடியட்டும். இன்னும் ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்கவில்லை. மக்களுக்கு அந்த பள்ளி மீதான சந்தேகங்களும் கோபமும் தீரவில்லை.இச்சூழலில் பள்ளி திறப்பு என்பது ஆட்சியாளர்கள் மீது பெரும் அதிருப்தியை உருவாக்கும்.(1)
குடியரசுத் தலைவர் தேர்தலில் விசிக சார்பில் 4 எம்எல்ஏக்களும் 2 எம்பிக்களும் இன்று வாக்களித்தோம். நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் நண்பகல் 1.00 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்தோம். #PresidentialElections2022 #VCK @YashwantSinha
crazy boy @crazybo39339221
18 Followers 211 Following சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை...சனதானத்தை வேரறுப்போம்பொறியாள.. @Er84721134
4K Followers 3K Following அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் தலை நிமிர்வடையும்...💙💙💙💙❤❤❤❤PIGEON @ThalaMo78470351
707 Followers 2K Followingtharikibrahim @tharikibrahim5
2K Followers 3K FollowingSarah Scofield @Sarah15Scofield
128 Followers 366 FollowingGandhinagar_Kumaran @Kumarandmk_1988
543 Followers 951 Following கருப்பு சிவப்பு🖤❤என் அடையாளம் மு.குமரன் D.M.E.,https://t.co/4VZMlhwiTH.,M.A. சோழவரம்(தெ)ஒன்றியம்,சென்னை வடகிழக்கு மாவட்டம்.Thirumal Thirumal @Thiruma06710771
6 Followers 29 Followingதம்பி ம�.. @TMurukanantam
538 Followers 648 FollowingThirumugam Anganur @Thirumugam449
1K Followers 744 Following 💙♥️ திருமா என்னும் பேராளுமை ஆதிக்க வர்க்கத்தை எதிர்க்கும் அறிவாயுதம்💙♥️Ezhil Vendan @EzhilVe11251046
15 Followers 147 Followingமு.பால்�.. @PalvannanM1
1K Followers 1K Following தொகுதி செயலாளர் வானூர் சட்டமன்றத் தொகுதி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிAnanth @Ananth87191268
4K Followers 2K Following விளங்க வைப்போம் ! விலங்கறுப்போம் விழிப்பாய் இரு ! நெருப்பாய் எழுRahul Gandhi @RahulGandhi
25.5M Followers 259 Following Member of the Indian National Congress | Member of Parliament | #GintiKaro | #BhartiBharosa | #PehliNaukriPakki | #KisaanMSPGuarantee | #1LakhMahalakshmiDMK IT WING @DMKITwing
299K Followers 93 Following Official Page of DMK IT Wing. Follow us to get regular informative updates on the party's historic legacy, current events and engagements.Mamata Banerjee @MamataOfficial
7.4M Followers 47 Following The Official Twitter of Mamata Banerjee, founder Chairperson All India Trinamool Congress. Honourable Chief Minister, West Bengal.Sitaram Yechury @SitaramYechury
1.1M Followers 156 Following Comrade, Communist Party of India (Marxist). FB:https://t.co/iYzZrnZc1R https://t.co/QFE4q2sOMBThirumal Thirumal @Thiruma06710771
6 Followers 29 FollowingEzhil Vendan @EzhilVe11251046
15 Followers 147 Followingமு.பால்�.. @PalvannanM1
1K Followers 1K Following தொகுதி செயலாளர் வானூர் சட்டமன்றத் தொகுதி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிVck Arasavalavan Kara.. @ArasavalavanVck
3K Followers 550 Following மாவட்ட அமைப்பாளர் - சமூக ஊடகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. காரைக்கால் மாவட்டம்Thirumugam Anganur @Thirumugam449
1K Followers 744 Following 💙♥️ திருமா என்னும் பேராளுமை ஆதிக்க வர்க்கத்தை எதிர்க்கும் அறிவாயுதம்💙♥️Salimvalavan cuddalor.. @salimvalavan
6K Followers 4K Following கடலூர் நகர அமைப்பாளர் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறைவிடுதலை.. @NKalaivendhan
5K Followers 4K Following என் கடவுள் அம்பேத்கர்,பெரியார், என் வழிகாட்டி தொல். திருமா இடதுசாரிகள் மற்றும் பெருமைமிகு திராவிடன்GRACE BANU @thirunangai
18K Followers 2K Following First Trans Engineer,Trans Rights activist,Social Activist,Writer & Trans freedom FighterVCK Suresh Babu @VCKSuresh24
6K Followers 829 Following சாதிக்க நினைப்பவர்களுக்கு! சாதி ஒரு தடை அல்ல!Poovizhian @Poovizhian
