#BREAKING | ராகுல் காந்தி 8 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது #RahulGandhi | #Congress | #Election

@PTTVOnlineNews பாவம்.. ராகுலை இன்னும் வலிமை மிக்கவராய் மாற்றுகிறது பிஜேபி... காந்தி குடும்பத்தை மோடி பேசாத பேச்சா.. 🤦🏼‍♂️

@SaffronSurge3 @PTTVOnlineNews நேற்று தண்டனை.. இன்னைக்கு தகுதி நீக்கமா.. அப்பீல் பண்ண கூட நேரம் கொடுக்கல.. பயம் நல்லா வேலை செய்யுது.. பிஜேபிக்கு . 🤦🏼‍♂️