FIFA உங்களுக்கு 50 GB டேட்டாவை இலவசமாக வழங்குகிறது என்று வரும் குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம்! இது போன்ற மோசடிகள் மூலம் உங்களது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை திருடிவிடுவார்கள்! @tnpoliceoffl @chennaipolice_

எச்சரிக்கையாக இருங்கள்! சைபர் குற்றம் குறித்து cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமோ அல்லது 1930 என்ற அவசர உதவி எண்ணிற்கோ புகார் அளிக்கவும். #SeniorCitizens #CyberCrime #Cybersafety #password #strong #confidential #chennaicitypolice #tnpolice