R🖊 @olmcop
எல்லோருக்கும் உணவு | நீதி | சமத்துவம் | சமூகம் | கலை | இலக்கியம் | புத்தகம் | ஓவியம் | சினிமா | இசை ல லா லாலலலா Joined March 2019-
Tweets36K
-
Followers909
-
Following2K
-
Likes92K
A certificate கொடுக்கப்பட்ட படத்தை மனநலம் குன்றிய மாணவர்களுக்கு திரையிடலாமா ? இது சட்ட விரோதமில்லையா ? நடவடிக்கை எடுப்பீங்களா CM சார் ? @CMOTamilnadu @TVKVijayHQ
சிதம்பரத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்.. முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தை பார்த்து மகிழ்ந்த மனநலம் குன்றிய மாணவர்கள்! #JanaNayagan #ActorVijay #Chidambaram #TVK #Kindness #ThanthiTV
உங்க ஆளுங்க எங்க வந்து போராட்டத்தில் நின்றார்கள் தியேட்டர் வாசலில் தானே நின்றிருந்தாங்க 😂😂😂 எதுக்கு இந்த ஒப்பாரி அழாத கிளம்பு காத்து வரட்டும் 😂😂
"ரூ.200, ரூ.300 கொடுத்து.." #NirmalKumar | #TVK | #DMK | #NEET
Producer: எல்லாரும் போய் ஜனநாயகன் படத்த promote பண்ணுங்க. H. Vinoth promoting: 1000 கோடி சம்பாதிக்கிறவன் "நான் கஷ்டப்படுறேன்"னு சொன்னா மக்கள் ஏமாந்துறாங்க. தடாலடியா வர மாற்றம்லாம் போலி. விஜய் கூட இத்தனை மாசம் இருந்து இயக்கிய நானே அவன பத்தி தெரிஞ்சிட்டு அவன நம்பாதிங்கனு பேட்டி குடுத்திட்டு இருக்கேன், ஆனா மக்கள் எப்படி நம்பி ஏமாந்திங்க... etc.,
யோவ் வினோத்.. என்னயா உலக அரசியல இவ்ளோ ஈசியா சொல்லிப்புட்ட 💯🫡
போன @mkstalin Govt மாதிரி இந்த Govt பிஜேபி க்கு எதிரா குரல் கொடுத்து, “வா ப்ரோ பாத்துக்கலாம்”னு நம்பிக்கை கொடுத்தா., Dr கஃபீல் கான் மாதிரி தமிழ்நாட்டுக்கு வந்து நிம்மதியா வாழ்ந்துவாரு… கோழைகள் ஆட்சில, நம்ம நிலமையே வடக்கனுக பரிதாப படுறமாதிரி தான் இருக்கு… sorry bro… இப்போதைக்கு #WeStandForMohammadJunaid செய்தி: சந்தர்மந்தரில் உணவு பானம் கொடுத்த பாவத்திற்காக முஸ்லிம் ஒருவரை அவரது குடும்பத்தில் அப்பா தம்பி மாமனார் இன்னும் சில பேர்களை உபி அரசு கைது செய்துள்ளது... ஜந்தர் மந்தர் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒரு முஸ்லிம் முகம் காசியாபாத்தைச் சேர்ந்த முஹம்மது ஜூனைத் ஆவார். ஜூனைத் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கவே சென்றார். ஆனால், வேறு யாருக்கும் ஏற்படாத கொடுமையான வேட்டையாடலுக்கு ஜூனைத் மட்டுமே இரையானார். காசியாபாத்தில் உள்ள ஜூனைத்தின் வீட்டில் உத்தரப்பிரதேசக் காவல் துறையினர் சோதனை நடத்தினர். குடும்பத்தினரின் ஆதார் அட்டை, வங்கிப் புத்தகங்கள், பான் அட்டை போன்ற அனைத்தையும் பறிமுதல் செய்தனர். அவரது தந்தை முஸ்தபாவையும், மைனர் தம்பியையும் கைது செய்தனர். மீரட்டில் வைத்து ஜூனைத்தின் சகோதரியின் மாமனாரையும், கணவரின் சகோதரனையும் காவலில் எடுத்தனர். 