Coimbatore City Municipal Corporation @CorporationCBE
Coimbatore also known as Kovai is a major city in the Indian state of Tamil Nadu. This page shall drive updates from the Coimbatore City Municipal Corporation. ccmc.gov.in Coimbatore, Tamil Nadu Joined November 2019-
Tweets570
-
Followers3K
-
Following3
-
Likes988
#BREAKING | திடீர் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - மத்திய அரசு #CoronaVaccine | #COVID19 | #HeartAttack | #ParliamentQuestion
#BREAKING | பயங்கர சத்தத்துக்கு காரணம் சூப்பர் சோனிக் விமானமே இன்றைய லைவ் அப்டேட்ஸ்> bit.ly/3pWYm42 #SuperSonicPlane | #Namakkal
Congrats team @CbeCorp! Many thanks, @MoHUA_India. We are planning this in other Municipal Corporations of TN too! We shall continue to introduce such initiatives under #SmartCity mission as per guidance of our Hon'ble @CMOTamilnadu & through constant support from @MoHUA_India.

அலுவலக பணியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் விதமாக, வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அலுவலகத்திலேயே ஆரோக்கிய உணவுகளை சமைத்து அவர்களுக்கு பரிமாறும் "#CookFromOffice" எனும் திட்டத்தை துவங்கியுள்ள பேரூராட்சி செயல் அலுவலர் திரு. கு.குகன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த பூப்பந்து விளையாட்டு வீரர், சதீஷ் குமார் அவர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயிற்சியளிக்க இந்திய விளையாட்டு ஆணையம் தேர்வு செய்திருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கோவைக்கு பெருமை சேர்த்துள்ள இளம் வீரருக்கு என் வாழ்த்துகள்! #Coimbatore #Olympics
அம்மா #IAS அகாடமியில் பயிற்சி பெற்று #UPSC தேர்வில் தேசிய அளவில் 286வது இடம்பிடித்த மதுரையை சேர்ந்த சாதனை மங்கை, செல்வி பூர்ணசுந்தரி அவர்கள், கோவையில் இன்று என்னையும் அம்மா ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் திரு. எஸ். பி. அன்பரசன் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். #Coimbatore
ஈழுவா தீயா சமுதாயத்தினருக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு, அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்து, கோவை குனியமுத்தூரில் அச்சமுதாயத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றேன். #Coimbatore
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவின்படி, உதகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களுடன் உதகை, கூடலூர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் மரம் விழுந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கினேன்.
தமிழ்நாட்டில் உள்ள ஈழுவா சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டதையடுத்து உதகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. உடுமலை ராதாகிருஷ்ணனுடன் ஈழுவா சமூகத்திற்கான பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்களை உரியவர்களுக்கு வழங்கினேன்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட கூடலூர் அத்திப்பாளி கிராம மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தேன். மேலும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் திரு. உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களுடன் வழங்கினேன். #Nilgiris #HeavyRain
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழையால் ஊட்டி கூடலூர் செல்லும் வழியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை கால்நடைத் துறை அமைச்சர் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களுடன் ஆய்வு செய்தேன்.மேலும் கூடலூர் புத்தூர் வயல் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினேன்.
கோவை மாநகராட்சியில் கடந்த ஜூலை மாதம் மட்டும் நடைபெற்ற சுமார் 3600 மருத்துவ பரிசோதனை முகாம்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. #COVID19 #Coimbatore #TNAgainstCorona
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் மேட்டுப்பாளையம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியில் இன்று ஆய்வு செய்தேன். #Coimbatore
தொடர் மழையால் கோவை குறிச்சி குளம் வாய்க்கால் நீர்வரத்து குறித்து ஆய்வு செய்தேன். பொதுமக்கள் நீர் ஆதாரத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். #Coimbatore
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் புதிய நவீன ஸ்கேன் மையத்தின் சேவையை இன்று துவங்கி வைத்தேன். மேலும், அங்குள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் ஆய்வு செய்தேன். #Coimbatore
At the behest of Hon'ble @CMOTamilnadu, I chaired the review meeting today at #Coimbatore Collectorate with officials to discuss the #COVID19 control & prevention measures and flood safety measures being carried out in the district. #TNAgainstCorona
கோவை போத்தனூர் ராஜ வாய்க்கால் பகுதியில் தூர்வாரும் இடங்களை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டேன். #Coimbatore
கோவை மதுக்கரை பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தேன். #Coimbatore
At the behest of Hon'ble @CMOTamilnadu, presided the GCC #COVID19 review meeting today in the presence of cabinet colleagues Ministers D. Jayakumar, R. Kamaraj, Dr. C.Vijayabaskar, R.B. Udhayakumar, M.R. Vijayabhaskar & K. Pandiarajan at Amma Maligai auditorium in Ripon Building.
