Chris(எம்லின்) @Emlin
கட்டுமான பொறியாளன். வாழ்க்கை எனக்கானவைகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. முழு மன நிறைவோடு இந்த பிரபஞ்சத்தின் மடியில்.......... Dubai, United Arab Emirates Joined June 2008-
Tweets14K
-
Followers8K
-
Following2K
-
Likes8K
மலைக்கு நடுவில் வெடிவைத்து தகர்த்து வளங்களை கொள்ளையடிக்கிறார்கள். ஏனெனில் மலையில் முகப்பை தகர்த்தால் தெரிந்துவிடும் என்பதால்...
நீ பெற்ற பிள்ளைகளை இந்த மாதிரி உச்சி வெயிலில்ரோட்டில் கட்சி கட்ட விடுவியா? @imrajmohan அதுவும் பள்ளி சீருடையுடன்.😡😡😡. #TVKFails
உயிருக்கு போராடிய பச்சிளங்குழந்தை ஆம்புலன்சுக்கு வழி விடாமல் ஜோசப் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய TVK நிர்வாகிகள் பெற்றோர் கதறியும் ஜோசப் விஜயை விட உன் பிள்ளை முக்கியமா என அலட்சியப்படுத்தியதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி
பள்ளி வகுப்பறையில் குத்துப்பாடல் பாடுதல்.. நடிகைகளில் கால்ஷீட் மேனேஜர் முதல்வரின் தனி செயலாளர்.. தூய்மை பணியாளர்கள் நியமனத்தில் தனியார் மயம்.. முதல்வரின் பிறந்தநாளுக்கு பக்கம் பக்கமாக பகட்டு விளம்பரங்கள் ஊர் முழுக்க போஸ்டர்கள்.. இதுவா மாற்றம் மக்களே??
மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து! @CMOTamilnadu @TVKVijayHQ காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன். கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாது, மேல்பாசன மாநிலங்கள் அணை உள்ளிட்ட கட்டுப்பானப்பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்பது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச்சிக்கலில் பின்பற்ற வேண்டிய விதி; சட்டம். இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டல்களும் உறுதிசெய்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை எல்லா விதிகளையும், சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அடாவடித்தனம் செய்வதும், முழுக்கத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதுமானப் போக்குகளில்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை உள்ளிட்டவை யாவும் விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாகவே கட்டப்பட்டது. விதிகளுக்கு மாறாகவே கர்நாடகத்தின் பாசனப்பரப்பும் விரிவுப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாகவே, தற்போது மேகதாதுவிலும் அணை கட்டி, காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது கர்நாடக அரசு. மொத்தத்தில், தமிழ்நாட்டை மாறி ஆண்ட ஆண்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் காவிரி உரிமை காவு கொடுக்கப்பட்டது என்றே கூறலாம். தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோதம்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒருவேளை, நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில், காவிரி நதிநீர் உரிமைகளுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு, தீர்ப்பு அரசிதழில் வெளியிடு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆணையம் எனப் பலகட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டும். அதனைத் தர மறுத்து சண்டித்தனம் செய்து வரும் கர்நாடக அரசு மழை, வெள்ளக் காலங்களில் பெய்யும் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டை இதுவரைப் பயன்படுத்தி வருகிறது. மற்றபடி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நடுவர் மன்றத் தீர்ப்பு என எல்லாமிருந்தும் கர்நாடக அரசு அவற்றை ஏற்க மறுத்து அட்டூழியம் செய்கிறது. காவிரியாற்றின் `குறுக்கே அணை