2 மில்லியன் மாணவர்களைப் பாதிக்கும் தேர்வுத்தாள் கசிவை விவாதிக்கும் மக்கள் 200 மில்லியன் குடிமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் இந்த விசயத்தையும் விவாதிக்க வேண்டும் அல்லவா..? ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றுகூடி நடத்திய போராட்டத்தில், தாடியும் தொப்பியும் அணிந்த ஒரேயொரு முஸ்லிம் அடையாளத்தைக் கொண்ட நபர் மட்டும் எவ்வாறு குறி இலக்கு வைத்து வேட்டையாடப்பட்டார்..? போராட்ட வெற்றியின் புகழைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளத் துடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள், உணவு வழங்கியதற்காக மட்டுமே அரசு அடக்குமுறைக்கு இரையான அந்த இளைஞனின் பிரச்சினைகளைப் பேசுவார்களா..? கும்பல் படுகொலைகளுக்கு (Mob Lynching) எதிராக, புல்டோசர் ராஜ்ஜியத்திற்கு எதிராக, அநியாயமான சிறைப்பிடிப்புகளுக்கு எதிராக, முஸ்லிம்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் பயத்திற்கு எதிராக... யார் இதுபோன்றதொரு முன்முயற்சியை எடுக்கத் துணிவார்கள்..?
வாடி வாடி வாடி கைபடாத சி டி எனும் பாடலில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இஞ்சினியரிங் உள்ளது
ஜனநாயகன் திரைப்படத்தில் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் பார்வை உள்ளது-வன்னியரசு .. ஒரிஜினல் தற்குறியவிட பஞ்சம்பொழைக்கப்போனவனுக நல்லா கூவுறானுக ..🔥🔥🔥
தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து லயோலா மணியே பரவாயில்லன்னு நினைக்கிற அளவுக்கு விசிக வந்து முட்டுக்கொடுக்கும்ன்னு சொப்பனத்திலும் கண்டில்லே சாரே
ஜனநாயகன் திரைப்படத்தில் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் பார்வை உள்ளது சமூக நீதி அமைச்சர் வன்னி புகழாரம்😁
தற்குறி விஜய்க்கு அரசியலுக்கு ஸ்பெல்லிங் தெரியாது மேகதாது விஷயத்துல என்ன புடுங்கி நடப்போவருன்னு தெரியல 😡 கைய ஆட்டிகிட்டு நாடகத்தை நடிச்சுக்கிட்டு பல்ல காட்டிகிட்டு இருந்தா மேகதாது பிரச்சனை தீராது
நண்பனே... உன் அறையை விட்டு வெளியே வா. உன் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு ஒரு காபி ஷாப்பிற்கு செல். ஒரு தங்கும் விடுதிக்குச் செல். வார இறுதிக்கு ஒரு தங்கும் விடுதியை வாடகைக்கு எடு. வேறு ஒரு நகரத்திற்குச் செல். உன் அறையைத் தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் செல். ஒரு ஆணாக 37 வயதைக் கடந்த பிறகு, மன அழுத்தத்திற்கான ஒரே மருந்து, எவ்வளவுதான் விருப்பமில்லாமல் இருந்தாலும், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் வீட்டை விட்டு வெளியே செல்வதுதான் என்பதை நான் இறுதியாக உணர்ந்துகொண்டேன்.
அங்க புரிய ஆரம்பிச்சு இருக்கு யாரு நமக்கான தலைவர்னு அரசாங்கம் மேல இருந்த நம்பிக்கை தோற்கும் போது அம்பேத்கரை உயர்த்தி புடுச்சு ஆயுதமாக்கி வெற்றி பெறலாம்னு...
