Search results for #Sooriyanfm
நடிகர் பிரித்விராஜ், அமலா பால் ஆகியோரின் நடிப்பில் 'ஆடுஜீவிதம்' திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் சர்வதேச அளவில் 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. #Sooriyanfm #cinemanews #Panindiamovie #GoatLife
விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக கடும் செயற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தாலிபான் தெரிவித்துள்ளது. #SriLanka #Sooriyanfmnews Sooriyanfmnews.lk #Sooriyanfm
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை காவல்துறையினர் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. #SriLanka #Sooriyanfmnews Sooriyanfmnews.lk #Sooriyanfm
வார இறுதி விடுமுறை நாட்களில் சிவனொளிபாத மலைக்கு தொடருந்தில் வருகைத்தரும் யாத்திரிகர்களை சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. #SriLanka #Sooriyanfmnews Sooriyanfmnews.lk #Sooriyanfm
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிறுவப்பட்ட எரியூட்டி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. #SriLanka #Sooriyanfmnews Sooriyanfmnews.lk #Sooriyanfm
நாட்டின் பல பகுதிகளிலும் நாளைய தினம் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. #SriLanka #Sooriyanfmnews Sooriyanfmnews.lk #Sooriyanfm
ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு என்னை கண்டேன் நானும் உனக்குள்ள…🖤 #SamanthaRuthPrabhu 🖤 #sooriyanfm #trending #kollywood #bollywood #actress #model #twitts #beauty #girl
2024 IPL தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. #Sooriyanfm #sooriyansports #IPL2024 #RCBvKKR
கடந்த சில மாதங்களில் பணவீக்கம் குறைவடைந்த போதிலும், பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைவடையவில்லை என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. #SriLanka #Sooriyanfmnews Sooriyanfmnews.lk #Sooriyanfm
2024 IPL தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. #Sooriyanfm #Sooriyansports #Ipl2024 #KKRvsRCB
உயிரே உயிரே நலம் தானா...🩵 #Sooriyanfm #Tamilcinema #Anandhi
திமிருக்கு மறு பெயர் நீதானே தினம் தினம் உன்னால் பிறந்தேனே...🖤❤️ #Ananyaa #sooriyanfm #tamilactors #tamilmovieupdate #cinenews
சுவிஸர்லாந்தின் ஹைட்ரஜன் பயணிகள் ரயிலானது இரண்டு நாட்கள் 2,803Km நிற்காமல் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளது. #Sooriyanfm #Train #switzerland
நைஜீரியாவில் தக்காளி சோஸிற்கு தவறாக ரிவியூ கொடுத்த கர்ப்பிணிப்பெண் கைது #Sooriyanfm #nigeriya #arrested
நடுவானில் பறந்தபோது விமான என்ஜின் செயலிழப்பு- அவசரமாக தரையிறக்கப்பட்டதால் குடும்பத்துடன் உயிர் தப்பிய ஸ்பெயின் பிரதமர் #Sooriyanfm #Spain #flight #enginefailure
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி விபரம் வெளியாகியுள்ளது. #Sooriyanfm #Sooriyansports #Bangladesh #Srilanka
உலக டெஸ்ட் Championship போட்டிகளில் அதிக சதங்களை பெற்ற வீரர்களின் பட்டியலில் தனஞ்சய டி சில்வா முதலிடத்தில் உள்ளார். #Sooriyanfm #Sooriyansports #Srilanka
இன்று, நாளை மற்றும் நாளை மறுதினங்களில் கரையோர தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. #SriLanka #Sooriyanfmnews Sooriyanfmnews.lk #Sooriyanfm
அழகான நதி பாா்த்தால் அதன் பெயாினை கேட்க மனம் துடிக்கும் இவள் யாரோ என்ன பேரோ அதை அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்... 🖤 #TamannaBhatia 🖤 #sooriyanfm #trending #kollywood #bollywood #actress #model #twitts #beauty #girl
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. #SriLanka #Sooriyanfmnews Sooriyanfmnews.lk #Sooriyanfm