Kishore Chandran🇮�.. @tweetKishorec
15K Followers 9K Following Founder & President, Dr Kalam FoundationSP Velumani - Say No .. @SPVelumanicbe
225K Followers 141 Following Chief whip/AIADMK, கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், அஇஅதிமுக, Member of Legislative Assembly, Thondamuthur Constituency.Salamon seba @salamon_seba
0 Followers 13 FollowingNavin Kishore @Navinkeyshore
3 Followers 66 FollowingGokul @GokulPrasad_A
8 Followers 223 FollowingHem @itshem17
0 Followers 35 FollowingArunKanth Filmmaker @kanthisback
2K Followers 2K Following Independent MP Candidate - Coimbatore - Political Filmmaker, Founder, AK Online OTT & Info Pluto Media Works. Publisher & Editor of Art Knowledge Magazineயாதும் �.. @anutamil337809
5 Followers 69 FollowingRathna Kumar# Say No .. @RathnaK16856744
484 Followers 1K Following #PUDUCHERRY_STATE_PRESIDENT #AIADMK_IT_WING 🌱Bhuvaneswaran @bhuvi_smart_boy
1 Followers 104 Following 😎BCA📚 🧑💻Believe in Yourself💪 🖥️Photoshop designer🎨neppolian @nj_neppolian
300 Followers 389 FollowingBalachander Muthusamy @Chander_Mb
10 Followers 24 Followingஅருண் த�.. @ARUN_DEV_AD
8 Followers 170 Following அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் மாணவர் அணி ஒன்றிய செயலாளர் 🇾🇪🌱🇾🇪🌱🇾🇪🌱✌️✌️Tamil Selvan @JKPTAMILAIADMK
2 Followers 52 FollowingVivek Soundararajan @VivekEagleSaber
2 Followers 58 Following சாதாரண மனிதன். Senior Associate- Qlik Sense Architect @Cognizant CBE. BE Graduate & Former Vice-President of IE(I) from Adhiyamaan College of Engineering-Hosur.மூ ரெ மு�.. @MRMuthuofl
64 Followers 232 Following மாவட்ட துணைத் தலைவர் - தகவல் தொழில்நுட்ப பிரிவு #AIADMKITWING | சென்னை புறநகர் மாவட்டம்Mohan G.M-EPS_NoToDru.. @gm229838
313 Followers 1K Following மாவட்ட இணைச் செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு சேலம் புறநகர் மாவட்டம்Suganthi Winfred @SuganthiWinfred
0 Followers 2 FollowingJeejasatiq .s @jeejasatiq
59 Followers 592 FollowingKING OF PANDIYAS KING.. @TamilnaduAiadmk
277 Followers 5K Following Do Everything at good hearts and all your credibility will be marked in Gods book of karma you will receive your crediblity automatically of your karma from GodVignesh arun Vignesh .. @vignesharun232
1 Followers 78 FollowingSridhar Duraisamy @Sridhar21j
29 Followers 768 FollowingQuickGunMurugan @LOL_Subu
1K Followers 3K Following Proud Atmanirbhar Indian. I Scratch My Head, You Scratch Yours.Erick Schulz - E.SHU @erickschulz
894 Followers 585 Following Mais um no meio de milhões perdidos sem saber quem sou ou quem somos num turbilhão de emoções da vida. Om Namah Shivayaஇராவணன்.. @stephenaxan
66 Followers 402 Following பாதையைத் தேடாதே!அதை உருவாக்கு!.. சீமான் தம்பி!நாம் தமிழர்! Belongs to Tamil stock!Anandan Anandan @AnandanDMKcbe
3 Followers 75 Followingkumar @kumaravelg_tn
3 Followers 262 FollowingManikandan @Manikandan1150
9 Followers 112 FollowingVinodh @Vinod_SK
7 Followers 41 Followingguna sekaran @SekaranGun63044
1 Followers 8 FollowingNirmal kanthode @nkbombay
0 Followers 3 Following[email protected] @behewe456
11 Followers 512 FollowingDhina Karan @Thinakaran1504
23 Followers 435 Followingதளபதி ச�.. @SureshSure14079
0 Followers 130 Following திருப்பூர் கிழக்கு மாவட்டம் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் (துணைச் செயலாளர்)🇳🇮Aravinth Yukesh Rajas.. @AravinthYukesh
24 Followers 134 Following 🦾Roboprenuer | Executive Creative Director | Mentor | Technology Motivator | A Passionate Family Man 😍🇮🇳 RAMESH MURUG.. @Ramesh77377427
66 Followers 2K Following FATHER/ HUSBAND/SON/FORMER ASSISTANT PROFESSOR (ECE) /VIJAY FAN /SPORTS LOVER/ NOW DOING OWN BUSINESSD @darshancrs
56 Followers 152 Following Be the change you want to be . A world for all ( Unity in Diversity) where we all are equalsSamyuktha @sam_subramani
35 Followers 114 FollowingSolinas Integrity @solinas_in
