பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.
அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!
@narendramodi Well MGR sir was truly a versatile personality
@narendramodi ..... अगर सत्य की राज्य में?संभावित हो हार! शीघ्र , उन्हें ले आइए ! हो जिनकी दरकार! "जय श्री राम,, .......
@narendramodi ஏழைகளின் பாதுகாவலனாக, கொடை வள்ளலாக, தமிழ்நாட்டில் சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகனாக-என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்,பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்த நாளில் அவரது ஆற்றல்களையும், அளப்பரிய பணிகளையும் அன்புடன் நினைவுகூர்கிறேன் 🙏🏼.
@narendramodi தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் எதையும் சேர்க்காமல் வாழ்ந்த மக்கள் தலைவர் 🙏