“insta பிரசாரத்தினால் தொற்றோம்” என்று இன்று வரை புலம்புபவர்களுக்கு ஒரு கேள்வி? 🤔
முதல் ரவுண்டிலிருந்தே கொளத்தூரில் TVK வேட்பாளர் வி.எஸ். பாபு அவர்கள், மு.க. ஸ்டாலினை பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருந்தார்.
ஆனால், சில ஊடகத் தொலைக்காட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்கி பல மணி நேரம் கடந்த பின்னரும் “ஸ்டாலின் முன்னிலை” என தொடர்ந்து செய்தி வெளியிட்டன.
அந்த முன்னிலை எந்த தரவின் அடிப்படையில்?
எதன் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டது?
உண்மையான சுற்றுவாரியான வாக்கு எண்ணிக்கையைப் பின்பற்றாமல், வேறு எந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு இதை செய்தார்கள்?
Devil shouldn't talk about evil 🤫
ஆட்சியில் இருந்தபோது, தீயசக்திக்கு தவெகவின் மாநாடு என்றாலே பயம்,
பிரச்சாரம் என்றாலே பயம்,
போராட்டம் என்றாலே பயம்.
எதிர்க்கட்சியான பிறகோ,
சட்டப்பேரவை நேரலை என்றாலே பயம்!
இப்படி எதற்கெடுத்தாலும்
பயம்… பயம்… பயம்…
இதுதான் "மிசாவையே பார்த்ததாகக் கூறிக்கொள்ளும் இயக்கத்தின்” இன்றைய பரிதாபகரமான நிலை!
$1.5 டிரில்லியன் வேண்டுமென்றால் பரந்தூர் கட்டியே ஆக வேண்டும் இதுதான் இத்தனை நாள் சொல்லப்பட்ட கதை!
ஆனால் இப்போது Uvakai Research Foundation-ன் ஆய்வு அந்தக் கதைக்கே கேள்விக்குறி வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் விமான நிலையங்களின் capacity-யே முழுமையாக பயன்படுத்தப்படவில்லை!
அப்படியிருக்க, விவசாய நிலங்களை அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து, பரந்தூர்தான் ஒரே வழி என்று ஏன் அவசரம்?
$1.5 TRILLION பொருளாதார இலக்கு என்பது ஒரு விமான நிலையத்தின் பெயரால் அடையப்படும் இலக்கு அல்ல தொழில், முதலீடு, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, infrastructure ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சியால் அடைய வேண்டிய இலக்கு.
பரந்தூர் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை என்ற பிரச்சாரத்திற்கு ஆய்வே இப்போது பதிலடி கொடுத்திருக்கிறது!
வளர்ச்சி வேண்டும்.
ஆனால் மக்கள் விலையாக அல்ல.
தமிழ்நாட்டின் $1.5 TRILLION கனவு மக்களின் நிலத்தையும் கண்ணீரையும் வைத்து கட்டப்படக்கூடாது!
#Parandur
CM திடீர்னு இடம் மாறி உங்க பக்கத்துல வந்து உட்கார்ந்தேரே.. என்ன கேட்டார்? - கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்
#TVK | #CMVijay | #Sengottaiyan | #PolimerNews
சட்டப்பேரவை live....
தமிழ்நாட்டோட அரசியல் landscape பையே புரட்டி போட்டுடுச்சி 🔥🔥🔥🔥🔥
TVK அரசை தமிழ்நாடு மக்கள் கொண்டாடுறாங்க 😍😍😍🔥🔥
ஆனால் திமுக வால்.. நேரலையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை 😂😂😂
-@SavukkuOfficial 🔥
ஏரி விழுங்கிய திரு. எ வ வேலு மீது FIR ஏன் இன்னும் பதியப்படவில்லை ? அது மட்டும் இன்றி வட்டாட்சியர் மோகன்ராமன் முதல் முறைகேடு நடந்த பொழுது இருந்த அதே அதிகாரிகள் இன்றுவரை தொடர்கின்றனர். லோக்கல் அரசு அதிகாரிகள் மூடி மறைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக செய்திகள் வருகிறது.