206 Followers 92 Following Developing robotic solutions for the pipeline and sanitation industry. End #manualscavenging #savewaterமாசிலாம.. @DanielGnanamani
702 Followers 3K FollowingJK @JeyakumarBEML
25 Followers 79 FollowingSP Velumani - Say No .. @SPVelumanicbe
225K Followers 141 Following Chief whip/AIADMK, கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், அஇஅதிமுக, Member of Legislative Assembly, Thondamuthur Constituency.Namakaaga Ullaatchi -.. @namakaaga
367 Followers 3 Following An intiative of Ministry of Local Administration and Special Programsவிஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு நடிகர் விஜய் வருகை #ActorVijay | #VijayFansMeet
#BREAKING | பயங்கர சத்தத்துக்கு காரணம் சூப்பர் சோனிக் விமானமே இன்றைய லைவ் அப்டேட்ஸ்> bit.ly/3pWYm42 #SuperSonicPlane | #Namakkal
Thanks for the immense love and support you guys showered on the #MaanaaduTrailer .Here's a small gift from me to you. maanaadu.film #Atman
Here is the most awaited trailer of #Maanaadu Congrats team. youtu.be/3FuuZU21S80 @vp_offl @SilambarasanTR_ @thisisysr @sureshkamatchi @iam_SJSuryah @kalyanipriyan @U1Records #SilambarasanTR #MaanaaduTamilTrailer #vp9 #aVPpolitics #Timeloop #MaanaaduDeepavali
#CINEMAUPDATE | வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது! #SunNews | #MaanaaduTrailer | #SilambarasanTR | #Maanaadu | @SilambarasanTR_ | @vp_offl
#VendhuThanindhathuKaadu Second schedule wrapped up! 👍🏻😊
Congrats team @CbeCorp! Many thanks, @MoHUA_India. We are planning this in other Municipal Corporations of TN too! We shall continue to introduce such initiatives under #SmartCity mission as per guidance of our Hon'ble @CMOTamilnadu & through constant support from @MoHUA_India.
Coimbatore Smart City and Municipal Corporation have implemented an innovative project towards ending manual scavenging and improving lives of sanitary workers. They have launched robotic machines-Bandicoot V2.0, that can clean & unclog both manholes & septic tanks.
அலுவலக பணியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் விதமாக, வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அலுவலகத்திலேயே ஆரோக்கிய உணவுகளை சமைத்து அவர்களுக்கு பரிமாறும் "#CookFromOffice" எனும் திட்டத்தை துவங்கியுள்ள பேரூராட்சி செயல் அலுவலர் திரு. கு.குகன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த பூப்பந்து விளையாட்டு வீரர், சதீஷ் குமார் அவர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயிற்சியளிக்க இந்திய விளையாட்டு ஆணையம் தேர்வு செய்திருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கோவைக்கு பெருமை சேர்த்துள்ள இளம் வீரருக்கு என் வாழ்த்துகள்! #Coimbatore #Olympics
As a part of #GandagiMuktBharat, Swachhagrahis along with public, participated in the collection and segregation of #SingleUsePlastic.. Swachhagrahis created awareness on alternatives to #SUP in all the villages on 09.08.2020.. Safety precautions were followed..
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவுப்படி, மாநிலத்தின் பசுமை சூழலை அதிகரிக்கும் வகையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் மியாவாகி எனும் அடர்வனம் அமைப்பதற்காக பயன்பாடின்றி உள்ள திறந்தவெளி நிலங்களில் குறைந்த இடத்தில் மரங்கள் நடும் பணி தொடங்கியுள்ளது. #Tanjavur
தஞ்சாவூா் கரந்தை அன்பழகன் நகரில் 39,709 சதுர அடி பரப்பளவில், ஆழ்துளை கிணறு அமைத்து, 65 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றை பராமரிக்க முன் வந்துள்ள தஞ்சாவூா் காவேரி ரோட்டரி சங்கத்திற்கு பாராட்டுகள்!
இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் 621-வது இடம் பிடித்து, நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள, கோத்தகிரி கக்குளா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தரம் மற்றும் செவிலியர் சித்ராதேவி இணையரின் மகள் மல்லிகா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! #UPSC
#NEWSUPDATE அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, புரட்சி தலைவி அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி ஆகிய அமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெறும் - அஇஅதிமுக தலைமை! newsj.tv | #AIADMK #NewMembers #ADMKYouthWing