ஏய் இது முத்துப்பாண்டி கோட்டை டி 🔥🔥💪🏽💪🏽 பல நடிகர்களில் மத்தியில் தொடர்ச்சியாக ஒன்றிய அரசின் செயல்பாடுகளை துணிந்து எதிர்த்து வரும் முத்துப்பாண்டி தான் எங்க ஹீரோ 💥💥 #jantarmantar #jantarmantarprotest #prakashraj @prakashraaj #cjp #cjpprotest #dharmendrapradhan
small g : ஏன் மச்சா.. பிரதான்-ஐ ரிசைன் பண்ன வச்சது உனக்கு வருத்தமா இல்லயா..? CAPITAL G : இல்ல மச்சா.. இந்த கரப்பான் பய நம்மள ஜெயிச்சுட்டு, அத தமிழ்ல பேட்டி குடுக்குறது தான் மச்சா எனக்கு காண்டு ஆவுது..! 😅🤣
Lots of love @SauravDassss never knew you could speak in Tamil ❤️❤️❤️
தம்பி குழந்தைகள் புத்தகத்தை வாங்கி பாருங்க ஏற்கனவே கலர் படங்களோடு புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளன அதில் QR கோடு கொடுக்கப்பட்டிருக்கிறது ஸ்கேன் செஞ்சு பார்த்தா வீடியோவாகவும் குழந்தைங்க படிக்கலாம் ஏற்கனவே ஸ்டாலின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு விட்டது😂 ஸ்டிக்கர் ஒட்டும் முயற்சி
ஒவ்வொரு அணிலும் இப்பதான் தெளியுது 🤣 இப்பவாது உங்களுக்கு புரியுதே தம்பி.. 😌
மகோரா ஆரம்பிச்சது தான் தமிழ்நாட்டுல இந்த "திமுக வெறுப்பு அரசியல்", அதனால தான் அதிமுக தொண்டனுக்கு கொள்கை இருக்காது "எனக்கு திமுக தோத்தா போதும்னு" அரசியல் பேசுவாங்க... அந்த வெறுப்பு கூட்டத்த வெச்சு தன் அரசியல வளர்த்தெடுத்தாங்க ஜெயலலிதா, அதனால தான் ஊழல் பண்ணி ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் ஜெயலலிதா ஜெயிக்க முடிஞ்சது. ஏற்கனவே இருந்த அதே வெறுப்பு கூட்டத்தோட, சினிமா கவர்ச்சி மூலமா தனக்கு ரசிகர்களா இருந்த கூட்டத்துக்கும் அதே "திமுக வெறுப்ப விதைச்சாப்ள" விஜய்... அதீத வெறுப்பு எதிர்ல இருக்கிறவன் என்ன பேசுறான்னு கேட்கவே விடாது... அதனால தான் தவெக காரங்கிட்ட நம்மளால data politics பேசவே முடியறதில்ல... இதுல ஆபத்தானவர் விஜய்னு நெனப்போம் அங்க தான் தப்பு பண்ணிரோம், தனக்கு சாதகமா நடக்குறத எல்லாத்தையும் சந்தோசமா வேடிக்க பாத்துட்டு இருக்கிற சங்க்பரிவார் தான் இதுக்கு பின்னாடி இருக்கிற உண்மையான ஆபத்து ஏன்னா... அவனுக்கு திமுக அழியனும், ஏன் திமுக அழியனும்ங்கிற காரணம் சங்பரிவாருக்கு கேடயமா இருக்கிற அதிமுக, தவெக'வுக்கு தெரியாது... ஏன் அழியனும்ங்கிற காரணம் அவன் ஈரக்குலைய நடுங்க வைக்கிற உண்மையான காரணம் சங்பரிவார் கூட்டத்துக்கு மட்டும் தான் தெரியும்... அதுல தான் இருக்கு தி.மு.கழகத்தோட 75 வருட அரசியல். 😎
இது எல்லாம் CM பேச வேண்டியது ஆனா நடிகர் சூர்யா பேசுறாரு.. ❤️ கண்ணுல தெரியுது அந்த ஆதங்கம் பிளஸ் டூ மாணவர்கள் ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்ச Theory, One Word, Two Words, 5 Marks, 10 Marks, Practical என எல்லா தேர்வுகளையும் எழுதி மதிப்பெண் வாங்குகிறார்கள். ஆனா அந்த உழைப்புக்கு மதிப்பு கொடுக்காம, NEET என்ற ஒரே தேர்வுக்காக Coaching Centreகளை நம்பி அலைய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. NEETல் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புற, அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்கள்தான். பிளஸ் டூ மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது தான் சமூகநீதி முழுமையடையும்.. 💯🔥
ஜனநாயகன் திரைப்படத்தில் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் பார்வை உள்ளது-வன்னியரசு .. இது விஜய்க்கு தெரியுமா ?
