Search results for #மன்னிப்பு
#உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பகிரங்க #மன்னிப்பு கேட்ட #ராம்தேவ் dinakaran.com/ramdev_apologi…
#பதஞ்சலி நிறுவனர் பாபாராம்தேவின் 2வது #மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தை மீண்டும் #நிராகரித்தது உச்சநீதிமன்றம் dinakaran.com/patanjali_baba…
#ஆயுர்வேதம், #ஆன்மீக_மருத்துவம் என்று அறிவியலுக்கு எதிரான விசயங்களை உருட்டி வந்த #பாபா_ராம்தேவ் இன்று உச்சநீதிமன்றத்தில் #மன்னிப்பு கேட்டுவிட்டார். உச்சநீதிமன்றம் மன்னிக்க #மறுத்துவிட்டது. ஆனால் இன்னும் பலபேர் அப்படி சுற்றிக்கொண்டு உள்ளனர். அவர்களுக்கும் ஒரு காலம் வரும்
#மன்னிப்பு கேள் ஆட்டுக்குட்டி அண்ணாமலை
#மன்னிப்பு கேட்ட காவல்துறை! K.Annamalai 🔥🔥❤️
#நீலகிரியில் #தடியடி நடத்தியதற்கு #அண்ணாமலை அவர்களிடம், #வருத்தம் தெரிவித்து, #மன்னிப்பு கேட்ட எஸ் பி . மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு #ஆறுதல் தெரிவித்தார்.
@angry_birdu @RangarajPandeyR @devpromoth #மன்னிப்பு தானே கேட்டு விடுவார் ஏனென்றால்... #சாவர்க்கர் பரம்பரை!
சாவர்கரின் உயிர் பிரிந்தாலும் அவரது ஆன்மா என்னும் உயிரோடு தான் இருக்கிறது! #மன்னிப்பு
#மன்னிப்பு #RNRavi #Ponmudi Photo Courtesy @ImPrinze
பிரதமர் #மோடியின் பேச்சுக்காக பாஜகவும் பகிரங்க #மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்! dinakaran.com/bjp-publiclyap…
#மன்னிப்பு கேட்ட #பதஞ்சலி நிறுவனம்.. விளம்பரங்களில் மீண்டும் தவறான #தகவல்களை வெளியிட மாட்டோம் என #உச்சநீதிமன்றத்தில் உறுதி!! dinakaran.com/patanjali_supr…
#அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.#ராஜு நிபந்தனையற்ற #மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகை திரிஷா நோட்டீஸ்..!! #Trisha #ADMK @trishtrashers #DinakaranNews dinakaran.com/av-raju-apolog…
#அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.#ராஜு நிபந்தனையற்ற #மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகை #திரிஷா நோட்டீஸ் #Trisha #ADMK @trishtrashers #DinakaranNews dinakaran.com/former-aiadmk-…
@dinamalarweb கேப்டன் விஜயகாந்த் கரெக்ட்டாதான்யா சொன்னாரு ;- #மன்னிப்பு..தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தைனு.
#நடிகை திரிஷா விவகாரத்தில் திடீர் #திருப்பம் ஏற்பட்டுள்ளதால் #மன்னிப்பு கோரினார் #அதிமுக முன்னாள் நிர்வாகி #ஏ.வி.ராஜு - dinakaran.com/actresstrisha-…
@TimesNow #மன்னிப்பு. தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை......(லேட்) விஜயகாந்த்.
#NIA_சோதனையை பற்றி பொய் பரப்பிய #ஊடகங்கள் திமுக தினகரன் - பாஜக தினமலர் மீது கட்சி ரீதியாக , #மானநஷ்ட வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தவறான செய்தியை வெளியிட்ட அந்த ஊடகங்களை பொதுவெளியில் #மன்னிப்பு கேட்க வைப்போம்..! - #சாட்டை_துரைமுருகன்.
சரி மன்னித்து விடுகிறேன்... மீண்டும் ஒரு முறை என் கண்களில் படாமலிரு உன்னை கண்டதும் மீண்டும் உறுகி காதலில் விழுவேன் உனை மறக்கச்செய் உன்னால் வந்த நோயை நீயே தீர்த்து விடு #மன்னிப்பு