கட்டுவதையும் தடுக்கவும், தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்கிறது கர்நாடக அரசு. தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல். உண்மை இவ்வாறிருக்க, மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன். ஆகவே, காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, அத்தீர்மானத்தைப் பின்வாங்கி, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை உறுதிசெய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டப்போராட்டங்களையும், ஆக்கப்பூர்வப் பணிகளையும் தொடங்கிட வேண்டுமெனவும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
ஏன்டா மக்களை பார்த்தா எப்படி தெரியுது? அம்மா உணவகத்துல எப்போடா தோசை போட்டாங்க 😡 பொய்க்கு பொறந்தவனுங்களா... உங்களை ஆய்வு பண்ண சொல்லி கேட்டாங்களா? ஆய்வு பண்ண போயிட்டு அங்கையும் நடிக்குதுங்க 🤦♀️ @CMOTamilnadu வெட்கமா இல்லையா... பொய்யை வச்சி ஒரு ஆட்சி 🤦♀️
இந்த தவெகா அரசு சிங்கப்படை அந்தப் படை இந்தப் படை அப்படின்னு கண்துடைப்புக்கு இல்லாமல்! சரியான முயற்ச்சிகள் எடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். #நாம்தமிழர் #tvkfailswomensafety
#WATCH | திருவள்ளூர்: பெரியபாளையம் அமோனியா விஷவாயு கசிந்த தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, ஊராட்சி மன்றத்தின் குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட உணவு, குடிநீர் பொருட்களால் சர்ச்சை #SunNews | #Tiruvallur | #Food | #HumanRights
விஜய் நிர்வாக திறனுக்கு எடுத்துக்காட்டு இந்த மேட்டர் ஒன்னே போதும் இதுக்கும் திமுக அதிமுக வ சாடுவானுகளா இல்ல ஒருமாதம் தானே ஆச்சு எப்படி கரெக்ட் பண்ணமுடியும்னு சொல்லுவானுகளா..? மக்களை குழந்தைகளை வெயில்ல காக்கவச்சு அப்படி ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையா..? x.com/sunnewstamil/s…
திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு : தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
முதலமைச்சர் களதுக்கு போக மாட்டார் மத்தவங்கள போக சொல்வார் 🤦♂️🤦♂️
ராஜ்மோகன் @imrajmohan அமைச்சர் ஆக அறிவிப்பு வந்ததிலிருந்து பேசுவது தொடர்ந்து பொய்தான் 01. வாடகை கொடுக்க யோசித்துக் கொண்டிருந்தேன்! 02.அரசு கேபிள் புதிய தலைமுறை விஷயம்.. 03. சட்டமன்ற பேரவை நேரலையில் தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது என நினைத்தேன்...... இப்படி பொய் சொல்ல காரணம் இவர் ஒரு youtube காரர் இதற்கு முன் ஒவ்வொன்றையும் விளம்பரப்படுத்துவதற்கு தனியாக காசு வாங்கிக் கொண்டிருந்தார்! Views க்காக எந்த பொய்யையும் பேசக்கூடிய நபர்! பள்ளிக்கல்வி மற்றும் குழந்தைகள் எதிர்காலம் இப்படி ஒரு போலி மனிதன் கையில்!
உன் பருப்ப கர்நாடகாவில் விட்டால் கிழ்த்து தான் போடுறவர்கள்
நடிகர்களைப் பாத்தா பிரைட்டா இருக்காப்ள சட்டசபைக்கு போனா மூஞ்சி தொங்கிப் போயிருது என்ன காரணமா இருக்கும் ?
இது எங்க ஊர் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளி. இங்கே முதல் அமைச்சரின் பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் கட்டி விழா நடத்த யார் அனுமதி கொடுத்தது? விருது வழங்கும் விழா எல்லாம் யார் அனுமதி கொடுத்தது? இது அப்பட்டமான விதிமீறல்
படிக்கிற பசங்களை பயன்படுத்துவதற்கு வெக்கமா இல்லையா ?? - ஆசிரியர்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டிய சிங்கப்பெண்அதிரடிப்படை, பேருந்து நிறுத்த இருக்கையில் ஒருவர் அசதியில் தூங்கிட்டு இருக்கிறார் அவரை எழுப்பி அங்கிருந்து போக சொல்வது தான் இவர்கள் வேலையா? இருக்கை பெண்களுக்கு மட்டும் என்று இல்லையே? அதையும் ரீல்ஸ் எடுப்பது தான் மிக கேவலம்.
