Search results for #VikatanAwards
Ananda Vikatan Nambikkai Awards 2023 - PROMO 3 | ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2023 விழா வரும் சனிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. காணத்தவறாதீர்கள்! #VikatanNambikkaiAwards | #AnandaVikatan | #VikatanAwards
Ananda Vikatan Nambikkai Awards 2023 - PROMO 2 | ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2023 விழா வரும் சனிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. காணத்தவறாதீர்கள்! #VikatanNambikkaiAwards | #AnandaVikatan | #VikatanAwards
Ananda Vikatan Nambikkai Awards 2023 - PROMO 1 | ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2023 விழா வரும் சனிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. காணத்தவறாதீர்கள்! #VikatanNambikkaiAwards | #AnandaVikatan | #VikatanAwards
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி | ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2023 விழா வரும் சனிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. காணத்தவறாதீர்கள்! #VikatanNambikkaiAwards | #AnandaVikatan | #VikatanAwards
‘நான் இசையமைப்பாளராக அடுத்து இசையமைக்கும் படங்களில் தம்பியையும் என்னுடன் இணைத்துக்கொண்டு பணியாற்றுவேன்'' என அதிரடியாய் அந்தோணிதாசன் சொல்ல கரகோஷத்தால் அரங்கம் நிறைந்தது. #VikatanAwards2023 | #VikatanAwards vikatan.com/editorial/even…
``இந்த மக்களோட நிக்குறது எனக்கு சந்தோஷம்!'' - இயக்குநர் சேரன் #Cheran | #Farmers | #Farming | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards
தற்போது மாடர்னாக எடுக்கக்கூடிய சினிமாவை மட்டும் விரும்பாமல் நல்ல கருத்துடைய திரைப்படங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். - ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் இயக்குநர் சேரன் #Cheran | #AnandaVikatan | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards
என்கிட்ட 20 கோடி ரூபாய் சொத்து இருக்கு. அதை வெச்சு பள்ளிகளுக்கு உதவணும்னு ஆசையோட இருக்கேன்! - மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.2 கோடிக்கு மேல் நிதியுதவி செய்த உன்னத மனிதர் ராஜேந்திரன் #PalanivelThiagaRajan | #Rajendhran | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards
"இது மாதிரி ரஜினியை இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டோம். அதற்கான முயற்சிகளைத்தான் செய்து வருகிறோம்." - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் #Thalaivar171 | #LokeshKanagaraj | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards cinema.vikatan.com/kollywood/thal…
Update Loading?! ⏳ ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்! #LokeshKanagaraj | #AnandaVikatan | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards
"சமூக நீதியா மனுநீதியா என்பதற்கான பதிலை விரைவில் மக்கள் கொடுப்பார்கள்!" - ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் நீதியரசர் சந்துரு #KChandru | #AnandaVikatan | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards
சந்திரயான் - 3 ரொம்பவே சிக்கலான திட்டம். இதன் மூலம் நிலவில் தரையிறங்குவதுதான் முதல்படி. இந்தத் தொழில்நுட்பம் உலகிலேயே நான்காவது நாடாக இந்தியாவிடம்தான் இருக்கிறது. - வீரமுத்துவேல் #Chandrayaan3 | #Veeramuthuvel | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards
"சமூக நீதியா மனுநீதியா என்பதற்கான பதிலை விரைவில் மக்கள் கொடுப்பார்கள்." - நீதியரசர் சந்துரு #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards vikatan.com/features/posts…
ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் சகோதரர்கள்! #Anbariv | #AnandaVikatan | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards
பெருந்தமிழர் விருதோடு விகடன் குழுமம் அளித்த ஒரு லட்ச ரூபாயுடன் அவரின் சொந்த பணமான 2 லட்ச ரூபாயைச் சேர்த்து காசோலையாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு வழங்கினார் பேராசிரியர் சாலமன் பாப்பையா! #SolomonPappaiah | #AnandaVikatan | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards
மதுரையில் பிரசாரம் செய்துகொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சிக்காகத்தான் வந்தேன். காரணம், சாலமன் பாப்பையா என் தொகுதியில் இருக்கும் வாக்காளர். - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் #PalanivelThiagaRajan | #SolomonPappaiah | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards
ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் மோனிஷா பிளெஸ்ஸி! #MonishaBlessy | #AnandaVikatan | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards
"தெருவோரத்து மனிதனும் தனக்காகப் பேசப்படுகிற இடம் இதுவென நம்பி கேட்கிற இடத்துக்குப் பட்டிமன்றம் வந்திருக்கிறது. இதுதான் வெற்றி!" - `பெருந்தமிழர்’ விருது பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா #SolomonPappaiah | #AnandaVikatan | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards
ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் 'அயோத்தி' இயக்குநர் மந்திர மூர்த்தி! #ManthiraMoorthy | #AnandaVikatan | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards
"இன்று மேடைகளில் பெண்கள் கோலோச்சுகிறார்கள் என்றால் அதற்கு மிக முக்கிய காரணங்களுள் ஒருவர் சாலமன் பாப்பையா ஐயாதான்." - பாரதி பாஸ்கர் #BharathiBaskar | #SolomonPappaiah | #VikatanNambikkaiAwards2023 | #VikatanAwards