என்னமோ சும்மா ரோட்டுல போறவரவன புடிச்சி டாக்டர் சீட்டு குடுக்குற மாதிரி, அல்ரெடி படிச்சு வாங்குன கட்ஆஃப் க்கு தான்டா சீட்டு குடுத்தாங்க பைத்தியகார புண்ட
நீட் தேர்வு அவசியம் - சரத்குமார் திட்டவட்டம் #Neet | #Exam | #Sarathkumar
🌾கவிகண�... @FriendsOfVck
17K Followers 5K Following தொடர்ந்து கஷ்டங்கள் தருபவரையே மீண்டும் மீண்டும் தேடிச்செல்கின்றோம் என்றால் அவர் கடவுளாகத்தான் இருப்பார்...!!
Dr. sundaravalli @Sundara10269992
168K Followers 1K Following I am Marxist🔥 Ambedkarian Periyar thoughts my sword💪. My politics is against BJP and fascism.😡 🖤Dr sundaravalli Belongs To the dravidian stock🖤 💙❤️🖤
தோழர் ச�... @Sivaa_Comrade
21K Followers 5K Following விசிக ட்விட்டர் குழு ஒருங்கிணைப்பாளர் || ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசப்படுத்தும், அரசியல் படுத்தும், ஆனால் ஒரு போதும் அச்சப்படுத்தாது - அம்பேத்கர் 🩵
குறள் ந�... @arakkarperiyar
23K Followers 4K Following ஆரியம் வேதம் உடைத்து; செந்தமிழ் திருக்குறள் உடைத்து! பிச்சை புகினும் கற்கை நன்றே! தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம்! தூய தமிழரை தமிழ்கொண்டு எழுப்பினோம்!
Thiruma Army @poomaa_Official
20K Followers 8K Following சாதியாய் இணைவதால் தமிழர் ஒற்றுமை உருவாகாது! சனாதனம் உள்ளவரை சமத்துவம் பிறவாது!!
ஜீரோ நா�... @Anti_CAA_23
40K Followers 6K Following பாசிச எதிர்ப்பாளன் | Muslim❤️ | #Alhamdhulillah #FreePalestine🇵🇸 | #Muslim_livesMatter
Sathiyavathi @sathiyavathi7
89K Followers 32K Following 𝙈𝘽𝘼 / 𝙎𝙖𝙡𝙚𝙨 𝙥𝙚𝙧𝙨𝙤𝙣𝙣𝙚𝙡 / 𝙏𝙚𝙖𝙘𝙝𝙚𝙧 / 𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝘼𝙘𝙩𝙞𝙫𝙞𝙨𝙩 / 𝙋𝙤𝙡𝙞𝙩𝙞𝙘𝙖𝙡 𝙙𝙞𝙘𝙩𝙖𝙩𝙤𝙧 /
📍பென்ச�... @pencil_tweets
34K Followers 5K Following TAMIL♥️ || Pragmatist 🫂|| Dravidian stock🖤❤️ || Barcelona 💙❤️ || Ilayaraja 🙏🏼🙏🏼🙏🏼 || Mech Engineer வன்மம் தவிர்
SubramanianVCK @Subrama56762737
7K Followers 5K Following
கலகக்கா... @Vignesh_636955
8K Followers 4K Following 📘🖋️📕 அதிகாரம் வெல்வோம்...... 🖋️..... 💙❤........படிக்க பிடிக்கும்...கொஞ்சம் எழுதவும் செய்வன்...