டேனியப்... @minimeens
79K Followers 5K Following ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்
இசை @isai_
155K Followers 6K Following #DMK #TamilNadu State Deputy Secretary - #DMKITWing #IIMB #MKStalin #Udhay #CEO
Johncy @talksstweet
101K Followers 2K Following நானெல்லாம் பொழுது போகலனு வாறேன். மனசுல வாயில் தோனுறதை எழுதுறேன். வேலைனு வந்துட்டா இந்த பக்கமே வர மாட்டேன்.......
ரயில் க�... @Railganesan
35K Followers 883 Following கைகுலுக்கி பாராட்டுனவங்களை கூட மறந்திடலாம்... ஆனா கைதூக்கி விட்டவங்களை மறக்கக்கூடாது ! கரூர் - பொள்ளாச்சி - சென்னை
சித்ரா �... @chithradevi_91
65K Followers 2K Following பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே WRITER | TEACHER https://t.co/dOLnyVYshf https://t.co/rpTYGK0X5b…
🌹🌹 ANSARI-MASTH... @ansari_masthan
60K Followers 15K Following ஒரு சாதாரண ஆர்மோனிய பெட்டியால் என் ஹார்மோன்களை உயிர்பித்து வளர்த்த இவ்வுலகின் ஒரே ஒரு இசை ஞானி இளையராஜா தான் ( மனித நேயத்திற்கப்புறம் தான் மதம் )
செங்காந... @kumarfaculty
44K Followers 6K Following மரமே கோவில்! மழையே தெய்வம்!! சிகரங்களை அடைய சிறகுகளுக்காக காத்திராதே! பாதங்களைப் பயன்படுத்து!!
சுபா... @ssuba_18
65K Followers 11K Following தொலைந்து போனவற்றை தேடித் தொலைந்தேன். கனவில் வாழ்கின்றேன். அனைத்தும் இருப்பதன்றி வேறு குறைகள் இல்லை. தேடல் தொடர்கின்றது இரண்டாம் ID @ssuba_18Tamil #பபு
Newton @twittornewton
20K Followers 658 Following Gen X. Anonymous, part-time tweep. I come here for fun. I have no time for a debate.
Joshua Christopher @JoshuaChri67142
134 Followers 3K Following
உங்களில... @Pandians1984S
217 Followers 3K Following Fuel technician & driver at TRISTAR transport LLC group in south sudan-juba East Africa country
SHAN NALLIAH @shannalliah
276 Followers 4K Following GANDHIYIST/ HR-JUSTICE-PEACE-UNITY-FREEDOM-PROGRESS DEFENDER!
hakkı keymez @hakkkeymez
355 Followers 772 Following
காளையன் @NOORDEENG
120 Followers 1K Following
காளைராஜ... @mayonkalairaj
104 Followers 417 Following ⚫தகவல் தொழில்நுட்பப் பாசறை | ITWING ⚫நாம் தமிழர் கட்சி | NAAM TAMILAR KATCHI
தூதுவன்... @Karthik4TN
917 Followers 2K Following மாநில துணைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பாசறை, முதுகுளத்தூர்_சட்டமன்றத்_தொகுதி| #சீமான் #Seeman #தூதுவன் #NTKITWing #Thuuthuvan @Karthik4TN #Karthik4TN #NTK
E.SRINIVASAN @kishkabhi
69 Followers 379 Following
Saravana Vel @Saravan21219561
66 Followers 227 Following
Abdul Rasheeth @AbdulAbdulfat56
825 Followers 3K Following وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
Kkkkkkk @aashlinchristo
1 Followers 18 Following
கன்னியா... @ImNishanthTR
11K Followers 2K Following போராட்டம் ஒன்று தான் உன் இருப்பை உறுதி செய்யும்.| படிப்பு - M.E(CSE) | Tamil | S E E MAN | N T K | இன்று போல் என்றும் இல்லை...