2K Followers 284 Following Editor incharge, Namadhu Thamizhmann Magazine(Editor: Dr Thol.Thirumaavalavan), Viduthalai Chiruthaigal KatchiVck Kaniamuthan @vckkaniamuthan
6K Followers 525 Following Official twitter Account of Kaniamuthan, State Deputy General Secratory of Viduthalai Chiruthaigal Katchiதோழர் ச�.. @Sivaa_Comrade
17K Followers 5K Following சாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம், மனிதம் போதும் நாம் வாழ 💙❤🖤 ____________________ திருமாயிஸ்ட்💯Aathimozhi @Aathimozhi4
9K Followers 86 Following மாநிலகொள்கைபரப்பு துணைசெயலாளர் , விடுதலைச்சிறுத்தைகள் கட்சி https://t.co/TRFPL9TdEz .,B.Ed .,LLBTheekkathir @Theekkathir
65K Followers 524 Following ஊடக உலகில் உண்மையின் பேரொளி! | https://t.co/4ohjjlOryT | Official handle of Theekkathir Tamil News Daily.MRK.Panneerselvam @MRKPanneer
59K Followers 69 Following வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு. Minister for Agriculture & Farmers' welfare, Tamilnadu | DMK District Secretary - Cuddalore EastDr.K.Ponmudy @KPonmudiMLA
143K Followers 219 Following உயர்க்கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு | கழக துணைப் பொதுச் செயலாளர்Tha Mo Anbarasan @thamoanbarasan
58K Followers 107 Following Minister For MSME and Tamilnadu Urban Habitation Development Board, Government Of Tamilnadu | Alandur MLA | Kanchi North DMK District Secretary.Panaiyur Babu MLA @PanaiyurBabu
7K Followers 34 Following MLA of Cheyyur Constituency, Tamil Nadu I ED at Velicham TV I State Media Secretary of VCK, Belongs to the Dravidian Stock.K.N.NEHRU @KN_NEHRU
234K Followers 71 Following Tamil Nadu Minister for Municipal Administration, Urban & Water SupplyGingee K.S.Masthan ( .. @GingeeMasthan
51K Followers 72 Following Minister of Minorities Welfare, Non-Resident Tamils Welfare,Refugees & Evacuees and Wakf Board- Tamil Nadu , District secretary - Villupuram North ,DMKC.V.Ganesan @cvganesan1
25K Followers 151 Following Tamil Nadu Minister for Labour Welfare and Skill Development, MLA-Tittagudi Constituency, District Secretary - Cuddalore West DMK, Ex-MP, Ex-District Chairman.Ananth @Ananth87191268
4K Followers 2K Following விளங்க வைப்போம் ! விலங்கறுப்போம் விழிப்பாய் இரு ! நெருப்பாய் எழுஅ.வசந்த�.. @VckVasanth
4K Followers 343 Following தலைவர்எழுச்சித்தமிழர் அவர்களின் தம்பி என்பதே எனது தனித்த அடையாளம் அதுவே எனக்கு தனிச்சிறப்பு.. சாதிஒழிப்பேமக்கள்விடுதலை🔥KS / Karthigaichelvan.. @karthickselvaa
395K Followers 1K Following Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards twice https://t.co/PSmIO6xB7kவினோத் M @Vino1060
3K Followers 4K Following ஜாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்Subramanian.Ma @Subramanian_ma
318K Followers 356 Following Minister for Medical and Family Welfare, Government of TamilNadu.Dr.S.Amuthan @vck_amuthan
6K Followers 2K Following Social Activist l Journalist l Educator l Poet l WriterVCK Chelladurai N @ChelladuraiN1
11K Followers 550 Following திருமாவின் தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மத்திய சென்னை.PuthiyathalaimuraiTV @PTTVOnlineNews
2.5M Followers 4 Following “உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.Semmalar @SelviSemmalar
4K Followers 134 FollowingDr S RAMADOSS @drramadoss
341K Followers 0 Following மருத்துவர் ச. இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி. The Official Twitter Account of Dr. S. Ramadoss, Founder, Pattali Makkal Katchi (PMK),Asiriyar K.Veeramani @AsiriyarKV
105K Followers 150 Following Official account of DK President Asiriyar K.VeeramaniCMO Kerala @CMOKerala
765K Followers 73 Following Updates from the Office of Chief Minister of Kerala, Shri. Pinarayi VijayanKanimozhi (கனி�.. @KanimozhiDMK