ஆதிரன் �... @Aathiraj8586
24K Followers 5K Following I Belong to the Dravidian Stock சமூகநீதி ,சமுத்துவம் , சுயமரியாதை ,பெண்ணுரிமை , பெண்கல்வி , பார்ப்பனீயஒழிப்பு ; திராவிடக்கொள்கை மொழி -தமிழ்: இனம் -திராவிடன்
Tyler Durden @RajezzO
2K Followers 2K Following Resume fixes + interview hacks | Ilaiyaraaja + STR stan| D- Stock | Moviebuff | good boy™ | Sarcasm
Makss @Makss519145
75 Followers 1K Following We create vibrant AI content Join us Cryptocurrency All about WEB3
Maude Hamza @HamzaMaude726
17 Followers 160 Following
fund434q2bgr @Saidu036810
0 Followers 84 Following We are a group dedicated to independent investment and rigorous speculation, working together to achieve mutual success.
Dr Adina Priscilla �... @DixadinaDMK
23K Followers 23K Following Dr Ophthalmologist and Dermatologist 🩺..Belong To Dravidian Stock, I Support Social Justice, Neet Ban. வெளிநாடு வாழ் துப்பறியும் ஐ.டி விங் 🇨🇦
Gopinathan Vijayarama... @gopinathvijay91
7K Followers 3K Following Entrepreneur | Belongs to the Dravidian Stock
Crypto king @omCryptoking11
225 Followers 4K Following
RJ Speaks🍉 @VD18231409
9K Followers 10K Following Only with RG, PG and SG. INCian, Secular, Atheist. 🤡Bhakts🤡 of 🤡Mahamanav stay away
Makkss123 @VashukAlex
944 Followers 8K Following Making the World Brighter with WEB3 I am a passionate content creator I believe in the power of quality content that inspires and unites
Roma @Roma1062511
98 Followers 2K Following We create engaging, vibrant content with Web3 Cryptocurrency and develop the crypto community.
Deepak Kaliamurthy @Dheeptweet
3K Followers 7K Following Movie Buff / Reviews / Movie Updates / Ajithism / BB Reviews / Cricket
romuald danon @romuald_danon
0 Followers 88 Following
Diskin Sale @DiskinSale47089
3 Followers 54 Following
Gülşen Abacı @Nidra553106
15 Followers 446 Following Eğer hayal ediyorsan, gerçekleştirmek için bir adım atmalısın.
Prabha Movies @PrabhaMovies
11K Followers 1K Following Computer Doctor by Profession 🖥️💻 Cinema Rasigan by Passion 😍 Kindly Dont Ask/Post Movie Links in my Tweets 😍💐 Ask me before tagging my id in Your Posts.
Monique Quitzon @MQuitzon35164
79 Followers 4K Following
Arockiaraj @Arockiaraj57991
1 Followers 42 Following
David David @DavidDavid52706
489 Followers 432 Following
muthukumar tpk @Muthukumartpk
1K Followers 754 Following மா. முத்துக்குமார் மாநில செய்தி தொடர்பாளர் - தமிழ்புலிகள் கட்சி
JuneAlerander @9JqL6tPBG02Z3r1
46 Followers 2K Following
Faith foyin @faithfoyin
111 Followers 4K Following
Quentin Tarantino @QuentinTar46482
9 Followers 376 Following
AYYAMUTHUGURUSAMY @ayyamuthu22nov
11 Followers 59 Following
chandru @shanthakumarba4
56 Followers 382 Following Die hard fan of chiyan vikram.. Goundamani,and Virender shewag
gregschoen.eth @EthGregschoen
4 Followers 66 Following I guess I talk about crypto currency now, or something.
CT திருப்... @thirupathi_ct
2K Followers 4K Following தகவல் தொழில்நுட்பஅணி நத்தம் வடக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் 🖤❤️














