Thirugnanam @Rebellionaire1
9K Followers 9K Following Editor, Punnagai24x7 Formerly Channel Head, Sun news #Tamil #TamilNadu #Periyar #Anna #Kalaignar #MKStalin #Udhay #DMKITWing #Congress #VCK #CPI #CPIM
K kumarasaravanan @saicharangym
695 Followers 5K Following
Balaji subramanian @balaji_Sharjah
262 Followers 2K Following
Bk Bajlur Rahman @BajlurBk
2 Followers 59 Following
Mahesh War An @MaheshW00434253
35 Followers 213 Following
Selfe Śekar @RajaSekar850
58 Followers 317 Following
Chakkaravarthy @chakkaravarthy2
29 Followers 438 Following
govindasamyKalaimani @govind48j
332 Followers 493 Following
VinothGk @GKVinoth
305 Followers 1K Following Entrepreneur ➕ Imaginator ✍️Creator 🏩Interior designor 🎶,🏍️ &🐟lover 🗺️🕐👲👷 21 May
Ganvind @GaneshYazhini
75 Followers 617 Following
Kalaiselvan P @KalaiselvanMP
201 Followers 4K Following
Real Rαηנιтh @rvranjith27
95 Followers 2K Following ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் துணையாக இருக்கிறார். நண்பன் என்னும் பெயரில். ☺
suresh @suresh_wintel
120 Followers 3K Following என்ன பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்லை............ simply waste
Alexpandian 2025 @alexpandian1991
113 Followers 2K Following
கனிமொழி... @KanimozhiKodi
5K Followers 7K Following Writer @spider_node https://t.co/uJWZLOIfef https://t.co/UrfGWqLnfK https://t.co/L4CyrHfZe8
Muralidharan @mirali06
37 Followers 161 Following
Eladio Prohaska @EladioProh14199
84 Followers 3K Following
Rajiv G @itisraga
221 Followers 4K Following Never under estimate the power of stupid people in large groups
Mano Manogar @Manoga53386Mano
2 Followers 53 Following
முனைவர்... @skjsktheboss
295 Followers 2K Following இனம் காக்க தினம் அயரா பணி புரிவோம்.... சினம் கொள்ளல் தீதன்று... தமிழர்க்கு கேடு வந்தால்.....
தமிழன் @tamizhan9612
177 Followers 49 Following
Detairez @Detairezs50VV
89 Followers 3K Following
SKP KARUNA @skpkaruna
126K Followers 872 Following A Dravidian Stock | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi
டேனியப்... @minimeens
79K Followers 5K Following ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்
பரம்பொர... @paramporul
63K Followers 997 Following | Belongs to Dravidian Stock | Cathy's Father | #இசைச்சாமி |
சிந்தனை... @PARITHITAMIL
117K Followers 1K Following எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே பகுத்தறிவு.
Johncy @talksstweet
101K Followers 2K Following நானெல்லாம் பொழுது போகலனு வாறேன். மனசுல வாயில் தோனுறதை எழுதுறேன். வேலைனு வந்துட்டா இந்த பக்கமே வர மாட்டேன்.......
ரயில் க�... @Railganesan
35K Followers 883 Following கைகுலுக்கி பாராட்டுனவங்களை கூட மறந்திடலாம்... ஆனா கைதூக்கி விட்டவங்களை மறக்கக்கூடாது ! கரூர் - பொள்ளாச்சி - சென்னை
சித்ரா �... @chithradevi_91
65K Followers 2K Following பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே WRITER | TEACHER https://t.co/dOLnyVYshf https://t.co/rpTYGK0X5b…
🌹🌹 ANSARI-MASTH... @ansari_masthan
60K Followers 15K Following ஒரு சாதாரண ஆர்மோனிய பெட்டியால் என் ஹார்மோன்களை உயிர்பித்து வளர்த்த இவ்வுலகின் ஒரே ஒரு இசை ஞானி இளையராஜா தான் ( மனித நேயத்திற்கப்புறம் தான் மதம் )
செங்காந... @kumarfaculty
44K Followers 6K Following மரமே கோவில்! மழையே தெய்வம்!! சிகரங்களை அடைய சிறகுகளுக்காக காத்திராதே! பாதங்களைப் பயன்படுத்து!!