முதலில் லஞ்சஒழிப்பு துறை FIR பதிவு செய்ய வேண்டும்.
மண் திருட்டு நடந்த பொழுது இருந்த அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.
பிறகு ட்ரோன் சர்வே மூலம் 2 வெவ்வேறு தன்னிச்சையான டீம் மண் எடுத்த அளவை அளந்து அது கிராஸ் மேட்ச் செய்யப்பட வேண்டும்.
அடுத்தது திருடப்பட்ட மண் கொட்டப்பட்ட கலைஞர் திடலில் சென்று OGL (original ground level) இல் இருந்து எத்தனை அடி உயரம், அகலம், நீளத்திற்கு மண் கொட்டப்பட்டு உள்ளது என்பதையும் அளவு எடுக்க வேண்டும்!
இவை அனைத்தும் மழை வருவதற்கு முன்பாக செய்ய வேண்டும்!
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@AadhavArjuna
பதவி உயர்ந்தாலும், பணிவு உயர்ந்தே இருக்க வேண்டும். ❤️
சிறை ஆய்வுக்குச் சென்ற முதல்வர் #விஜய், அதிகாரிகள் அமரும் நாற்காலியைத் தவிர்த்து, பார்வையாளர்களுக்கான இருக்கையில் அமர்ந்தார்.
அதிகாரம் காட்டாமல், தலைமை காட்டுகிறார். மீண்டும் மீண்டும் ‼️
மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் 🙏
#TVK#Vijay
திமுகவினர்கள் தங்க போகும் இடத்தை அதாவது சென்னை புழல் சிறையை மாண்புமிகு முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
எதிரிக்கும் நல்ல வசதிகள் செய்துகொடுக்கும் ஒரு மனசு ❤️
16K Followers 7K FollowingOfficial handle of Narayan Narayani Foundation an NGO registered with GOI providing Social Economic Empowerment to helpless street children.RT nt=2 endorsement
1K Followers 3K FollowingSelvamelakkiya ❤️
கொள்கைக்காக குரல்… மக்களுக்காக பயணம்… ❤️ CM Vijay மீது அசைக்க முடியாத நம்பிக்கை |Fan account
#Thalapathy Vijay Anna #cmvijay
23K Followers 315 FollowingProud Thalapathy admirer 🔥 | TVK ❤️💛❤️ | First in my heart. First in my list. Always Thalapathy ❤️ A love that only grows with time...
636 Followers 106 Followingவாழ்க்கை ஒரு பயணம் என்றால் இசை அதற்கு உயிர் கொடுக்கும் துடிப்பு.
என் மனதைத் தொட்ட ஒவ்வொரு பாடலும் இனி #TaraTunes4u என்ற பெயரில் உங்களுடன் பயணிக்கும் 🎧🎼🌹❤️🔥
2K Followers 164 Followingeveri meeda istam Ledu, everi meeda kopam ledu
life ante interest ledu, Life ante bore Ledu
unna ela, unta ela ✨ Naaku nene poti 🔥
naadoprapancham 🫶🤗🤩8🤍
18K Followers 3K FollowingConsider your origins: You were not made to live as brutes but to follow virtue and knowledge
இல்லறம்
Dravidian-Tamilan (தமிழன்)
2K Followers 439 FollowingProud Bharatiya, Into kriya yoga, Once a political hater, now not so because of Modi ji & Annamalai anna.
Dissolved in devotion
15K Followers 726 Followingமுற்போக்கு, பிற்போக்கு சிந்தனை எல்லாம் ஒன்னும் இல்ல, போறபோக்குல சிந்திச்சுகிட்டே போவோம் .
❤️ 🎶🎼🎵🎧 Music ❤️❤️
If it doesn't open, it's not your door.