1.0M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.Poovulagin Nanbargal .. @poovulagu
33K Followers 134 Following Poovulagin Nanbargal is a 30-year-old movement, working on socio-environmental issues in Tamil Nadu.அக்டோபர் 2 சமூக நல்லிணக்க மனிதசங்கிலிப் போராட்டத்திற்கு டிசம்பர் 3 இயக்கம் (மாற்றுத்திறனுடையோர் உரிமைக்கான அமைப்பு) ஆதரவு! மனித சங்கிலியில் டிசம்பர் 3 இயக்கம் பங்கேற்கும் என அறிவிப்பு! @Deepak_TMN #சமூகநல்லிணக்க_மனிதசங்கிலி
தூத்துக்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வெண்கலத் திருவுருவச்சிலையை திறந்துவைத்தேன். அமைச்சர்கள் திரு.அனிதா இராதாகிருஷ்ணன், திருமதி.கீதாஜீவன் & மேயர் திருஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் படிப்பகத்தை இன்று திறந்து வைத்தேன். #Ambedkar_Study_Centre
தூத்துக்குடியில் இன்று விடுதலைச் சிறுத்தைகளின் கொடியை ஏற்றி வைத்தேன். #விசிக_கொடி
இன்று காலை 11.00 மணியளவில் மதுரை அவனியாபுரத்தில் #மாவீரன்_மலைச்சாமி அவர்களின் நினைவேந்தல் நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்கவும். அண்ணனுக்கு எமது செம்மாந்த #வீரவணக்கம்
விசிக தொழிலாளர் விடுதலை முன்னணியின் காஞ்சிபுரம் பொறுப்பாளர் சங்கர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இன்று இரவு எட்டு மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றுகிறேன். திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைக்கும் #திராவிட_மாதம் என்னும் தொடர் நிகழ்ச்சியில் இன்று நான் 'திராவிட வெளிச்சம்' என்னும் கருப்பொருளில் பேசுகிறேன். தோழர்கள் தவறாமல் இணையவும். #DMK #DravidianMonth @DMKITwing #VCK
இன்னும் சற்று நேரத்தில் சேப்பாக்கத்திலுள்ள "சென்னை நிருபர்கள் சங்கத்தில்" நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கிறேன். தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கவும். #அர்ச்சகர்
Just now we met Kerala CM Hon'ble Com. @pinarayivijayan and conveyed our #OnamWishes to him and his spouse in his residence, Trivandram. He honoured us with onam payasam. We had a little chats on politics in Kerala and Tamilnadu. My thanks to him for spending his valuable time.
15 நிமிடங்களில் அனுமதி கிடைத்தது. ஓணம் வாழ்த்துத் தெரிவிக்க மாண்புமிகு முதல்வர் @pinarayivijayan அவர்களைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தோம். உடனே அனுமதியளித்தார் முதல்வர். அவருடைய துணைவியாரை வரவழைத்து அறிமுகம் செய்தார். என்னைக் கண்டதும் ஹேப்பி ஓணம் கூறினார். நன்றி. #happyonam2022
மலையாள தேசிய இனப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எனது இனிய ஓணம் திருநாள் வாழ்த்துகள். #happyonam2022
சிதம்பரம் #மாமல்லன் அவர்களின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஒன்றிய செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் தோழமை அடிப்படையில் விசிக வெற்றிக்காகப் பாடுபட்ட சகோதரர் ஆவார். அவரது மறைவு துயரமளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'அர்ச்சகர் தீர்ப்பு: ஈட்டியைச் செருகிய நீதிமன்றம்! என்ன செய்யப் போகிறோம்?' கருத்தரங்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினேன். #periyar #Archagar #SCverdict
#அர்ச்சகர் தீர்ப்பு : மக்கள்உரிமை பாதுகாப்பு சங்கம், அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கில் நான் ஆற்றிய உரை. நீதியரசர் அரிபரந்தாமன், மருதையன், இராஜூ, ரெங்கதாதன் ஆகியோர் உரையாற்றினர. வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். மில்டன் நன்றி கூறினார். youtu.be/g9jGi9bPRzM
மதுரையில் மாண்புமிகு தமிழக வணிகவரி & பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினேன். #VCK
அனைத்து சாதியினரும் #அர்ச்சகர் ஆகலாம் என சொல்வதைவிட அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆகலாம் என சொல்வது புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.இந்து தத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது #இந்து மக்களுக்கான போராட்டம்.ஆனால், நாம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என திரிப்பார்கள்