சுபா... @ssuba_18
65K Followers 11K Following தொலைந்து போனவற்றை தேடித் தொலைந்தேன். கனவில் வாழ்கின்றேன். அனைத்தும் இருப்பதன்றி வேறு குறைகள் இல்லை. தேடல் தொடர்கின்றது இரண்டாம் ID @ssuba_18Tamil #பபு
பனித்து... @mymindvoice
29K Followers 342 Following தொலைந்ததால் கிடைத்தவள்! Any opinions expressed are my own and do not reflect those of my employer. 📷 Instagram: @shadowsandstillness Ⓜ️ Medium: @mymindvoice
கடைநிலை... @Suyanalavaathi
32K Followers 542 Following உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்!! #கவிதை_கிறுக்கன் , #அரசியல் , #Thala #ARRahman , @trishtrashers https://t.co/uz5ImelxiF
Newton @twittornewton
20K Followers 658 Following Gen X. Anonymous, part-time tweep. I come here for fun. I have no time for a debate.
Stock Market Window �... @window_market
959 Followers 97 Following 📊 Markets | 🏏 Cricket | 🌐 Geopolitics Where the pitch meets the portfolio 🇮🇳 Daily Stock Market Breakdowns · Cricket Takes · Global Power Shifts
The Iran Observer @tv_ir_X
30K Followers 125 Following INDEPENDENT NEWS PLATFORM COVERING IRANIAN POLITICAL AND SOCIAL AFFAIRS. NOT AFFILIATED WITH ANY GOVERNMENT ENTITY.
தமிழ் ச�... @guna_ntk
2K Followers 2K Following தமிழ் தேசியன் || தமிழே மொழி || தமிழே மதம் || தமிழே இனம் ||
Sunandha Thamaraiselv... @Sunandha_TS
18K Followers 245 Following State President - IT Wing NTK; Tamizh Stock; Founder of https://t.co/hCnf024gXW Account 3.0.😆
வெறுப்ப... @VVeraru
985 Followers 2K Following ஆள்வதும், ஆளச்செய்வதும் உனதுரிமை... ஆடுவோரின் ஆட்டத்தை நிறுத்திடு.. ஆணவத்தின் உச்சத்தை ஒடுக்கிடு... ஆடுகளம் உனதே...
எங்கள் �... @EngalDesamTV
1K Followers 3 Following எங்கள் தேசம் https://t.co/GaZ6UiFj5V இது உலகத் தமிழர்களின் வலைத் தொலைக்காட்சி! மானத் தமிழினத்தின் மனசாட்சி!
Satire Talks @SatireTalks
8K Followers 715 Following Tamil Nadu Politics ! TN Political Satire Talks !
NTK IT Wing @_ITWingNTK
39K Followers 10 Following நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை - 2.0 Official NTK ITWing
Al Jazeera Breaking N... @AJENews
2.6M Followers 168 Following Breaking news from around the world. Follow @AJEnglish for analysis, videos and more. Join us on Telegram for real-time updates: https://t.co/1kI7glEwwA
Kkkkkkk @aashlinchristo
1 Followers 18 Following
Akshita Nandagopal @Akshita_N
69K Followers 835 Following Senior Editor & Anchor on @indiatoday... Catch me every weekday evening on Super 6. Tweets/retweets personal. ✉️✉️[email protected]
News Tamil 24x7 @NewsTamilTV24x7
168K Followers 2 Following News Channel based in Tamilnadu, India aimed at bringing accurate, elaborate, and fast news across platforms.
கன்னியா... @ImNishanthTR
11K Followers 2K Following போராட்டம் ஒன்று தான் உன் இருப்பை உறுதி செய்யும்.| படிப்பு - M.E(CSE) | Tamil | S E E MAN | N T K | இன்று போல் என்றும் இல்லை...
உக்கிரப... @tamilnat_
5K Followers 2K Following முட்டுக்கு எதிர் முட்டுதான் தமிழ்த்தேசியவாதி சீமானின் மாணவன்
وزارة الداخ... @moiuae
932K Followers 11 Following الحساب الرسمي لوزارة الداخلية - الإمارات العربية المتحدة .. The official account of the Ministry Of Interior, United Arab Emirates 📞Tel: 8005000
Tasnim News Agency @Tasnimnews_EN
134K Followers 33 Following Official twitter account of the Tasnim News Agency English website
NCEMA UAE @NCEMAUAE
246K Followers 8 Following الهيئة الوطنية لإدارة الطوارئ والأزمات والكوارث National Emergency Crisis and Disaster Management Authority
Tamizh Thesiyam | TT�... @Tamil_Thesiyam
5K Followers 2K Following மாற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்குவோம்.. தமிழால் இணைவோம்❤💛 Belongs To Tamilian Stock 🔥
Harirajendran MAHALIN... @HMahalinga20222
2 Followers 13 Following
Keeran @ItsKeeran
2K Followers 38 Following ஈழத்தமிழன் | Eelam Tamil | Tamil history, justice & identity | #NeverForget
Indian Overseas Bank @IOBIndia
104K Followers 52 Following Welcome to Official X (Formerly Twitter) Handle of Indian Overseas Bank (IOB) ~ One of the leading public sector banks in India founded in 1937.
Tech SuperStar @Tech_SuperStar
72K Followers 2 Following TechSuperstar, where tech meets simplicity! In-depth reviews and unboxing | tech tips | Clear, simplified explanations
𝙅𝙚𝙜𝙖𝙣 ... @Jeganmuraliraj
8K Followers 399 Following தீதும் நன்றும் பிறர் தர வாரா vivasayi+laboratory technician+politics+Tamildesiyam #BelongsToTamilianStock
அபிநயா �... @abinayaprem96
3K Followers 57 Following ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை 🔥 தமிழ் தாய் வாழ்க.! தலைவர் பிரபாகரன் வாழ்க.! நாம் தமிழர் கட்சி💪 மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்💪
செந்தமி... @Seeman4TN
103K Followers 8 Following செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg
Vaibhav Sooryavanshi @Vaibhavsooryava
89K Followers 30 Following professional Cricketer 🇮🇳 @rajasthanroyals @BCCI
Kakashi Katake @Kakashi6824
9K Followers 488 Following |❤️ருக்மிணி|Geraldine😘 |கல்யாணி ப்ரியதர்சன்|பூஜா |மமிதா💞|MSD 💛|King❤️| https://t.co/6ECej1f1SV
𝙄𝙣𝙗𝙖 𝐌... @im_inba1
47K Followers 4K Following
HORRORGASM @Moviepatti
36K Followers 2K Following The place for Horror, Thrills and Orgasm... Join https://t.co/7QXHjd2MDt
Carly_579 @CuriousCarly_
82K Followers 133 Following Sultry nurse, real life Milf, and mental health advocate. Come see where else I play. 🌶️
Shooting Star 💫☄... @leftzalwaysrite
6K Followers 184 Following யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
Mahzooz @MyMahzooz
14K Followers 1 Following As of January 1st, 2024. Mahzooz has stopped its operations in the UAE. Stay vigilant against scams and report any suspicious activity to the GCGRA.
Emlin Abraham @emlinma
40 Followers 130 Following “Enterpreneur | Quant R&D Derivative DIFC | Charting financial markets and world maps 🗺️📈 | | Let’s trade insights and travel tales! 🗣️”
Devi P Kannan @DeviPKannan
57K Followers 234 Following Cosmo Classical Acuhealing Center Classical Acuhealer பசுமை மக்கள் மன்றம் Head & Founder
M.Shankar @Shankar0174
972 Followers 2K Following Don't raise your voice improve your arguments. 🖤♥️
Tamil Selvan @Tamils01
111 Followers 499 Following
Identity, Citizenship... @UAEICP
398K Followers 41 Following الحساب الرسمي للهيئة الاتحادية للهوية والجنسية والجمارك وأمن المنافذ The Official Account of F.A. for Identity, Citizenship, Customs & Port Security












































